11:23 PM (IST) Oct 08

Tamil News Live todayபீகாரில் தேர்தலில் 100 வயதுக்கு மேல் 14,000 வாக்காளர்கள்!

பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.43 கோடியாகக் குறைந்துள்ளது. 100 வயதைக் கடந்த 14,000 வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Full Story
10:23 PM (IST) Oct 08

Tamil News Live todayஜோஹோ மெயிலுக்கு மாறிய அமித் ஷா! டிரம்ப் ஸ்டைலில் கெத்து காட்டும் ட்வீட்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்நாட்டிலேயே தயாரான ஜோஹோ மெயில் சேவைக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். தனது புதிய மின்னஞ்சல் முகவரியை 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்தது 'மேக் இன் இந்தியா' திட்டத்தை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Read Full Story
10:02 PM (IST) Oct 08

Tamil News Live todayஐசிசி டெஸ்ட் தரவரிசை..! ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1 மாஸ் காட்டிய சிராஜ், குல்தீப்!

ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். முகமது சிராஜும், குல்தீப் யாதவ்வும் மாஸ் காட்டியுள்ளனர்.

Read Full Story
09:32 PM (IST) Oct 08

Tamil News Live todayமியான்மர் திருவிழாவில் குண்டு மழை பொழிந்த ராணுவம்! அப்பாவி மக்கள் 40 பேர் பலி!

மியான்மர் ஹாயிங் மாகாணத்தில், தடிங்யட் பவுர்ணமி விழாவில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது ராணுவம் பாரகிளைடர்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த கோரத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர்.

Read Full Story
09:16 PM (IST) Oct 08

Tamil News Live todayகருணாநிதி பெயரை திணிக்க முயற்சி! அம்பேத்கர், எம்.ஜி.ஆர் பெயர்கள் எங்கே? பாய்ண்ட் பிடித்த அண்ணாமலை!

தமிழகத்தில் ஜாதி பெயர்கள் ஒழிப்பு என்ற போர்வையில் கருணாநிதி பெயரை திணிக்க அரசு முயற்சி செய்வதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பேத்கர், எம்.ஜி.ஆர் பெயரை சேர்க்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Full Story
08:20 PM (IST) Oct 08

Tamil News Live todayஸ்டாலின் ப்ளீஸ்.. அப்பா, அம்மா பெயரையாவது விட்டு வைங்க! அதையும் மாத்திடாதீங்க! கலாய்த்து தள்ளிய இபிஎஸ்!

நோயாளிகளை மருத்து பயனாளிகள் என்று தமிழக அரசு பெயர் மாற்றியதற்கு முதல்வர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி கிண்டலடித்து பேசியுள்ளார். அப்பா, அப்பா பெயரையாவது விட்டு வையுங்கள் என்று கூறியுள்ளார்.

Read Full Story
08:05 PM (IST) Oct 08

Tamil News Live todayபல கால்களைப் பிடித்த பழனிசாமி.. இப்ப மோடி காலில் டோட்டல் சரண்டர்! கிழித்து தொங்க விட்ட உதயநிதி!

ஸ்ரீரங்கத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பல தலைவர்களின் கால்களைப் பிடித்து பதவிக்கு வந்ததாக விமர்சித்தார். மேலும், ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தமிழ்நாடு தொடர்ந்து போராடி வெல்லும் என்று பதிலடி கொடுத்தார்.

Read Full Story
07:51 PM (IST) Oct 08

Tamil News Live todayமுதல் முறையாக இணைந்த நயன்தாரா – கவின் - புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்; டைட்டில் இது தானாம்!

Nayanthara and Kavin Hi First Look Poster Released : நயன்தாரா, கவின் முதல் முறையாக இணையும் 'ஹாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாரா தனது புதிய படத்தின் தலைப்பை அறிவித்தார்.

Read Full Story
07:36 PM (IST) Oct 08

Tamil News Live todayபுது அடிமையோடு( விஜய்) பாஜக வந்தாலும் விடமாட்டோம்..! கருப்பு சிவப்பு காரன் சும்மா இல்ல... உதயநிதி ஆவேசம்

பாஜக எத்தனை அடிமையை கூட்டணிக்குள் சேர்த்தாலும் திமுக இருக்கும் வரை தமிழகத்தை தொட முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் விஜய்யை அடிமை என குறிப்பிட்டுள்ளார்.

Read Full Story
07:29 PM (IST) Oct 08

Tamil News Live todayபெண் குழந்தையை பெற்றெடுத்த இசக்கி; குழந்தையை பார்க்க மறுக்கும் சண்முகம் - அண்ணா சீரியல்!

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் இசக்கி வீரா இந்த வீட்டுக்கு வராமல் நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Read Full Story
07:27 PM (IST) Oct 08

Tamil News Live todayஇந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர்! ஸ்காட்ச் விஸ்கி செமையா விலை குறைய போகுது!

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து விவாதிக்க இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் நடைபெறும் இந்த சந்திப்பில், ஸ்காட்ச் விஸ்கி மீதான வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன.

Read Full Story
06:53 PM (IST) Oct 08

Tamil News Live todayமீண்டும் ஒரு வேங்கைவயல்! குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு! மதுரை கிராம மக்கள் ஷாக்!

மதுரை மாவட்டம் அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேங்கைவயல் போன்று மீண்டும் மர்ம நபர்கள் கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

Read Full Story
06:48 PM (IST) Oct 08

Tamil News Live todayரொம்ப நல்லவரு..! விஜய் மீது நாங்க தப்பே சொல்ல மாட்டோம்..! கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நெகிழ்ச்சி..!

கரூர் கூட்ட நெரிசலில் உயிர்களை பறிகொடுத்த குடும்பத்தினர் யாரும் விஜய்யை குறை சொல்லவில்லை என்பது ஆறுதலான விஷயம். பதிலுக்கு விஜயை தேற்றி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Read Full Story
06:32 PM (IST) Oct 08

Tamil News Live todayவெற லெவல் டெக்னாலஜி! நவி மும்பையில் இந்தியாவின் முதல் டிஜிட்டல் விமான நிலையம்!

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையமான நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் சுமார் ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

Read Full Story
06:29 PM (IST) Oct 08

Tamil News Live todayபால் காய்ச்ச ரூ.2500 கூட இல்ல; மீனாவிடம் கெஞ்சிய செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Senthil asks Meena for money in Pandian Stores 2 : தனிக்குடித்தனம் செல்லும் நிலையில் பால் காய்ச்ச ரூ.2500 கூட இல்லாமல் நடு ராத்திரியில் மீனாவை எழுப்பி வாங்கிக் கட்டிக் கொண்ட செந்தில் தொடர்பான எபிசோடு இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Read Full Story
06:08 PM (IST) Oct 08

Tamil News Live todayBirth Month - இந்த 3 தேதில பிறந்த பெண்கள் தேவதைங்க! இவங்கள திருமணம் செய்றவங்க லக்கி

ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்கள் தேவதை போல அழகிய தோற்றத்தைக் கொண்டிருப்பார்களாம். அந்த லிஸ்டில் நீங்க பிறந்த மாதம் இருக்கிறதா?

Read Full Story
06:02 PM (IST) Oct 08

Tamil News Live todayzoho மின்னஞ்சலுக்கு மாறிய அமித் ஷா..! சுதேசி மயமாகும் இந்தியா..!

இந்திய மென்பொருள் நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தின் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு வலுவான மாற்றாக மாறியுள்ளது. பல பயனர்கள் ஜிமெயிலில் இருந்து ஜோஹோ மெயிலுக்கு மாறி வருகின்றனர்.

Read Full Story
05:57 PM (IST) Oct 08

Tamil News Live todayபடிச்சி படிச்சி சொன்னனே கேட்டீங்களா? வீடியோ காலில் கதறி அழுத விஜய்..! உருக்கமான பேச்சு!

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசும்போது தவெக தலைவர் விஜய் கதறி அழுத தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று விஜய் அவர்களிடம் தெரிவித்துள்ளார்

Read Full Story
05:17 PM (IST) Oct 08

Tamil News Live todayஊர், தெரு, சாலை பெயர்களில் சாதியை நீக்க தமிழக அரசு உத்தரவு! நவ. 19 வரை கெடு!

தமிழகத்தில் உள்ள ஊர்கள், தெருக்கள், மற்றும் பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை உடனடியாக நீக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
05:08 PM (IST) Oct 08

Tamil News Live todayநல்ல வேளை... பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த சீரியல் நடிகையின் ஷாக்கிங் பதிவு!

Serial Actress Janani Shocking post: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வாய்ப்பை நிராகரித்த சீரியல் நடிகை ஜனனி, தற்போது போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.

Read Full Story