தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் குறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 06 March 2025: சென்னையில் இரண்டு நாட்கள் 16 மின்சார ரயில்கள் ரத்து!
Tamil News Live today 06 March 2025: சென்னையில் இரண்டு நாட்கள் 16 மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Ranya Rao: தங்கக் கடத்தல் 'ராணி' நடிகை ரன்யா ராவின் கணவர் இவரா? பரபரப்பு தகவல்!
மகளால் மன அழுத்தம்! தற்கொலை முயற்சியா? என்ன நடந்தது? பாடகி கல்பனா பரபரப்பு விளக்கம்!
தான் தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்று பின்னணி பாடகி கல்பனா தெரிவித்துள்ளார். அவருக்கும், அவரது மகளுக்கும் இடையே கருத்து வேற்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்கஒருபக்கம் இந்திக்கு ஆதரவு! மறுபக்கம் தமிழர்களை புகழ்ந்து தள்ளிய சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் இந்திக்கு ஆதரவாக பேசினார். அதே வேளையில் தமிழர்களை புகழ்ந்து ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்ககொங்குநாடு சிறப்பு புளி வடை – ஒருமுறை சுவைத்தால் மறக்க முடியாத சுவை!
கொங்கு நாட்டில் மெயின் டிஷ், சைடு டிஷ் மட்டுமல்ல ஸ்நாக் ரெசிபீகளும் தனித்துவமான சுவை கொண்டதாக இருக்கும். இதன் பெயர்களும் சற்று வித்தியாசமாக, அது எப்படி இருக்கும் என ருசிக்க ஆசை தோன்றும். அப்படி தனித்துவம் மிக்க கொங்கு நாட்டு ஸ்பெஷல் புளி வடை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்ககொங்குநாட்டு ஸ்பெஷல் பருப்பு குழம்பு...என்ன மணம், என்ன ருசி!!
கொங்குநாட்டில் பிரபலமான பல உணவுகளில் ஒன்று பருப்பு குழம்பு. சாம்பார் போலவும் இல்லாமல், காரக் குழம்பு போலவும் இல்லாமல் வித்தியாசமான சுவை கொண்டதாக இந்த குழம்பு இருக்கும். தனித்துவமான இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
மேலும் படிக்கரோட்டு கடை ஸ்டைல் முட்டை சேர்வா... வீட்டிலேயே செய்யும் முறை
ரோட்டுக்கடைகளில் பல விதமான தனித்துவமான உணவுகள், பாரம்பரிய உணவுகள் கிடைக்கும். அப்படி ரோட்டுக்கடைகளில் உணவு பிரியர்களை அதிகம் ஈர்க்கும் முட்டை சேர்வாவை எளிதாக வீட்டிலேயே கூட செய்து விடலாம். எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்கபாலக் ரவை இட்லி...எலும்புகளை இரும்பு போல் ஆக்கும் சூப்பர் உணவு
பாலக்கில் வழக்கமாக கூட்டு, பொரியல், பாலக் பன்னீர் கிரேவி செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இட்லியாக செய்து சாப்பிட்டு பாருங்கள். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும்.
மேலும் படிக்கவெயிலுக்கு இதமா வயிறு குளிர சாப்பிடலாம்! வீட்டிலேயே செய்யலாம் கெட்டியான கிரீமி தயிர்
வீட்டிலேயே சுவையான, கிரீமி தயிர்: பாட்டி வைத்தியத்தில் சுவையான தயிர் தயாரிக்க எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்கவெட்கக்கேடு! தமிழகத்திற்கு தலைகுனிவு! முதல்வர் ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை!
மும்மொழிக் கொள்கை மூலம் பாஜக அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயல்வதை திமுக கண்டிப்பதால் அதற்கு பழிவாங்கும்விதமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக திமுகவினர் குற்றம்சாட்டினார்கள்.
மேலும் படிக்கChennai 28 Movie: 'சென்னை 600028' படத்தின் 3-ஆம் பாகம் உருவாகிறது!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான படம் தான் சென்னை 600028. இளவட்ட ரசிகர்களை கவரும் விதத்தில், ஜாலியாகவும் ஃபன்னாகவும் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தின் 3-ஆம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
Tata Nexon EVயில் அதிரடி சலுகை! கம்மி விலையில் வாங்க பெஸ்ட் சாய்ஸ்
டாடா நெக்ஸான் ஈவி 45 புது அப்டேட்களோடு சந்தையில் வந்துள்ளது. 489 கிலோமீட்டர் வரைக்கும் ரேஞ்சும், செம தள்ளுபடியும் இதன் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.
மேலும் படிக்கரேஷன் அட்டை; முதியவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக்கா?

வெளிநாட்டில் படிச்சு செட்டில் ஆகணுமா? இந்த 10 நாடுகள் தான் பெஸ்ட் சாய்ஸ்!
வெளிநாட்டு படிப்பு, வேலை வாய்ப்பு... இன்னைக்கு நிறைய இந்திய இளைஞர்களோட கனவு இதுதான்! எந்த நாட்டுல என்ன மாதிரி படிப்பு, வேலை வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உட்பட இந்திய மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் 10 நாடுகளைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க!
மேலும் படிக்கபாத்ரூமில் இந்த '4' பொருட்கள் வைத்தால் போதும்.. கண் திருஷ்டி நீங்கும்!
Bathroom Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தின் படி பாத்ரூமில் சில பொருட்களை வைத்தால் எதிர்மறை ஆற்றல் விலகி ஓடும். வாழ்கையில் மகிழ்ச்சி அமைதி உண்டாகும்.
மேலும் படிக்கநாவில் எச்சில் ஊற வைக்கும் கேரளா கிழி பரோட்டா
பரோட்டாவில் பல வகைகள் உள்ளது. இதில் கொஞ்சம் வித்தியாசமானது கேரளாவில் தயார் செய்யப்படும் கிழி பரோட்டா. இயற்கையான சுவையுடன், வித்தியாசமானதாக இருக்கும் இந்த கிழி பரோட்டா பலருக்கும் மிகவும் பிடித்தது. இதை எப்படி செய்யலாம் என வாங்க தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவு! லிஸ்ட் போட்ட அரசு! எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி!
தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்கMarch 7th OTT Release: குடும்பஸ்தன் முதல் தண்டேல் வரை மார்ச் 7ல் ஓடிடிக்கு வரும் படங்களின் பட்டியல்!
குடும்பஸ்தன் முதல் தண்டேல் வரையில் இந்த வாரம் மார்ச் 7 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்யும் சீக்ரெட் டிப்ஸ்
தந்தூரி சிக்கன், சமீப காலமாக ரெஸ்டாரண்ட் வரும் குழந்தைகளும், இளைஞர்களும் அதிகம் விரும்பு சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் அடிக்கடி கடைக்கு சென்று தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட முடியாது. ஆனால் இந்த முறை தெரிந்தால் வீட்டிலேயே ஓவன், தந்தூரி அடுப்பு என எதுவும் இல்லாமலேயே ஈஸியாக செய்து விடலாம்.
மேலும் படிக்கபாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை திருமணம் செய்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார்?
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கும் பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் திருமணம் நடந்தது. இந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க