Kuldeep Yadav Vanshika Engagement : குல்தீப் யாதவ் நிச்சயதார்த்தம்: ஐபிஎல் 2025-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ், இங்கிலாந்து தொடருக்குத் தயாராகும் வேளையில், தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 04 June 2025: நீண்ட நாள் காதலியுடன் நடந்த குல்தீப் யாதவ் திருமண நிச்சயதார்த்தம்
Tamil News Live today 04 June 2025: நீண்ட நாள் காதலியுடன் நடந்த குல்தீப் யாதவ் திருமண நிச்சயதார்த்தம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கருணாநிதி பிறந்த நாள், அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today 04 June 2025நீண்ட நாள் காதலியுடன் நடந்த குல்தீப் யாதவ் திருமண நிச்சயதார்த்தம்
Tamil News Live today 04 June 2025பஞ்சுமிட்டாய் கலர் டயலாக் பேசக் கூடிய கொம்பன் பட நடிகர் மாரடைப்பால் காலமானார்!
Komban Movie Actor Ilaikkadai Murugan Passed Away : கொம்பன் படத்தில் பஞ்சுமிட்டாய் கலரில் சட்டை இருக்கிறது என்று டயலாக் பேசும் இலைக்கடை முருகன் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.
Tamil News Live today 04 June 2025சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 மார்ச் 1 இல் தொடக்கம்
Tamil News Live today 04 June 2025New Upcoming Cars in India - இந்தியாவில் வரும் 4 புதிய மிட்-சைஸ் SUVகள்
ஹூண்டாய் கிரெட்டாவுக்குப் போட்டியாக, டாடா சியரா, மாருதி எஸ்குடோ, புதிய நிசான் SUV, புதிய ரெனால்ட் டஸ்டர் உள்ளிட்ட நான்கு புதிய மிட்-சைஸ் SUVகள் 2025 மற்றும் 2026 க்கு இடையில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன.
Tamil News Live today 04 June 2025Banana Vs Dates - எனர்ஜியை வாரி வழங்குவதில் மல்லுக்கட்டும் பழங்கள் - எது சிறந்தது?
Tamil News Live today 04 June 202512ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு! கைநிறைய சம்பளம் வாங்க தொழில்முறை திறன்கள்
12ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன செய்வது? சிறந்த தொழில் வாழ்க்கையை உருவாக்க உதவும் திறன்கள் என்னென்ன? டிஜிட்டல் திறன்கள், தலைமைத்துவம், நேர மேலாண்மை என அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான உங்கள் திறனை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live today 04 June 2025பெங்களூரு கூட்ட நெரிசல் - இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
Tamil News Live today 04 June 2025பெங்களூரு கூட்ட நெரிசல் - பிரதமர் மோடி வேதனை, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்
Tamil News Live today 04 June 2025ரசிகர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள் - பெங்களூரு கூட்ட நெரிசல் பற்றி பிசிசிஐ
Tamil News Live today 04 June 2025பெங்களூரு கூட்ட நெரிசல் - துயரத்தில் முடிந்த வெற்றிக் கொண்டாட்டம்
ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்திற்கு வந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். முன்னேற்படுகள் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tamil News Live today 04 June 2025பெற்றோரே! Pre-KG போகும் குழந்தைகளுக்கு கட்டாயம் இதை சொல்லி கொடுங்க!!
Pre-KG செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.
Tamil News Live today 04 June 2025பெங்களூரு கூட்ட நெரிசலில் 7 பேர் பலி; ஆர்சிபி ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டம் ரத்து
ஐபிஎல் 2025 பட்டத்தை வென்ற ஆர்.சி.பி அணியை கொண்டாட பெங்களூரு மைதானத்திற்கு வெளியே திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் வெற்றிக் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tamil News Live today 04 June 2025அதிகமா உடற்பயிற்சி செய்றீங்களா? இந்த பிரச்சினைகள் வரலாம்!
நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த பதிவில் அதன் அறிகுறிகள் மற்றும் அதை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Live today 04 June 2025விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி! வயல்களை சுத்தப்படுத்தும் நுண்ணுயிர் தொழில்நுட்பம்!
Tamil News Live today 04 June 202580 வயது மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை! 19 வயது இளைஞர் கைது! வெளியான அதிர்ச்சி வீடியோ!
Tamil News Live today 04 June 2025ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஆண்டு $15.5 பில்லியன் வருவாய் ஈட்டும் - எலோன் மஸ்க் நம்பிக்கை
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் $15.5 பில்லியன் வருவாய் ஈட்டும் என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க், ஃபால்கன் ராக்கெட்டுகள் மற்றும் டிராகன் விண்கலங்கள் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.
Tamil News Live today 04 June 2025health care - இந்தியர்களுக்கு இளம் வயதில் மாரடைப்பு அதிகம் வருவதற்கு இது தான் காரணமா?
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் சொல்கிறது. அதிலும் இளம் வயது உயிரிழப்புகள் அதிகரிப்பது தான் அதிர்ச்சியானது. இதற்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரிவில்லை என்றால் இதை படிங்க.
Tamil News Live today 04 June 2025நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை அறிவித்தார்.
Tamil News Live today 04 June 2025skin care tips - முகம் அழகாக, பளபளப்பாக இருக்க இந்த 5 ஆயுர்வேத பொருட்கள் போதும்
முகம் அழகாகவும், பளபளப்பாகவும் எப்போதும் ஜொலிக்க கெமிக்கல் கலந்த காஸ்ட்லி க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த 5 ஆயுர்வேத பொருட்களை தினமும் பயன்படுத்தி வந்தாலே என்றும் இளமை லுக்கில் நீங்கள் வலம் வர முடியும். இவை எளிதில் கிடைக்கக் கூடியவை.
Tamil News Live today 04 June 2025செய்தித்தாளில் பஜ்ஜி, போண்டா தரக் கூடாது - 14 நெறிமுறைகளை வெளியிட்ட உணவு பாதுகாப்புத் துறை
அச்சிடப்பட்ட காகிதத்தில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட 14 வழிகாட்டுதல்களை உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.