டாடா பஞ்ச்-க்கு கடும் போட்டியாக விளங்கும் ஹூண்டாய் எக்ஸ்டர், அறிமுகமான குறுகிய காலத்திலேயே 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இந்த மைக்ரோ SUV கார் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 20 January 2026: ரூ.5.74 லட்சம் கார்… டாடா பஞ்ச்சை மிரட்டும் ஹூண்டாய் எக்ஸ்டர்.. விற்பனையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
Tamil News Live today 20 January 2026: ரூ.5.74 லட்சம் கார்… டாடா பஞ்ச்சை மிரட்டும் ஹூண்டாய் எக்ஸ்டர்.. விற்பனையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayரூ.5.74 லட்சம் கார்… டாடா பஞ்ச்சை மிரட்டும் ஹூண்டாய் எக்ஸ்டர்.. விற்பனையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
Tamil News Live todayஇந்த வேலையை வேற எங்கனா வச்சுக்கோங்க! நீதிமன்றத்தையே பிளாக்மெயில் செய்வீங்களா! சவுக்கு சங்கரை கதறவிட்ட நீதிபதி!
யூடியூபர் சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற சங்கர் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். நீதிமன்றத்தை ப்ளாக் மெயில் செய்ய வேண்டாம் என எச்சரித்தார்.
Tamil News Live todayரூ.100 போதும் ஆரம்பிக்க… ரூ.2000 மாதம் போட்டா லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கலாம்
இந்திய தபால் நிலையத்தின் தொடர் வைப்பு (RD) திட்டம், மாதந்தோறும் சிறு தொகையை முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம் பெற உதவுகிறது. தற்போது 6.7% வட்டி வழங்குகிறது இந்த திட்டம். இது உறுதியான வருமானம் தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
Tamil News Live todayதலைநகர் முதல் கிராமங்கள் வரை பொதுமக்களை அச்சுறுத்தும் போதை கும்பல்.. தினகரன் விளாசல்
வேளச்சேரியில் போதை கும்பலால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளான உணவு டெலிவரி செய்யும் ஊழியர் – பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போதைக் கும்பல்களின் அட்டூழியத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
Tamil News Live todayதம்பிகளுக்கு ஆதி குணசேகரன் கொடுத்த சீக்ரெட் டாஸ்க்... ஆக்ஷனில் இறங்கிய கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன், அவருடைய தம்பிகளான கதிர் மற்றும் ஞானத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்து ஒரு சீக்ரெட் டாஸ்க் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayJana nayagan - தடை விலகுமா? தணிக்கை கிடைக்குமா? - விஜய்யின் ‘ஜனநாயகன்’ அப்டேட்!
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டால் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Tamil News Live todayரூ.94,999-க்கு 142km ரேஞ்சா? 5 ஆண்டுகள் வாரண்டி கொடுக்குறாங்க.. ஆம்பியர் ஸ்கூட்டர் கலக்குது
ஆம்பியர் நிறுவனம் புதிய குடும்ப பயன்பாட்டுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மேக்னஸ் EX-ஐ ரூ.94,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் 5 ஆண்டு பேட்டரி வாரண்டியுடன், தினசரி பயணங்களுக்கு ஏற்ற ஒரு நம்பகமான தேர்வாக அமைகிறது.