- Home
- Cinema
- Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
அனிகா சுரேந்திரன் சேலையில் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். இதோ அந்த போட்டோக்கள்..

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக வலம் வருகிறார்.
அனிகா சுரேந்திரன் விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
ஓ மை டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்திரா ஆகிய படங்களில் அனிகா நடித்திருந்தார்.
அனிகா அவ்வப்போது தனது instagram பக்கத்தில் கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.
அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். அவற்றிற்கு லைக்குகள் மலை போல குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

