Anikha Surendran: குழந்தைத்தனம் மாறிய அனிகா..! கொசுவலை போன்ற உடையில் கால் அழகை காட்டிய ஹாட் போட்டோஸ்!
குழந்தை நட்சத்திரத்தில் இருந்து தற்போது, ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ள அனிகா... கருப்பு நிற ஹாட் உடையில் கால் அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.
தெலுங்கு திரையுலகில், தன்னுடைய 17 வயதிலேயே ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ள அனிகா... சமீப காலமாக முன்னணி நடிகைகளுக்கு டாப் கொடுக்கும் விதமாக போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது வாங்கியவர்கள் கூட, ஹீரோ... ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுவது இல்லை. அந்த லிஸ்டில் அனிகாவும் இணைவாரா? அல்லது டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம்பிடித்து... முன்னணி ஹீரோயினாக வலம் வருவாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.
மேலும் செய்திகள்: படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு நேர்ந்த சோகம்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்..!
இவர் கேரளத்தை சேர்ந்த பைங்கிளி என்றாலும், இவரை மிகவும் பிரபலமடைய செய்தது தமிழ் திரையுலகம் என்றாலும், அம்மணி ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் தான் அறிமுகமாகியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வெற்றிபெற முடியாத நடிகைகள் பலர்... தெலுங்கிற்கு சென்ற பின்னர் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர். எனவே ஆரம்பத்திலேயே மிகவும் கவனமாக இவர் தெலுங்கு திரையுலகை தேர்வு செய்துள்ளதாக சிலர் கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: பற்றி எரியும் இரட்டை குழந்தை விவகாரம்..? மௌனம் களைத்த விக்னேஷ் சிவன் சூசகமாக பதிவிட்ட பளீச் பதில்!
குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே... விதவிதமான உடை அணிந்து போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாக வைத்திருந்த, அனிகா ஹீரோயினாக மாறிவிட்டால் சொல்லவா வேண்டும்.
தற்போது கருப்பு நிற உடையில்... இரண்டு இன்ச் அளவிற்கு ஹீல்ஸ் போட்டு, தன்னுடைய கால் அழகை காட்டியபடி அல்ட்ரா மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: படுக்கையறை காட்சியில் கவர்ச்சி விருந்து வைத்த ஐஸ்வர்யா தத்தா... 'மிளிர்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகள் வேற லெவலுக்கு குவிந்து வருகிறது. மேலும் அனிகா 'வாசுவின் காதலிகள்' என்கிற படத்தில் கர்ப்பிணியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.