விராட் கோலியின் புதிய சாதனைகள்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி மீண்டும் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும், கிங் கோலி 4 முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 19 January 2026: நியூசிக்கு எதிராக 4 இமாலய சாதனை படைத்த கிங் கோலி..! தொடரை இழந்தாலும் ரசிகர்கள் ஆறுதல்
Tamil News Live today 19 January 2026: நியூசிக்கு எதிராக 4 இமாலய சாதனை படைத்த கிங் கோலி..! தொடரை இழந்தாலும் ரசிகர்கள் ஆறுதல்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayநியூசிக்கு எதிராக 4 இமாலய சாதனை படைத்த கிங் கோலி..! தொடரை இழந்தாலும் ரசிகர்கள் ஆறுதல்
Tamil News Live todayமீண்டும் ஜெயிலுக்கு போகும் அறிவுக்கரசி.... பாசத்தால் அடிக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசி செய்த தில்லுமுல்லு வேலையை கண்டுபிடித்த ஜனனி, நீ நாளை ஜெயிலுக்கு போகப் போற என மிரட்டி உள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Tamil News Live todayBIGBOSS - "அந்த விருதைத் தொடக்கூட எனக்குத் தகுதியில்லையா?" - பிக் பாஸ் 9 மகுடம் சூடிய திவ்யா கணேஷ் உருக்கம்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் வெற்றியாளராக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டார். வெற்றி மேடையில் கண்கலங்கிய அவர், திரைத்துறையில் தான் சந்தித்த தொடர் நிராகரிப்புகள் மற்றும் அவமானங்கள் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
Tamil News Live todayவருமான வரி 2026 - சம்பளதாரர்களுக்கு புதிய சர்ப்ரைஸ்?
பட்ஜெட் 2026-ல் சம்பளதாரர்கள் வருமான வரி சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு பட்ஜெட் 2025-ல் ரூ.12.75 லட்சம் வரை வரிவிலக்கு போன்ற முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.
Tamil News Live todayபள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
காரைக்காலில் நடைபெற்ற மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழாவைத் தொடர்ந்து, மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு இது பொருந்தாது.
Tamil News Live todayசிபிஐ முன்பு இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார் விஜய்..!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
Tamil News Live today60 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா ஆக்டிவா 7G ஸ்கூட்டர்.. இந்திய மக்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்
ஹோண்டா ஆக்டிவா 7G, புதிய ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் வரவுள்ளது. 110cc இன்ஜின், 55-60 கிமீ மைலேஜ், ஸ்மார்ட் கீ, டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
Tamil News Live todayரோகிணியை தொடர்ந்து மனோஜுக்கு ஆப்பு வைத்த பைனான்சியர்... சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் உதவி கேட்டும் செல்லும் ரோகிணிக்கு அவர் உதவ மறுத்துவிடுகிறார். இதனால் மீனாவையே மிரட்டி இருக்கிறார் ரோகிணி. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live todayPandiyan Stores - வாழ்க்கையே போச்சு! வாசலில் வந்து இறங்கிய துணிமணிகள்! நிலைகுலைந்து போன தங்கமயில்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2-வில், தங்கமயிலின் வாழ்க்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட அவர் விபரீத முடிவை நோக்கிச் செல்வது கதையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live todayபொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (20.01.2026) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, விழுப்புரம், ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும்.