Parameshwari Tell Everything About Kaliammal Plan : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தனது உயிரையில் கையில் பிடித்துக் கொண்டு பரமேஸ்வரி கோயிலுக்கு வந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 17 November 2025: உசுரை கையில் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு வந்து வாக்குமூலம் கொடுத்த பரமேஸ்வரி!
Tamil News Live today 17 November 2025: உசுரை கையில் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு வந்து வாக்குமூலம் கொடுத்த பரமேஸ்வரி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஉசுரை கையில் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு வந்து வாக்குமூலம் கொடுத்த பரமேஸ்வரி!
Tamil News Live todayஒரே வருடத்தில் 3வது திருமணமும் முறிவு - மீண்டும் சிங்கிளான கில்லாடி நடிகை!
ஒரே வருடத்தில் தனது 3வது திருமண வாழ்க்கைக்கு நடிகை மீரா வாசுதேவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் சிங்கிள் என அறிவித்துள்ளார். தனது விவாகரத்தை மீரா வாசுதேவனே உறுதிப்படுத்தியுள்ளார்.
Tamil News Live todayகாங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது..! மறைமுகமாக பேசிய செல்வபெருந்தகை..! உ.பி.கள் ஷாக்!
தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மறைமுகமாக பேசியுள்ளது உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
Tamil News Live todayமுனைவர் பட்டம் பெற்றார் அன்பில் மகேஷ்..! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உத்வேகம் என பெருமிதம்!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 'கற்றலுக்கு முடிவே கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் தனக்கு உத்வேகம் அளித்ததாக அவர் கூறியுள்ளார்.
Tamil News Live todayஆப்பிள் சாதனங்களில் உச்சக்கட்ட ஆபத்து! CERT-In சொன்ன பகீர் தகவல்.. வங்கிப் பணம், பாஸ்வேர்டு எல்லாமே காலி!
iPhone ஐபோன், ஐபேட் கருவிகளில் தீவிர பாதுகாப்பு குறைபாடுகளை இந்திய CERT-In கண்டறிந்துள்ளது. ஹேக்கர்கள் ஊடுருவவும், தரவைத் திருடவும் வாய்ப்பு உள்ளது. பயனர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்.
Tamil News Live todayகோபத்தில் வேலையை விட போகிறீர்களா? ஒரு நிமிஷம் நில்லுங்க! HR-ஐ அணுகுவது எப்படி? ஸ்மார்ட் வழிகள்!
Revenge Quitting 'பழிவாங்கும் ராஜிநாமா' என்பது முதலாளியைத் தண்டிக்க வேலைகளை பகிரங்கமாக விட்டுவிடுவதாகும். இதன் அபாயங்கள், காரணங்கள் மற்றும் HR மூலம் பேசும் போன்ற புத்திசாலித்தனமான மாற்று வழிகளைக் கண்டறியுங்கள்.
Tamil News Live todayபிரசாந்த் கிஷோர் நிலையை பார்த்தீங்களா..! பாஜகவை எதிர்த்தால்..! விஜய்க்கு அண்ணாமலை வார்னிங்!
தவெக தலைவர் விஜய் பாஜகவை எதிர்ப்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்தால் பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கு ஏற்படும் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
Tamil News Live todayஅதிரடி விலையில் Gemini AI போன்! இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு Flipkart-ல் அதிரடி சலுகை.. 7 வருஷம் OS அப்டேட்!
Google Pixel 9 ஃபிளிப்கார்ட் விண்டர் பொனான்சா விற்பனையில் கூகுள் பிக்ஸல் 9 ஸ்மார்ட்போனுக்கு ₹25,000 தள்ளுபடி! ₹54,999க்கு வாங்கலாம். வங்கி ஆஃபர்கள் உண்டு. விவரம் உள்ளே!
Tamil News Live todayமுதல் முறையாக அமெரிக்காவுடன் LPG ஒப்பந்தம்! வருடாந்திர இறக்குமதியில் 10 சதவீதம்!
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த, இந்தியா முதல் முறையாக அமெரிக்காவுடன் நீண்டகால எல்பிஜி இறக்குமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஓராண்டு ஒப்பந்தத்தின் மூலம் 2.2 மில்லியன் டன் எரிவாயு இறக்குமதி செய்யப்பட உள்ளது.
Tamil News Live todayதம்பின்னு கூட பாக்காம கேள்வி மேல கேள்வி கேட்ட கோமதி – பாவம் பழனிவேல்!
Gomathi Questions Palanivel in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayஇனி உங்க ChatGPT கன்டென்ட்டில் 'Em Dash' வராது! இந்த ஒரு செட்டிங்ஸை மாத்துங்க போதும்.. OpenAI ரகசியம்!
ChatGPT ChatGPT-ல் 'em dash' அதிகப்படியான பயன்பாடு சரி செய்யப்பட்டது. பயனர்கள் தங்கள் 'Custom Instructions' செட்டிங்ஸை மாற்றுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். சாம் ஆல்ட்மேன் தகவல்.
Tamil News Live todayவெள்ளை லெஹங்காவில் பிரியங்கா சோப்ரா; வாரணாசியில் புதிய டிரெண்ட்!
Priyanka Chopra New Costume White Lehenga : பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும் டிசம்பர் 2018-ல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் இரண்டு வெவ்வேறு சடங்குகளைக் கொண்டிருந்தது.
Tamil News Live todayமீண்டும் அரியணை ஏறுமா ரெட்மி? விவோ, ஒன்பிளஸ்-க்கு சவால் விட.. Note 15 தொடர் டிசம்பரில் களமிறங்குகிறது!
Redmi Note 15 ரெட்மி நோட் 15 தொடர் டிசம்பர் 2025-ல் இந்தியாவில் அறிமுகமாகிறது. விற்பனை ஜனவரி 9, 2026-ல் தொடங்கும். ரெட்மி 15C சீக்கிரமே வரலாம். Dimensity 6300 புராசஸர் எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil News Live todayமிகுந்த மன வேதனை.. சவுதி விபத்தில் இறந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!
சவுதி அரேபியாவின் மதீனா அருகே உம்ரா புனிதப் பயணம் சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து, டீசல் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உறங்கிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததால் உயிரிழப்பு அதிகரித்தது.
Tamil News Live todayசீன கம்பெனிகளுக்கு இனி ஆப்பு! 'பழைய புலி' ஃபிலிப்ஸ் வருகிறது –பட்ஜெட் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புதிய பிராண்ட் எண்ட்ரி
Philips Smartphone ஃபிலிப்ஸ் நிறுவனம் Zenotel உடன் இணைந்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சியோமி போன்ற சீன பிராண்டுகளுக்கு இது பெரும் போட்டியாக அமையும்.
Tamil News Live todayஅடப்பாவிகளா! இப்படியா ஸ்மார்ட்போன் விலையை ஏத்துவீங்க! சியோமி, ஒப்போ, விவோ உள்ளிட்ட போன்களின் விலை திடீர் உயர்வு
Smartphone AI சிப் தேவை அதிகரிப்பால், ஒப்போ, விவோ, சியோமி போன்ற பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ₹3,000 வரை உயரலாம். ஏற்கெனவே வெளியான மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
Tamil News Live today‘லப்பர் பந்து’ தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாகும் ரம்யா கிருஷ்ணன் - ஹீரோ யார் தெரியுமா?
Ramya Krishnan Bags Lead Role in Lubber Pandhu Remake: தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
Tamil News Live todayஷேக் ஹசீனா ஒப்படைக்கப்படுகிறாரா..? வங்கதேசத்திற்கு பதிலளித்த இந்தியா..!
நெருங்கிய அண்டை நாடாக, வங்கதேச மக்களின் நலன்களுக்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதில் அமைதி, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, அந்த நாட்டில் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கும்.
Tamil News Live todayBSNL-ன் அதிரடி பரிசு! 100GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்! மாணவர்களுக்கு வந்த சூப்பர் சலுகை – மிஸ் பண்ணாதீங்க!
Student Special Plan BSNL மாணவர்களுக்காக ₹251-க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் சிறப்புக் கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 100GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 4G சேவை கிடைக்கிறது.
Tamil News Live todayஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் மரணம்! சவுதி பேருந்து விபத்தில் துயரம்!
சவுதி அரேபியாவில் புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட கோரமான பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் மற்றும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.