MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ரொம்ப முக்கிய அறிவிப்பு!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ரொம்ப முக்கிய அறிவிப்பு!

TN School Student: 2026-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 03 2026, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
10ம் வகுப்பு மாணவர்கள்
Image Credit : our own

10ம் வகுப்பு மாணவர்கள்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6 தேதி நடைபெறவுள்ளது.

24
பொதுத்தேர்வு எழுதும் 9 லட்சம் மாணவர்கள்
Image Credit : our own

பொதுத்தேர்வு எழுதும் 9 லட்சம் மாணவர்கள்

இந்த தேர்வுகளை 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 8.82 லட்சம் பள்ளி மாணவர்களும், 26,196 தனித்தேர்வர்களும் அடங்குவர். 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2026-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தமிழகத்தை அதிர வைத்த இரட்டை படுகொலை! 4 பேர் ஐசியூவில்! என்ன நடந்தது..? அதிர்ச்சி பின்னணி
Related image2
மக்களை வாட்டி வதைக்கும் வெயில்.. மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த பகுதிகளில்!
34
ஹால் டிக்கெட் வெளியீடு
Image Credit : our own

ஹால் டிக்கெட் வெளியீடு

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை நாளை பிற்பகல் முதல் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

44
பள்ளி தலைமையாசிரியர்கள்
Image Credit : our own

பள்ளி தலைமையாசிரியர்கள்

இந்த விவரத்தினை முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார் பள்ளிகள்) புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) மற்றும் காரைக்காலில் முதன்மை கல்வி அலுவலர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களிடமும் தெரிவித்திடுமாறு கூறப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
பள்ளிகள்
தேர்வு
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மக்களை வாட்டி வதைக்கும் வெயில்.. மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த பகுதிகளில்!
Recommended image2
கழுத்தில் துண்டு போட்டு காசு வாங்கிய திமுக எம்.எல்.ஏ..! ED -யிடம் சிக்கிய வாட்ஸ்-அப் ஆடியோ..!
Recommended image3
எந்த அளவுக்கு போதை நடமாட்டம் இருக்கு பாருங்க ஸ்டாலின்! வெளிச்சம் போட்டு காட்டும் இரட்டை கொலை சம்பவம்! விடாத L.முருகன்
Related Stories
Recommended image1
தமிழகத்தை அதிர வைத்த இரட்டை படுகொலை! 4 பேர் ஐசியூவில்! என்ன நடந்தது..? அதிர்ச்சி பின்னணி
Recommended image2
மக்களை வாட்டி வதைக்கும் வெயில்.. மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.. எந்தெந்த பகுதிகளில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved