11:35 PM (IST) Dec 27

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கிய பிரதமர் மோடி.. நன்றி சொன்ன தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

09:52 PM (IST) Dec 27

Chennai : சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு.. மிரட்டல் சம்பவத்தால் பரபரப்பு !!

டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பி சென்னைமெரினா கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

08:37 PM (IST) Dec 27

இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு கிரெடிட் கார்டை வாங்குங்க.. இல்லைனா கடன் வலைக்குள் சிக்கிவிடுவீர்கள்..

புதிய கிரெடிட் கார்டை வாங்குவதற்கு முன், அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வது அவசியம். இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம்.

07:50 PM (IST) Dec 27

ரூ.1930 மட்டும் இருந்தா போதும்.. திருப்பதியை 1 இரவு, 2 பகல் சுற்றிப் பார்க்கலாம்.. சூப்பர் வாய்ப்பு..

ஐஆர்சிடிசி புத்தாண்டில் சிறந்த டூர் பேக்கேஜை கொண்டு வருகிறது. திருப்பதி பாலாஜியின் தரிசனத்தை குறைந்த விலையில் வழங்குகிறது.

07:10 PM (IST) Dec 27

ரயில் டிக்கெட்டை நீண்ட வரிசையில் நின்று வாங்க தேவையில்லை.. ரயில்வே சொன்ன குட் நியூஸ்..

இப்போது ரயில் நிலையங்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து டிக்கெட்டுகளைப் பெறுங்கள். நீங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை.

06:32 PM (IST) Dec 27

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ஆசையா.. வெறும் ரூ. 56 ஆயிரம் இருந்தா போதும்.. உடனே முந்துங்க.!!

கோமாகி நிறுவனம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

06:08 PM (IST) Dec 27

இனி எம்ஃபில் பட்டம் செல்லுபடியாகாது.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த யுஜிசி - உண்மை நிலவரம் என்ன?

எம்ஃபில் பட்டம் இனி செல்லுபடியாகாது என்றும், மாணவர்கள் சேர்க்கை எடுக்க வேண்டாம் என்றும் யுஜிசி அறிவுறுத்துகிறது.

04:42 PM (IST) Dec 27

கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலை., துணை வேந்தர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

03:18 PM (IST) Dec 27

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் Net Worth விவரம்

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

03:14 PM (IST) Dec 27

எண்ணூர் அமோனியா வாயு கசிவு: அண்ணாமலை வருத்தம்!

எண்ணூர் அமோனியா வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

02:55 PM (IST) Dec 27

2024 மக்களவை தேர்தல்: விளம்பர நிறுவனங்களில் உதவியை நாடும் அரசியல் கட்சிகள்!

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு விளம்பர நிறுவனங்களின் உதவியை அரசியல் கட்சிகள் நாடத் தொடங்கியுள்ளன

02:16 PM (IST) Dec 27

2024 மக்களவை தேர்தலில் யாருக்கு வெற்றி? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன

02:03 PM (IST) Dec 27

அறம் பட இயக்குனரின் அகரம் காலனி பட ஷூட்டிங்கில் விபத்து... மின்சாரம் தாக்கி லைட் மேன் பலி

அகரம் காலனி படத்தின் படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட லைட்மேன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

01:53 PM (IST) Dec 27

JN1 Covid Variant: தமிழகத்தில் 4 நகரங்களில் புதிய வகை கொரோனா.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 நகரங்களில் ’JN1’ வகை புதிய கொரோனா பாதிப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

01:36 PM (IST) Dec 27

புற்றுநோய் செல்களை 99 சதவீதம் அழிக்கும் மூலக்கூறுகள்!

அதிர்வுறும் மூலக்கூறுகள் புற்றுநோய் செல்களை 99 சதவீதம் அழிப்பதாக ஆய்வக பரிசோதனையில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

12:56 PM (IST) Dec 27

பாரத் நியாய யாத்ரா: காங்கிரஸை விமர்சிக்கும் பாஜகவினர்!

பாரத் நியாய யாத்ரா தொடர்பான அறிவிப்பின்போது, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வாய் தவறி கூறிய வார்த்தைகள் பற்றி பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்

12:27 PM (IST) Dec 27

சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி எப்போது ஆரம்பம்? இயக்குனர் பா.இரஞ்சித் கொடுத்த அசத்தல் அப்டேட்

பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

12:06 PM (IST) Dec 27

மணிப்பூர் டூ மும்பை: ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்ரா நடைபயணம் அறிவிப்பு!

மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா எனும் பெயரில் ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது

12:04 PM (IST) Dec 27

சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கினார் நடிகர் சூர்யா.... வெளியான அசத்தல் அறிவிப்பு

ஐ.எஸ்.பி.எல் எனப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார்.

11:42 AM (IST) Dec 27

Today Gold Rate in Chennai : அடிச்சு தூக்கும் தங்கம்.. அலறும் பொதுமக்கள்.. இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.