ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: இந்தியாவின் வளர்ச்சி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
Tamil News Live Updates: இந்தியாவின் வளர்ச்சி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன என நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய ஆதித்யா எல்1: இஸ்ரோ தகவல்!
உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வழங்க நூதன வேண்டுதல்!
சனாதன தர்மம் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வழங்க கோரி நூதன வேண்டுதலில் ஈடுபட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது
யோகா டீச்சர் ஆனார் ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷில் உள்ள ஆர்ட் ஆஃப் லிவ்விங் ஆசிரமத்தில் யோகா டீச்சர் டிரெயினிங் முடித்து அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார்.
பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்வு: பக்தர்கள் அதிருப்தி!
பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
உதவி இயக்குனரின் திருமணம்... ரீல் மகனோடு சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த தனுஷ் - வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் தனுஷ், தன்னுடைய உதவி இயக்குனர் ஆனந்தின் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
உலகின் டாப் 20 நாடுகளில் இந்தியாதான் பெஸ்ட்: அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ புகழாரம்!
உலகின் டாப் 20 நாடுகளில் இந்தியாதான் அதிக சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது என அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ தெரிவித்துள்ளார்
சீன அதிபர் ஏன் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரத்யேக பேட்டி!
ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஏன் கலந்து கொள்ளவில்லை என ஏசியாநெட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
அக்கட தேசத்திலும் அடிச்சு நொறுக்கும் தளபதி... ஒரே போஸ்டரில் புஷ்பா 2 பட சாதனையை காலி பண்ணிய லியோ
நீச்சல் குளத்தில் காத்துவாக்குல காதல் செய்த விக்கி - நயன்
நீச்சல் குளத்தில் தன் காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜி20இல் இந்தியா சாதித்தது என்ன? வெளியுறவுத்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி!
ஜி20 தலைமையேற்று இந்தியா சாதித்தது என்ன என்பது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்
இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன: பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளிவந்த நயன்தாராவின் அடுத்த பட அறிவிப்பு
ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்திற்கு மண்ணாங்கட்டி என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
ஜெயம் ரவி புதிய படம் பிரதர்
செல்லும் இடமெல்லாம் சர்ச்சை... யார் இந்த TTF வாசன்? சப் இன்ஸ்பெக்டரின் மகன் யூடியூபர் ஆனது எப்படி?
எங்கு சென்றாலும் சர்ச்சையில் சிக்கும் பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் பற்றியும், அவரின் பைக் கலெக்ஷன் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு: பிரதமர் மோடி!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
இன்று கூடும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: என்னென்ன மசோதாக்கள் தாக்கல்?
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி மக்களவையில் 11 மணிக்கு சிறப்புரையாற்றுகிற

பொள்ளாச்சியில் பயங்கரம்... காதல் மனைவியை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன் கைது
பொள்ளாச்சியில் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாஸ் காட்ட நினைத்த மஞ்சள் வீரனுக்கு மாவுக்கட்டு! விபத்தில் சிக்கினாலும் விடாத போலீஸ் - TTF மீது வழக்குபதிவு
பைக்கில் வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் டிடிஎப் வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Grand ஆக நடைபெற்ற அசோக் செல்வன் திருமண வரவேற்பு! சூர்யா முதல் ஆர்யா வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்
காதலித்து திருமணம் செய்துகொண்ட அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் ரிஷப்சன் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
40க்கு 40 வெற்றி.! தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது, இந்தியா முழுமைக்கும் வெற்றி பெறனும்- ஸ்டாலின்
2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய். இதை 1100 ரூபாய்க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது 200 ரூபாயை மட்டும் குறைத்திருக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.