Tamil News Live Updates: இதைவிட சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

Breaking Tamil News Live Updates on 17 February 2024

பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்களான அவர்கள் நம்பை பார்த்து பிரிவினைவாதிகள் எனச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுகிறது என  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

11:54 PM IST

TNPSC Exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத்தேர்வு முடிவுகள் வெளியானது..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.

11:36 PM IST

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ராமேஸ்வரம் சுற்றுலா செல்ல அருமையான வாய்ப்பு.. டூர் டிக்கெட் விலை எவ்வளவு?

ஐஆர்சிடிசி ராமேஸ்வரம் சுற்றுலா செல்ல ரயில்வே சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த டூருக்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10:37 PM IST

2023 ஞானபீட விருது அறிவிப்பு: கவிஞர் குல்சார், சுவாமி ராமபத்ராச்சார்யா ஆகியோர் தேர்வு..

புகழ்பெற்ற உருது கவிஞரும் பாடலாசிரியருமான குல்சார், சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஞானபீட விருதைப் பெறுகிறார்கள்.

9:44 PM IST

ஜெயலலிதாவை பாராட்டிய உதயநிதி.. ஆச்சர்யப்பட்ட உடன்பிறப்புகள்.. அதிமுக, பாஜகவை அடித்து ஆடும் திமுக!

அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை திமுகவுக்குச் சாதகமாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தார் என்றே கூறலாம்.

8:07 PM IST

பான் - ஆதார் இணைக்கவில்லையா.. வருமான வரித்துறை எடுத்த அதிரடி முடிவு.. என்ன தெரியுமா.?

ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லை எனில் வருமான வரித்துறை விரைவில் இந்த அறிவிப்பை அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:45 PM IST

பிரதமர் மோடி இன்னும் 2-3 ஆண்டுகளில் கொல்லப்படுவார்.. பஞ்சாப் விவசாயி மிரட்டல்.. பதற வைக்கும் வீடியோ!

பிரதமர் மோடி இன்னும் 2-3 ஆண்டுகளில் கொல்லப்படுவார் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார் பஞ்சாப் விவசாயி ஒருவர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

6:28 PM IST

ரூ.1 லட்சத்துக்குள் கிடைக்கும் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. செம மைலேஜ் கிடைக்குது..

ரூ.1 லட்சம் வரை பட்ஜெட்டில் பெட்ரோலுக்குப் பதிலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்பினால், இந்த விலைக்குள் பல நல்ல மாடல்கள் கிடைக்கும். ஓலா, கைனெடிக் கிரீன் தவிர, ஏசர் மற்றும் ஒகினாவா நிறுவனங்களின் மாடல்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

5:00 PM IST

தினமும் 7 ரூபாய் டெபாசிட் செய்தால் போதும்.. ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் கிடைக்கும்.. இந்த திட்டம் தெரியுமா?

தினமும் ரூபாய் 7 டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டம் குறித்த விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

4:29 PM IST

11,000 இந்திய ராணுவ வீரர்களுக்கு ஹத யோகா பயிற்சி அளித்த சத்குருவின் ஈஷா அறக்கட்டளை..!

சத்குருவின் ஈஷா அறக்கட்டளை 11,000 இந்திய ராணுவ வீரர்களுக்கு ஹத யோகா பயிற்சி அளித்துள்ளது.

2:00 PM IST

இதைவிட சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது.. முதல்வர் ஸ்டாலின்

பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்களான அவர்கள் நம்பை பார்த்து பிரிவினைவாதிகள் எனச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுகிறது என  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

12:47 PM IST

#BREAKING : தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அதிரடி தடை.. திருமண விழாக்களில் பரிமாறினால் நடவடிக்கை!

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

11:03 AM IST

சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. வருமானவரித்துறை அதிரடி.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

11:02 AM IST

Today Gold Rate in Chennai: கிடுகிடுவென உயரும் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:02 AM IST

மேகதாது அணை மட்டும் கட்டிட்டாங்கன்னா! நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது! ஏதாவது செய்யுங்க முதல்வரே! OPS

மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

9:23 AM IST

மதுரையில் பாஜக நிர்வாகி கொலை வழக்கு! குடோனில் வேலை செய்யும் ஊழியரே போட்டு தள்ளியது அம்பலம்!

மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

9:22 AM IST

ஒரே நேரத்தில் இரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. விஷயம் தெரிந்த கணவர்.. இறுதியில் நடந்த பகீர் சம்பவம்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அவரது மனைவி 2 கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

7:29 AM IST

பயணிகளுக்கு முக்கிய செய்தி.. 15 புறநகர் மின்சார ரயில்கள் திடீர் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

7:28 AM IST

துணைப் பொதுச்செயலாளராக அறிவித்த கையொடு பொதுத் தொகுதிக்கான விசிக வேட்பாளராகிறார் ஆதவ் அர்ஜுனா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பொதுத் தொகுதி வேட்பாளராக அறிவிக்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

11:54 PM IST:

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.

11:36 PM IST:

ஐஆர்சிடிசி ராமேஸ்வரம் சுற்றுலா செல்ல ரயில்வே சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த டூருக்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10:37 PM IST:

புகழ்பெற்ற உருது கவிஞரும் பாடலாசிரியருமான குல்சார், சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஞானபீட விருதைப் பெறுகிறார்கள்.

9:44 PM IST:

அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை திமுகவுக்குச் சாதகமாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தார் என்றே கூறலாம்.

8:07 PM IST:

ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லை எனில் வருமான வரித்துறை விரைவில் இந்த அறிவிப்பை அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:46 PM IST:

பிரதமர் மோடி இன்னும் 2-3 ஆண்டுகளில் கொல்லப்படுவார் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார் பஞ்சாப் விவசாயி ஒருவர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

6:28 PM IST:

ரூ.1 லட்சம் வரை பட்ஜெட்டில் பெட்ரோலுக்குப் பதிலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்பினால், இந்த விலைக்குள் பல நல்ல மாடல்கள் கிடைக்கும். ஓலா, கைனெடிக் கிரீன் தவிர, ஏசர் மற்றும் ஒகினாவா நிறுவனங்களின் மாடல்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

5:00 PM IST:

தினமும் ரூபாய் 7 டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டம் குறித்த விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

4:29 PM IST:

சத்குருவின் ஈஷா அறக்கட்டளை 11,000 இந்திய ராணுவ வீரர்களுக்கு ஹத யோகா பயிற்சி அளித்துள்ளது.

2:00 PM IST:

பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்களான அவர்கள் நம்பை பார்த்து பிரிவினைவாதிகள் எனச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுகிறது என  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

12:47 PM IST:

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

11:03 AM IST:

சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

11:02 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:02 AM IST:

மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

9:23 AM IST:

மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

9:22 AM IST:

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அவரது மனைவி 2 கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

7:29 AM IST:

பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

7:28 AM IST: