3:57 PM IST
இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திரயான்-3: வைரல் புகைப்படம்!
ஆஸ்திரேலிய நாட்டில் இரவு நேர வானில் தெரிந்த சந்திரயான்-3 புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது
3:56 PM IST
இமாச்சலப் பிரதேச கனமழை: 24 உடல்கள் மீட்பு!
இமாச்சலப் பிரதேச கனமழையில் பலியான 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது
2:34 PM IST
Amazon Prime Day Sale : அமேசான் பிரைம் டே விற்பனையில் மிஸ் பண்ணக்கூடாத லிஸ்ட் இதோ !!
அமேசான் பிரைம் டே (Amazon Prime Day Sale 2023) தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது. iPhone 14, MacBook Air 2020 M1 மற்றும் Apple Watch Series 8 உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
2:19 PM IST
ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால்! இந்த 2 வரங்கள் கேட்பேன்! ராமதாஸ்.!
பாமக 35-ஆம் ஆண்டு துவக்க நாளையொட்டி தைலாபுரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
1:54 PM IST
ஒன்றிய அரசு மீது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்
ஒன்றிய அரசு தக்காளி விலை உயர்வை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்
1:53 PM IST
டெல்லியில் அடுத்த சுற்று மழை
டெல்லியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
1:52 PM IST
தமிழக அரசு பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
1:52 PM IST
இரண்டு வங்கிகளின் உரிமம் ரத்து: பரிவர்த்தனைக்கு ஆர்.பி.ஐ., தடை!
இந்திய ரிசர்வ் வங்கி, இரண்டு வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளதுடன், பரிவர்த்தனைக்கும் தடை விதித்துள்ளது
1:52 PM IST
காவல் சிறப்பு ஆய்வாளர் மீது தாக்குதல்
திண்டுக்கல் அருகே நிலத்தை அபகரிக்கும் நோக்கில் போலீசார் முன்னிலையில் காவல் சிறப்பு ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
1:41 PM IST
ஜூலை 17 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆடி அமாவாசை முன்னிட்டு அறிவிப்பு !!
வரும் ஜூலை 17 தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
1:26 PM IST
From The India Gate: ராமேஸ்வரத்தில் தொடங்கும் தாமரை பயணம்.. அதிமுகவுக்கு ஸ்கெட்ச் போட்ட தலைவர்
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 33வது எபிசோட்.
12:06 PM IST
பள்ளி மாணவர்களுக்கு தக்காளி பரிசளித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் - எங்கு தெரியுமா?
காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தக்காளி பரிசளித்துள்ளார் தலைமை ஆசிரியர்.
12:00 PM IST
தேசிய நெடுஞ்சாலையில் உள்நாட்டு தாவரங்கள்
தேசிய நெடுஞ்சாலையில் உள்நாட்டு தாவரங்கள் நடுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
12:00 PM IST
பிரான்ஸில் ஒலித்த ‘ஜெய் ஹோ’: ரசித்து கேட்ட பிரதமர் மோடி!
பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கிய விருந்தில் பாடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலை இரு தலைவர்களும் ரசித்து கேட்டனர்
11:31 AM IST
ரொம்ப கஷ்டப்படுறவங்க! ஊராட்சி தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10000 மதிப்பூதியம் வழங்குங்க! வானதி சீனிவாசன்.!
கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11:22 AM IST
நாள் ஒன்றுக்கு ரூ.252 மட்டுமே..ரூ.54 லட்சத்தைப் பெறும் எல்ஐசி ஜீவன் லேப் பாலிசி தெரியுமா?
நாள் ஒன்றுக்கு ரூ.252 முதலீடு செய்து, ரூ.54 லட்சத்தைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
11:02 AM IST
நண்பேன்டா.. பீச்சில் ஜாலியாக விளையாடும் எலான் மஸ்க் & மார்க் ஜுக்கர்பெர்க் - AI-யின் கூல் போட்டோஸ்
AI-உருவாக்கிய எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோரின் படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.
10:59 AM IST
சந்திரயான்-3 விண்கலம் எங்கு உள்ளது
சந்திரயான்-3 விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது
10:58 AM IST
விருப்பத்திற்கு மாற்றாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம்
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேரை பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்
9:35 AM IST
காமராஜர் பிறந்தநாளில் தொடங்கப்பட்ட தளபதி விஜய் பயிலகம்.. விஜய் மக்கள் இயக்கத்தினர் திறப்பு
மயிலாடுதுறை அருகே கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக விஜய் பயிலகம் தொடங்கப்பட்டுள்ளது.
9:34 AM IST
அதிர்ச்சி..! விவசாய நிலத்தில் இருந்து வெளியேறிய தீப்பிழம்பு - தெறித்து ஓடிய விவசாயிகள் - வைரல் வீடியோ
ஆந்திராவில் சிவகோடு கிராமத்தில், மீன்வளர்ப்பு குளம் வைத்திருக்கும் விவசாயி ஒருவர் தண்ணீரை இறைக்க மோட்டாரை இயக்கிய போது அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
9:05 AM IST
விழுப்புரம் அருகே கார் மோதி விபத்து.. 2 பெண்கள் பலி
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ் பத்துப்பட்டில் கார் மோதிய விபத்தில், 2 பெண்கள் உயிரிழந்தனர். சாலையோரம் மீன் வாங்க அமர்ந்திருந்த லட்சுமி, கோவிந்தம் ஆகிய பெண்கள் மீது கார் மோதியுள்ளது.
8:26 AM IST
மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்.. திரும்ப பெறுகிறதா தமிழக அரசு? இதுதான் காரணமா?
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
8:05 AM IST
உலகின் பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகிறதா.? கேபிடல் அறிக்கை சொல்வது என்ன?
வளர்ந்து வரும் சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவை கவர்ச்சிகரமானதாக மாற்றும் சில முக்கிய அம்சங்கள் உலக நாடுகளிடையே இந்தியாவை மிக முக்கியமான நாடாக மாற்றியுள்ளது.
7:42 AM IST
நாம முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு அரசு டாக்டர்கள் தான் காரணம்! அவர்களின் கோரிக்கை நிறைவேற்றுங்கள்! வேல்முருகன்
ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
7:36 AM IST
யார்ரா நீங்க.? விலை உயரும் தக்காளியை பாதுகாக்கும் விஷ பாம்பு - ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ
தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
3:57 PM IST:
ஆஸ்திரேலிய நாட்டில் இரவு நேர வானில் தெரிந்த சந்திரயான்-3 புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது
3:56 PM IST:
இமாச்சலப் பிரதேச கனமழையில் பலியான 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது
2:34 PM IST:
அமேசான் பிரைம் டே (Amazon Prime Day Sale 2023) தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது. iPhone 14, MacBook Air 2020 M1 மற்றும் Apple Watch Series 8 உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
2:19 PM IST:
பாமக 35-ஆம் ஆண்டு துவக்க நாளையொட்டி தைலாபுரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
1:54 PM IST:
ஒன்றிய அரசு தக்காளி விலை உயர்வை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்
1:53 PM IST:
டெல்லியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
1:52 PM IST:
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
1:52 PM IST:
இந்திய ரிசர்வ் வங்கி, இரண்டு வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளதுடன், பரிவர்த்தனைக்கும் தடை விதித்துள்ளது
1:52 PM IST:
திண்டுக்கல் அருகே நிலத்தை அபகரிக்கும் நோக்கில் போலீசார் முன்னிலையில் காவல் சிறப்பு ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
1:41 PM IST:
வரும் ஜூலை 17 தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
1:26 PM IST:
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 33வது எபிசோட்.
12:06 PM IST:
காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தக்காளி பரிசளித்துள்ளார் தலைமை ஆசிரியர்.
12:00 PM IST:
தேசிய நெடுஞ்சாலையில் உள்நாட்டு தாவரங்கள் நடுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
12:00 PM IST:
பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கிய விருந்தில் பாடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலை இரு தலைவர்களும் ரசித்து கேட்டனர்
11:31 AM IST:
கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11:22 AM IST:
நாள் ஒன்றுக்கு ரூ.252 முதலீடு செய்து, ரூ.54 லட்சத்தைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
11:02 AM IST:
AI-உருவாக்கிய எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோரின் படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.
10:59 AM IST:
சந்திரயான்-3 விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது
10:58 AM IST:
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேரை பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்
9:34 AM IST:
மயிலாடுதுறை அருகே கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக விஜய் பயிலகம் தொடங்கப்பட்டுள்ளது.
9:34 AM IST:
ஆந்திராவில் சிவகோடு கிராமத்தில், மீன்வளர்ப்பு குளம் வைத்திருக்கும் விவசாயி ஒருவர் தண்ணீரை இறைக்க மோட்டாரை இயக்கிய போது அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
9:05 AM IST:
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ் பத்துப்பட்டில் கார் மோதிய விபத்தில், 2 பெண்கள் உயிரிழந்தனர். சாலையோரம் மீன் வாங்க அமர்ந்திருந்த லட்சுமி, கோவிந்தம் ஆகிய பெண்கள் மீது கார் மோதியுள்ளது.
8:26 AM IST:
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
8:05 AM IST:
வளர்ந்து வரும் சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவை கவர்ச்சிகரமானதாக மாற்றும் சில முக்கிய அம்சங்கள் உலக நாடுகளிடையே இந்தியாவை மிக முக்கியமான நாடாக மாற்றியுள்ளது.
7:42 AM IST: