MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜூலை 17 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆடி அமாவாசை முன்னிட்டு அறிவிப்பு !!

ஜூலை 17 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆடி அமாவாசை முன்னிட்டு அறிவிப்பு !!

வரும் ஜூலை 17 தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 16 2023, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழகத்தில் அவ்வப்போது உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு மிக்கது. இந்த நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவார். அத்துடன் இந்த அமாவாசை நாளில் தனது முன்னோர்களை வழிபடுவார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

முக்கிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.

35

இந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் (17. 7. 2023) அன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

45

அன்றைய தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிபட்டினம் போன்ற பகுதிகளுக்கு மக்கள் அதிகம் செல்ல உள்ளதால் போதிய பேருந்து வசதிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை காரணமாக பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி 17. 07.2023 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

55

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக 22.07.2023 அன்று நான்காவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த செய்தி பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் ஆய்வு செய்வேன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
Recommended image2
Praggnanandhaa meets CM Vijay : CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : மாஸ் கிளப்பிய தளபதி! - வீடியோ உள்ளே
Recommended image3
CM Vijay: வாவ்.! பாட்ஷா பட ஸ்டைலில் கெத்தாக அமர்ந்த முதல்வர் விஜய்.! மர நாற்காலி டூ அதி நவீன சொகுசு குஷன் சேர்.! இணையத்தில் வரலாகும் புகைப்படங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved