பிரபல இளம் நடிகையான மிருணாள் தாகூர் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Gallery Apr 30, 2024, 7:48 PM IST
Rock Star Anirudh : தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களம் இறங்கியவர் தான் அனிருத் ரவிச்சந்திரன்.
Gallery Apr 28, 2024, 3:06 PM IST
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாகூர் நடிப்பில் வெளியான, 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Gallery Apr 25, 2024, 12:16 PM IST
பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Gallery Apr 5, 2024, 8:39 AM IST
Vijay Deverakonda : பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார். இதுவரை ஒரேயொரு தமிழ் படத்தில் தான் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Gallery Apr 2, 2024, 2:44 PM IST
விஜய் தேவரகொண்டா நடித்த பேமிலி ஸ்டார் முதல் ஜிவி பிரகாஷின் கள்வன் வரை இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
Gallery Apr 2, 2024, 1:46 PM IST
தனது ரிலேஷன்ஷிப் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா பதிலளித்துள்ளார்.
Gallery Mar 30, 2024, 3:28 PM IST
நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் "ஃபேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதா' பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்முயூனிட்டியில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.
cinema Mar 26, 2024, 10:11 PM IST
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
cinema Mar 3, 2024, 6:23 PM IST
விஜய் தேவரைகோண்டாவின் இளம் ரசிகைகள் இருவர், தேர்வுக்குபடிக்கமாட்டோம் என கூறி முத்த வீடியோ வெளியிட்டு, விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்த நிலையில்... அவரும் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
Gallery Feb 19, 2024, 6:25 PM IST
போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட டாப் 30 பிரபலங்களின் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இடம்பிடித்து உள்ளார்.
Gallery Feb 16, 2024, 10:47 AM IST
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
cinema Feb 2, 2024, 9:30 PM IST
பெரிய கார் சேகரிப்பை வைத்திருப்பது அனைத்து நடிகர்களும் விரும்பும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக தென் நட்சத்திரங்கள் இதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
Auto Jan 22, 2024, 9:40 PM IST
ராஷ்மிகா உடனான தனது நிச்சயதார்த்தம் குறித்து விஜய் தேவரகொண்டா முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
cinema Jan 20, 2024, 9:35 AM IST
Vijay Deverakonda : பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தாருடன் இணைந்து தனது வீட்டில் சங்கராந்தி விழாவை கொண்டாடியுள்ளார்.
Gallery Jan 15, 2024, 4:56 PM IST