MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vijay Deverakonda : ஒரு நல்ல தலைவருக்கான "அந்த தகுதி" விஜயிடம் இருக்கு - மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

Vijay Deverakonda : ஒரு நல்ல தலைவருக்கான "அந்த தகுதி" விஜயிடம் இருக்கு - மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

Vijay Deverakonda : பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார். இதுவரை ஒரேயொரு தமிழ் படத்தில் தான் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 02 2024, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Vijay Devarakonda

Vijay Devarakonda

தெலுங்கு திரையுலகில் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான நடிகர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான வெகு சில வருடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் 6 திரைப்படங்கள் வெளியானது, அதில் தமிழில் வெளியான "நோட்டா" திரைப்படமும் ஒன்று.

டைரக்டர் மட்டுமில்ல ஆக்டர் ஆகவும் அறிமுகமானார் இயக்குனர் ஹரியின் மகன்... முதல் படமே இப்படி ஒரு கதைக்களமா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
Actor Vijay Devarakonda

Actor Vijay Devarakonda

தமிழ் மொழியில் இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் தான் இவர் நடித்திருக்கிறார் என்றபொழுதும், கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் அவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அவரிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது.

33
Thalapathy vijay

Thalapathy vijay

அதற்கு பதில் அளித்த அவர் "நான் தளபதி விஜய் அவர்கள் ஆடியோ லான்ச் நிகழ்வுகளில் பேசுவதை பலமுறை கேட்டிருக்கிறேன். ஒரு தலைவன் என்பவருக்கு அடிப்படை தகுதியே அவருடைய பேச்சாற்றல் தான். அது தளபதி அவர்களிடம் நிரம்பவே இருக்கிறது. ஒரு நல்ல பேச்சாற்றில் உள்ள மனிதன் தான், மக்கள் சொல்லவருதை புரிந்துகொண்டு, அதற்கு தகுந்தாற்போல செயல்படுவார். ஆகவே ஒரு நல்ல பேச்சாளர், நல்ல தலைவனாக மாறமுடியும்" என்றார் அவர்.

Aadujeevitham :ஆடுஜீவிதம் படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி தமிழ் படத்தில் நடித்துள்ளார்.. எந்த படம் தெரியுமா?

About the Author

AR
Ansgar R
டோலிவுட்
விஜய் (நடிகர்)
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved