MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தேர்வுக்கு படிக்காமல் முத்த வீடியோ.. அலப்பறை செய்த மாணவிகள்! விஜய் தேவரகொண்டா கொடுத்த வாக்குறுதி!

தேர்வுக்கு படிக்காமல் முத்த வீடியோ.. அலப்பறை செய்த மாணவிகள்! விஜய் தேவரகொண்டா கொடுத்த வாக்குறுதி!

விஜய் தேவரைகோண்டாவின் இளம் ரசிகைகள் இருவர், தேர்வுக்குபடிக்கமாட்டோம் என கூறி முத்த வீடியோ வெளியிட்டு, விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்த நிலையில்... அவரும் வாக்குறுதி கொடுத்துள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Feb 19 2024, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் விஜய் தேவரைக்கொண்ட நுவில் என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் 2011-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும், இவரை ரசிகர்கள் தெரிந்து கொண்டது பெல்லி சுப்புலு என்கிற திரைப்படத்தின் மூலம் தான்.
 

26

நடிகர் விஜய் தேவரைக்கொண்ட நுவில் என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் 2011-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும், இவரை ரசிகர்கள் தெரிந்து கொண்டது பெல்லி சுப்புலு என்கிற திரைப்படத்தின் மூலம் தான்.

விதியை மீறி தீனா போட்ட திட்டம்.. மிரள விட்ட இளையராஜா! புதிய தலைவரானார் சபேசன்..!

36

இதை தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி மற்றும் 2018-ஆம் ஆண்டு நடித்த கீதா கோவிந்தம் ஆகிய படங்கள்.. தெலுங்கு திரையுலகை தாண்டி, விஜய் தேவரகொண்டாவை பிரபலமாக்கியது. குறிப்பாக கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் பல பெண்களின் கிரஷாக மாறினார் விஜய் தேவரகொண்டா.
 

46

இந்நிலையில் இவரின் இளம் ரசிகைகள் இருவர் ஒன்று சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு.. விஜய் தேவரகொண்டாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு வாக்குறுதியை நடிகரும் கொடுத்துள்ளார்.

காணாமல் போகும் சண்முகம்... பதறி போய் தேடி அலையும் குடும்பத்தினர் - அண்ணா சீரியல் அப்டேட்

56

மாணவிகளில் ஒருவர் தனது சக தோழிக்கு முத்தம் கொடுத்து, வீடியோவை பதிவு செய்து, ‘விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்தால் தான் நாங்கள் தேர்வுக்கு படிப்போம் என்று கூறியுள்ளார்.  இதற்க்கு விஜய் தேவரகொண்டா தேர்வில் 90 சதவீத மதிப்பெண் எடுத்தால் கண்டிப்பாக உங்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.
 

66

இந்த குறிப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலர் அந்த பெண்களின் செயலுக்கு தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். அதே போல் பலர் திட்டி தீர்த்து வருவதையும் பார்க்க முடிகிறது.

அப்படி போடு.! தளபதி விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved