MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கள்வன் முதல் ஃபேமிலி ஸ்டார் வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறதா?

கள்வன் முதல் ஃபேமிலி ஸ்டார் வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறதா?

விஜய் தேவரகொண்டா நடித்த பேமிலி ஸ்டார் முதல் ஜிவி பிரகாஷின் கள்வன் வரை இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 02 2024, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Theatre release Tamil Movies

Theatre release Tamil Movies

கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் புதுப்படங்களின் வரவும் அதிகரித்து உள்ளது. தமிழில் கடந்த ஒரு மாதமாக புதுப்படங்களின் வரவு கம்மியாக இருந்த நிலையில், தற்போது பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், படிப்படியாக புதுப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழில் ரிலீஸாகும் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
கள்வன் (KALVAN)

கள்வன் (KALVAN)

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கள்வன். பிவி ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 4ந் தேதி திரைக்கு வர உள்ளது.

35
ஃபேமிலி ஸ்டார் (Family Star)

ஃபேமிலி ஸ்டார் (Family Star)

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது ஃபேமிலி ஸ்டார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். இப்படத்தை பரசுராம் இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.

45
டபுள் டக்கர் (Double Tuckerr)

டபுள் டக்கர் (Double Tuckerr)

மீரா மஹதி இயக்கத்தில் பேண்டஸி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது டபுள் டக்கர். இப்படத்தில் தீரஜ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார். வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

55
ஒயிட் ரோஸ் (White Rose)

ஒயிட் ரோஸ் (White Rose)

புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ஒயிட் ரோஸ். இப்படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Shalini Ajith : காதலுக்காக சினிமாவையே உதறித்தள்ளியவர்... நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved