Asianet News TamilAsianet News Tamil
131 results for "

ராதாரவி

"
I have been bitter in the BJP for 1 year .. i dont know why they calling me to bjp ..Radharavi regrets .I have been bitter in the BJP for 1 year .. i dont know why they calling me to bjp ..Radharavi regrets .

1 வருஷமா பாஜகவில் கசப்புடன்தான் இருக்கிறேன்.. வாங்க வாங்கன்னு கூப்பிட்டாங்க, ஒன்னும் இல்ல.. குமுறும் ராதாரவி.

கடந்த ஒரு வருடமாக பாஜக கட்சிக்குள் கசப்புடன் தான் இருக்கிறேன் என்றும், கட்சியில் சேர சொல்லி அழைக்கும்போது வாங்க வாங்க என்று அழைக்கிறார்கள் ஆனால் சேர்ந்த பிறகு நாம் என்று தெரிவதற்கு பயோடேட்டாவை கொடுக்கனும்போல என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

 

politics Oct 4, 2021, 6:09 PM IST

ruthrathandavam movie release date officially announcedruthrathandavam movie release date officially announced

ஆட்டம் ஆரம்பம்... 'ருத்ரதாண்டவம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

சமீபத்தில் இயக்குனர் மோகன் இரண்டாவது முறையாக ரிச்சர்டை வைத்து இயக்கியுள்ள 'ருத்ரதாண்டவம்' படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
 

cinema Sep 16, 2021, 6:26 PM IST

radharavi speech again in election campaign viral videoradharavi speech again in election campaign viral video

மீண்டும் நயன்தாரா சர்ச்சையில் சிக்கிய ராதாரவி..! வைரலாகும் வீடியோ..!

தற்போது இவர் பாஜக பிரச்சார கூட்டத்தில் மீண்டும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதத்தில், அதுவும் நயன்தாரா பற்றியே பேசி சிக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

cinema Apr 1, 2021, 7:51 PM IST

A justice for Radharavi .. A justice for A.Rasa ..? Minister Jayakumar Criticized M.K Stalin ..A justice for Radharavi .. A justice for A.Rasa ..? Minister Jayakumar Criticized M.K Stalin ..

ராதாரவிக்கு ஒரு நீதி.. ஆ.ராசாவுக்கு ஒரு நீதியா..? ஸ்டாலினை பங்கம் செய்த அமைச்சர் ஜெயக்குமார்..

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய  ராதாரவி மீது உடனடி நடவடிக்கை எடுத்த திமுக ஆ. ராசா  மீது நடவடிக்கை எடுக்காதாது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 


 

politics Mar 31, 2021, 12:22 PM IST

controversy speech...minister jayakumar slams a.rajacontroversy speech...minister jayakumar slams a.raja

ஸ்டாலின் சொல்லித் தான் ஆ.ராசா அப்படி பேசினாரா? திமுக தலையில் குண்டை தூக்கிப் போட்ட அதிமுக அமைச்சர்..!

பெண்களை இழிவாக பேசியதற்காக ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய திமுக, ஆ.ராசாவை ஏன் நீக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

politics Mar 31, 2021, 12:08 PM IST

I broke the TV ... Actor and politician Radharavi exposed dmk protest.!I broke the TV ... Actor and politician Radharavi exposed dmk protest.!

கருணாநிதியை நம்பி டிவி பெட்டியை உடைச்சேன்... கடைசியில் பார்த்தால்... ராதாரவி அம்பலப்படுத்திய திமுக போராட்டம்.!

எத்தனையோ தயாரிப்பாளர்களை நடக்கவிட்ட கமல்ஹாசன், இன்று கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக அலைகிறார் என்று நடிகர் ராதாரவி பேசினார்.
 

politics Mar 28, 2021, 9:12 PM IST

A justice for actor Radharavi...  Is there a justification for A.Raja..? DMK face hanging torn..!A justice for actor Radharavi...  Is there a justification for A.Raja..? DMK face hanging torn..!

நடிகர் ராதாரவிக்கு ஒரு நியாயம்... ஆ. ராசாவுக்கு ஒரு நியாயம்..? கிழிந்து தொங்கும் திமுக முகத்திரை..!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை நயன்தாராவை கொச்சைப்படுத்தி பேசிய நடிகர் ராதாரவியை திமுகவிலிருந்து நீக்கிய திமுக தலைமை, இன்று முதல்வரின் தாயைக் கொச்சைப்படுத்தி பேசிய ஆ.ராசா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

politics Mar 28, 2021, 9:06 AM IST

admk led alliance ... says Radharavi of BJP ..!admk led alliance ... says Radharavi of BJP ..!

அதிமுக தலைமையில்தான் கூட்டணி... சொல்கிறார் பாஜகவைச் சேர்ந்த ராதாரவி..!

தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி தெரிவித்துள்ளார்.
 

politics Jan 9, 2021, 9:50 PM IST

ADMK wont move if bjp engine.. says actor RadharaviADMK wont move if bjp engine.. says actor Radharavi

பாஜக என்ற இன்ஜின் இல்லைன்னா, அதிமுக என்ற ரயில் நகராது... நடிகர் ராதாரவி ஒரே போடு..!

பாஜக என்ற இன்ஜின் இல்லையென்றால், அதிமுக என்ற ரெயில் நகராது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
 

politics Nov 17, 2020, 9:01 PM IST

Dubbing studio in the name of SBP ... Resolution led by RadhaRaviDubbing studio in the name of SBP ... Resolution led by RadhaRavi

எஸ்.பி.பி பெயரில் டப்பிங் ஸ்டூடியோ... ராதாரவி தலைமையில் தீர்மானம்..!

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டூடியோ தொடங்க செயற்குழுவில் ராதாரவி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
 

cinema Sep 30, 2020, 6:14 PM IST

rajinikanth call sutheesh ask vijayakanth health conditionrajinikanth call sutheesh ask vijayakanth health condition

விஜயகாந்த் உடல் நிலை குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த ரஜினிகாந்த்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய உடல் நலம் குறித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Sep 24, 2020, 5:04 PM IST

Actor Surya keeps on saying whatever he says ... Radharavi is angryActor Surya keeps on saying whatever he says ... Radharavi is angry

நடிகர் சூர்யா எதை பேசினாலும் உளறிக் கொட்டுகிறார்... ராதாரவி ஆத்திரம்..!

ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
 

politics Sep 21, 2020, 2:49 PM IST

Vasantha Kumar enters the film industry, Radharavi crying in unbearable griefVasantha Kumar enters the film industry, Radharavi crying in unbearable grief

திரைப்பட துறையிலும் கால்பதித்த வசந்த குமார்..!! தாங்க முடியாத துயரத்தில் கதறி அழும் ராதாரவி..!!

அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன்.

politics Aug 29, 2020, 12:58 PM IST

dhanush father enter in political got new postingdhanush father enter in political got new posting

தனுஷ் தந்தைக்கு முக்கிய பதவி... திரைப்பிரபலங்களுக்கு கொக்கி போடும் பாஜக... அடுத்தடுத்து 3 பேருக்கு ஜாக்பாட்!

தனுஷ் தந்தைக்கு முக்கிய பதவி... திரைப்பிரபலங்களுக்கு கொக்கி போடும் பாஜக... அடுத்தடுத்து 3 பேருக்கு ஜாக்பாட்!
 

cinema Jul 15, 2020, 5:19 PM IST

actor radharavi quarantine 14 days new video releasedactor radharavi quarantine 14 days new video released

வதந்தி பரப்பியவர்களுக்கு நன்றி... தனிமை படுத்தப்பட்ட விவகாரம்! ராதாரவி கொடுத்த விளக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருக்கும் நடிகரும், நடிகை ராதிகாவின் சகோதரருமான ராதாரவி, சென்னையில் இருந்து குடும்பத்தினர் 8 பேருடன் கோத்தகிரிக்கு பயணம் மேற்கொண்டதால் அவரை சுகாதார துறையினர் தனிமை படுத்தி, அவர் வீட்டின் முன் தனிமை படுத்தப்பட்டாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் என்கிற தகவல் கடந்த ஓரிரு தினத்திற்கு முன் பரவியது. இதுகுறித்து ராதா ரவி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
 

cinema May 14, 2020, 7:35 PM IST