தனுஷ் தந்தைக்கு முக்கிய பதவி... திரைப்பிரபலங்களுக்கு கொக்கி போடும் பாஜக... அடுத்தடுத்து 3 பேருக்கு ஜாக்பாட்!

First Published 15, Jul 2020, 5:19 PM

தனுஷ் தந்தைக்கு முக்கிய பதவி... திரைப்பிரபலங்களுக்கு கொக்கி போடும் பாஜக... அடுத்தடுத்து 3 பேருக்கு ஜாக்பாட்!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்  சமீபத்தில் கட்சியில் ஒருசில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார். அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகைகள் சிலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா நியமிக்கப்பட்டார்.

அதே போல்  நடிகை குட்டிபத்மினியும் செயல்குழு உறுப்பினர்களில் ஒருவராக இடம்பெற்றார்.

நடிகை கௌதமியும் இந்த செயல்குழு உறுப்பினர்களில் ஒருவர்.

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல், வம்பிழுத்து சிக்கி கொள்ளும் நடிகை காயத்ரி ரகுராமும் செயல் குழு உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார்.

மற்றும் நடிகை மதுவந்தி அருண் இந்த செயல் குழு உறுப்பினர்களி ஒருவராக நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களும் தமிழக பாஜகவில் முக்கிய பதவியை பெற்றுள்ளனர்.

அதாவது தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக கஸ்தூரி ராஜா உள்ளிட்ட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவரை அடுத்து இசையமைப்பாளர் கங்கை பாமரனுக்கும் செயல்குழு உறுப்பினர்களில் ஒருவராக பதவி  வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமீபத்தில், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த, ராதாரவிக்கு செயல்குழு உறுப்பினர்களில் ஒருவராக பதிவு வழக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரைபிரபலன்களுக்கு பாஜக கொக்கி போட்டு பதிவுகள் வழங்கி வருவதாக? என்கிற சந்தேகமும் சிலருக்கு வலுத்துள்ளது.

loader