Asianet News TamilAsianet News Tamil
154 results for "

யோகிபாபு

"
Actor Manobala last video during his birthday celebrationActor Manobala last video during his birthday celebration

ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய மனோபாலா... கலங்கவைக்கும் கடைசி வீடியோ இதோ

நடிகர் மனோபாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகிபாபு உடன் கேக் வெட்டி கடைசியாக தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றன.

cinema May 4, 2023, 12:42 PM IST

Sivakarthikeyan long waited movie ayalaan official release date announcedSivakarthikeyan long waited movie ayalaan official release date announced

ஏலியனுடன் தீபாவளி கொண்டாட ரெடியா.. பட்டாசாய் பட்டையகிளப்ப வருகிறது சிவகார்த்திகேயனின் அயலான் - ரிலீஸ் தேதி இதோ

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பான் இந்தியா படமான அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

cinema Apr 24, 2023, 11:28 AM IST

Watch yogibabus yaanai mugathaan movie review by publicWatch yogibabus yaanai mugathaan movie review by public
Video Icon

Yaanai Mugathaan Review : யோகிபாபுவின் ''யானை முகத்தான்'' - படம் எப்படி இருக்கு?

Yaanai Mugathaan Review | யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யானை முகத்தான் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பேண்டஸி காமெடி திரைப்படமான இதை ரெஜிஷ் மிதிலா இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் ஊர்வசி, ரமேஷ் திலக், கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

cinema Apr 21, 2023, 6:53 PM IST

Fans shake hands enthusiastically to see Yogibabu at Sabarimala viral video Fans shake hands enthusiastically to see Yogibabu at Sabarimala viral video

அஜித்தியே மிஞ்சிட்டாரே! சபரிமலையில் யோகிபாபுவை பார்த்து உற்சாகமாக கைகொடுத்த ரசிகர்கள்! வைரல் வீடியோ..

நடிகர் யோகிபாபு தற்போது நடித்து வரும் 'சன்னிதானம் PO' படத்தின் படப்பிடிப்பு சபரிமலையில் நடந்து வரும் நிலையில், மாலை போட்டுகொண்டு ஐயப்பன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர், யோகிபாபுவை பார்த்து உற்சாகமாக கை கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Apr 20, 2023, 11:19 PM IST

yogi babu join sannithanam po movie yogi babu join sannithanam po movie

'சன்னிதானம் PO' படப்பிடிப்பில் இணைந்த 'யோகிபாபு'..!

சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் 'சன்னிதானம் PO' படப்பிடிப்பில் தற்போது யோகி பாபு இணைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

cinema Apr 19, 2023, 12:40 AM IST

Kajal Aggarwal starrer Ghosty movie Official Trailer Kajal Aggarwal starrer Ghosty movie Official Trailer
Video Icon

Watch : பேய் படத்தில்... காமெடி போலீஸ் ஆக காஜல் அகர்வால் - வைரலாகும் கோஸ்டி டிரைலர்

கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகி உள்ள கோஸ்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Trailer Mar 10, 2023, 8:09 AM IST

Yogibabu acting lucky man for balaji venugopal direction Yogibabu acting lucky man for balaji venugopal direction

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிக்கும் யோகி பாபு 'லக்கி மேன்'..!

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் 'லக்கி மேன்' படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 

cinema Feb 18, 2023, 1:52 PM IST

MS Dhoni gifted cricket bat to yogibabuMS Dhoni gifted cricket bat to yogibabu

Yogi babu : சிக்சர், பவுண்டரிகளாக அடிச்சு நொறுக்க யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த ‘தல’

தளபதி விஜய்யை தொடர்ந்து தற்போது ‘தல’யும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

cinema Feb 16, 2023, 7:42 AM IST

Dhoni entertainment debut tamil movie Lets get married with Harish kalyan and Love Today IvanaDhoni entertainment debut tamil movie Lets get married with Harish kalyan and Love Today Ivana

தமிழில் தயாரிப்பாளராக களமிறங்கும் தோனி... முதல் படமே ‘லவ் டுடே’ பிரபலத்துடன் - வெளியானது மாஸ் அறிவிப்பு

கிரிக்கெட்டில் கலக்கிய தோனி, தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து தான் தயாரிக்க உள்ள முதல் தமிழ்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

cinema Jan 27, 2023, 2:28 PM IST

Thalapathy Vijay to yogibabu here the salary details of varisu movie actorsThalapathy Vijay to yogibabu here the salary details of varisu movie actors

விஜய் முதல் யோகிபாபு வரை... வாரிசு படத்தில் நடித்த பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம் இதோ

மொத்தமாக ரூ.227 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Jan 10, 2023, 8:27 AM IST

Yogi Babu starrer Bommai Nayagi movie official release date announcedYogi Babu starrer Bommai Nayagi movie official release date announced

‘மண்டேலா’வை போல்... விருதுகளை அள்ளிக்குவிக்க ரெடியான யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஷான் இயக்கத்தில் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

cinema Jan 5, 2023, 3:25 PM IST

Yogibabu son veshagan birthday celebration photosYogibabu son veshagan birthday celebration photos

மகனின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய யோகிபாபு... அமைச்சர், திரைப்பிரபலங்கள் பங்கேற்பு - வைரலாகும் போட்டோஸ்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு தனது மகன் விசாகனின் இரண்டாவது பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடியுள்ளார்.

cinema Dec 27, 2022, 3:16 PM IST

Thalapathy vijay send cricket bat as surprise gift to yogibabuThalapathy vijay send cricket bat as surprise gift to yogibabu

யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்... அதன் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

யோகிபாபுவின் கிரிக்கெட் திறமையை சைலண்டாக கவனித்து வந்துள்ள நடிகர் விஜய் தற்போது அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார்.

cinema Dec 10, 2022, 11:01 AM IST

Yogibabu slams dhadha movie director guiness kishoreYogibabu slams dhadha movie director guiness kishore

நான் நடிக்கவே இல்ல.. ஏன் மூஞ்சிய எதுக்கு போஸ்டர்ல போடுற! தாதா படக்குழுவை திருப்பி அடிக்கும் யோகிபாபு

தாதா படத்தில் நான் நடிக்கவே இல்லை, பிறகு ஏன் என் மூஞ்சிய போட்டு விநியோகஸ்தர்களை ஏமாத்துறீங்க என நடிகர் யோகிபாபு கேள்வி எழுப்பி உள்ளார்.

cinema Dec 4, 2022, 5:03 PM IST

Dada movie director guiness kishore complaint against yogibabuDada movie director guiness kishore complaint against yogibabu

வடிவேலுவை போல் யோகிபாபுவுக்கும் ரெட் கார்டா? - அவர் படங்களில் நடிக்க தடை கோரி பரபரப்பு புகார்

யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என தாதா படத்தின் இயக்குனர் கின்னஸ் கிஷோர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

cinema Dec 4, 2022, 3:40 PM IST