நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்' படத்தில் இருந்து 'புஷ்பா புஷ்பா' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது
cinema May 1, 2024, 9:38 PM IST
புஷ்பா 2 மற்றும் கல்கி 2898 AD இரண்டும் கங்குவாவை விட அதிக பட்ஜெட்டில் உருவானாலும், கங்குவா படம் சில விஷயங்களில் இந்த படங்களை விஞ்சி உள்ளது.
Gallery May 1, 2024, 3:24 PM IST
புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், மே-1-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
cinema Apr 24, 2024, 6:41 PM IST
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட டிரெண்டிங் நாயகி ஒருவரை படக்குழு அணுகி உள்ளதாம்.
Gallery Apr 22, 2024, 3:12 PM IST
புஷ்பா 2 படத்தின், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஏற்கனவே ரூ 1000 கோடியைத் தாண்டிவிட்டதாக வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.
Gallery Apr 15, 2024, 4:47 PM IST
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது.
Gallery Apr 12, 2024, 2:59 PM IST
Pushpa 2 : பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஏற்கனவே மெகா ஹிட்டான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
cinema Apr 11, 2024, 9:14 PM IST
இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், ஒரு படத்துக்கு ரூ.300 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார். இந்த பட்டியலில் ரஜினிகாந்த், பிரபாஸ், சல்மான், எஸ்ஆர்கே, அக்ஷய் குமார் என யாரும் இடம்பெறவில்லை.
Gallery Apr 10, 2024, 1:44 PM IST
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
Trailer Apr 8, 2024, 11:13 AM IST
புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Gallery Apr 8, 2024, 8:40 AM IST
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தன்னுடைய 28-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவரின் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது, புஷ்பா 2 படக்குழு.
Gallery Apr 5, 2024, 2:46 PM IST
நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து முடித்துள்ள, 'புஷ்பா 2' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
cinema Apr 2, 2024, 5:57 PM IST
புகழ் பெற்ற இயக்குநர் சுகுமாரும், 'குளோபல் ஸ்டார்' ராம்சரணும் புதிய படத்தில் இணைய உள்ள அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.
cinema Mar 25, 2024, 5:53 PM IST
பாலியல் சர்ச்சையில் சிக்கியவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
tamilnadu Mar 23, 2024, 2:00 PM IST
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் கல்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Gallery Mar 22, 2024, 2:05 PM IST