Asianet News TamilAsianet News Tamil
234 results for "

பிரபாஸ்

"
Actress Lady super star Nayanthara decided not to be part of kannappa movie why ansActress Lady super star Nayanthara decided not to be part of kannappa movie why ans

Nayanthara : மெகா பட்ஜெட் படம்.. "அந்த" நடிகரின் வருகையால் படத்திலிருந்து விலகிய நயன்தாரா? லேட்டஸ்ட் அப்டேட்!

Lady Super Star Nayanthara : கேரளாவில் பிறந்து இன்று தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு பயணித்து வரும் நடிகை தான் நயன்தாரா. தமிழ் மொழியில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "ஐயா" திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.

Gallery Apr 30, 2024, 12:31 PM IST

Kalki 2898 AD mega budget project see what the cast get as salary for the movie ansKalki 2898 AD mega budget project see what the cast get as salary for the movie ans

Kalki Movie : கல்கி 2898 AD.. நடிகர் நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 25 படமே எடுக்கலாம் போல!

Kalki 2898 AD Movie : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படம் தான் கல்கி 2898 AD. பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

cinema Apr 28, 2024, 6:51 PM IST

prabhas starrier kalki 2898 ad movie release date announced mmaprabhas starrier kalki 2898 ad movie release date announced mma

Kalki 2898 AD Release Date: பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான 'கல்கி 2898 AD' படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
 

Gallery Apr 27, 2024, 10:44 PM IST

Devara to Game Changer Pan Indian movies releasing soon to hit box office hard ansDevara to Game Changer Pan Indian movies releasing soon to hit box office hard ans

Pan India : பிரபாஸின் கல்கி 2898 AD முதல்.. Jr. NTRன் தேவாரா வரை - Box Officeல் வேட்டை நடத்த வரும் மூவிஸ்!

Pan Indian Movies : இந்த 2024 மற்றும் எதிர்வரும் 2025ம் ஆண்டு இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு மெகா ப்ராஜெக்ட் படங்கள் வெளியாகவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

cinema Apr 27, 2024, 10:11 AM IST

Amitabh Bachchan Plays Ashwatthama in Kalki 2898 AD: Who is He and Is Ashwatthama Still Alive? RyaAmitabh Bachchan Plays Ashwatthama in Kalki 2898 AD: Who is He and Is Ashwatthama Still Alive? Rya

கல்கி 2898 AD.. அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன்.. கொடூர சாபம் பெற்ற அஸ்வத்தாமா இன்னும் உயிருடன் இருக்கிறாாரா?

கல்கி 2898 ஏடி படத்தில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார்.. யார் இந்த அஸ்வத்தாமா? வியாசர் எழுதிய மகாபாரதத்தில் அவரது பங்கு என்ன? அவர் இன்றும் உயிருடன் இருக்கிறாரா? விரிவாக பார்க்கலாம்

cinema Apr 23, 2024, 12:19 PM IST

Kalki 2898 AD: Makers release Amitabh Bachchan's initial appearance as Ashwatthama-ragKalki 2898 AD: Makers release Amitabh Bachchan's initial appearance as Ashwatthama-rag
Video Icon

Kalki 2898 AD : துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா.. கல்கி படத்தில் யங் லுக்கில் வரும் அமிதாப் பச்சன்..

பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன்,கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898 AD படத்தின் முக்கிய காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

cinema Apr 21, 2024, 11:15 PM IST

Seven actors from South India make more money than Bollywood stars-ragSeven actors from South India make more money than Bollywood stars-rag

பாலிவுட் நட்சத்திரங்களை விட அதிகமாக சம்பாதிக்கும் 7 தென்னிந்திய நடிகர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?

பாலிவுட் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்களை விட அதிகமாக சம்பாதிக்கும் 7 தென்னிந்திய நடிகர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

Gallery Apr 14, 2024, 11:11 PM IST

India highest-paid actor Allu Arjun Net worth-ragIndia highest-paid actor Allu Arjun Net worth-rag

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.. ரஜினி இல்லை.. பிரபாஸ் இல்லை.. யாரு தெரியுமா?

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், ஒரு படத்துக்கு ரூ.300 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார். இந்த பட்டியலில் ரஜினிகாந்த், பிரபாஸ், சல்மான், எஸ்ஆர்கே, அக்‌ஷய் குமார் என யாரும் இடம்பெறவில்லை.

Gallery Apr 10, 2024, 1:44 PM IST

South Actor Prabhas Once Admitted To Receiving More Than 5000 Marriage Proposals RyaSouth Actor Prabhas Once Admitted To Receiving More Than 5000 Marriage Proposals Rya

Prabhas About Marriage : " எனக்கு 5000 திருமண புரோபசல் வந்துச்சு.. ஆனா..” பிரபல நடிகர் ஓபன் டாக்..

தனது திருமணம் குறித்து நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல் வெளியாகி உள்ளது.

Gallery Apr 8, 2024, 4:26 PM IST

Kalki 2898AD movie postponed and clash with Pushpa 2 ganKalki 2898AD movie postponed and clash with Pushpa 2 gan

Kalki 2898AD : பிரபாஸ் உடன் சேர்ந்து ‘புஷ்பா 2’வை பதம் பார்க்க ரெடியாகும் கமல்.. கல்கி பட ரிலீஸ் தேதி மாற்றம்?

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் கல்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Gallery Mar 22, 2024, 2:05 PM IST

Top Hashtags on X in India Rebel Star Prabhas stands No 1 mmaTop Hashtags on X in India Rebel Star Prabhas stands No 1 mma

Prabhas: எக்ஸ் தளத்தின் இந்திய அளவில் பிரபலமான டாப் 10 ஹேஸ்டாக்குகள்! இதில் இடம் பிடித்த ஒரே நடிகர் பிரபாஸ்!

இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட, மற்றும் பிரபலமான ஹேஷ்டாக்குகளை எக்ஸ் தளம் சமீபத்தில் வெளியிட்ட நிலையில், இதில் ஒரே ஒரு நடிகரின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
 

Gallery Mar 14, 2024, 3:23 PM IST

Top 2 south indian actors fans attacked each other video viral in social media ansTop 2 south indian actors fans attacked each other video viral in social media ans

எல்லை மீறும் ரசிகர்கள்.. ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிக்கொண்ட இரு டாப் ஹீரோஸின் Fans - வைரலாகும் வீடியோ!

Top 2 Heroes Fans : தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இரு நடிகர்களுடைய ரசிகர்கள் பொதுவெளியில் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கி கொண்ட சம்பவம், வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

cinema Mar 11, 2024, 4:56 PM IST

Kalki 2898 AD movie prabhas bhairava look released mmaKalki 2898 AD movie prabhas bhairava look released mma

Kalki 2898 AD Update: 'கல்கி 2898 AD' படத்தில் பைரவாவாக மிரட்ட வரும் பிரபாஸ்! புகைப்படத்துடன் வெளியான அப்டேட்!

மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும்  ‘கல்கி 2898 A.D’  படத்திலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட் ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.  
 

Gallery Mar 9, 2024, 11:05 AM IST

Prabhas pays rupees 60 lakhs per month for rental house in London ganPrabhas pays rupees 60 lakhs per month for rental house in London gan

வாடகை வீட்டில் ராஜ வாழ்க்கை வாழும் பிரபாஸ்... மாதத்திற்கு ஜஸ்ட் 60 லட்சம் தான் வாடகையாம்

பாகுபலி நாயகன் பிரபாஸ், லண்டனில் வாடகை வீட்டில் வசிக்க மாதம் ரூ.60 லட்சம் வாடகை கொடுத்து வருகிறாராம்.

Gallery Feb 28, 2024, 1:53 PM IST

nayanthara to Allu Arjun Here the List of south Indian celebrities owned Private Jet gannayanthara to Allu Arjun Here the List of south Indian celebrities owned Private Jet gan

ஜம்முனு பறந்து செல்ல... சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய பிரபலங்கள் யார்.. யார்? முழு லிஸ்ட் இதோ

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் யார் யாரிடம் சொந்தமாக விமானம் இருக்கிறது என்பது பற்றியும் அவற்றின் மதிப்பு பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery Feb 25, 2024, 9:58 AM IST