Asianet News TamilAsianet News Tamil
148 results for "

டி20 உலகக் கோப்பை

"
Rohit Sharma may take rest From MI vs LSG in 67th IPL 2024 Match at Wankhede Stadium rskRohit Sharma may take rest From MI vs LSG in 67th IPL 2024 Match at Wankhede Stadium rsk

மும்பை அணியின் கடைசி லீக் போட்டி – ரோகித் சர்மா விளையாடுவாரா?

தனது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 67ஆவது லீக் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Gallery May 17, 2024, 6:37 PM IST

KKR finished first on the points table for the First Time in IPL Cricket after Punjab Kings Beat Rajasthan Royals in 65th Match rskKKR finished first on the points table for the First Time in IPL Cricket after Punjab Kings Beat Rajasthan Royals in 65th Match rsk

ராஜஸ்தான் பண்ண வேலை – வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் KKR!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 65ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

Gallery May 16, 2024, 9:12 AM IST

Punjab Kings Beat Rajasthan Royals by 5 Wickets Difference in 65th IPL 2024 Match at Barsapara Cricket Stadium rskPunjab Kings Beat Rajasthan Royals by 5 Wickets Difference in 65th IPL 2024 Match at Barsapara Cricket Stadium rsk

தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்ட ராஜஸ்தான் – தனி ஒருவனாக வெற்றி தேடி கொடுத்த சாம் கரண்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Gallery May 16, 2024, 8:26 AM IST

Rajasthan Royals Player Tom Kohler-Cadmore was wearing Q-Collar  around his neck and Q-Collar is used to Protect Brain Movement rskRajasthan Royals Player Tom Kohler-Cadmore was wearing Q-Collar  around his neck and Q-Collar is used to Protect Brain Movement rsk

மூளையை பாதுகாக்க கழுத்தில் "Q-Collar" அணிந்து விளையாடிய டாம் கோஹ்லர் காட்மோர்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 65ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் டாம் கோஹ்லர் காட்மோர் கழுத்தில் மூளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் கருவியான Q காலர் (Q-Collar) அணிந்து விளையாடியுள்ளார்.

Gallery May 15, 2024, 10:36 PM IST

Rajasthan Royals Scored 144 Runs against Punjab Kings in 65th IPL 2024 Match at Barsapara Cricket Stadium rskRajasthan Royals Scored 144 Runs against Punjab Kings in 65th IPL 2024 Match at Barsapara Cricket Stadium rsk

அடிக்க முடியாமல் திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ் – ரியான் பராக் ஆறுதல் – 144 ரன்கள் எடுத்த RR!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 65ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Gallery May 15, 2024, 9:51 PM IST

Rajasthan Royals Won the toss and Choose to Bat First against Punjab Kings in 65th IPL 2024 Match at Guwahati rskRajasthan Royals Won the toss and Choose to Bat First against Punjab Kings in 65th IPL 2024 Match at Guwahati rsk

பட்லர் இல்லை, டாம் கோஹ்லர் காட்மோரை களமிறக்கிய ராஜஸ்தான் – டாஸ் வென்று பேட்டிங்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 65ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Gallery May 15, 2024, 7:23 PM IST

Rohit Sharma And Co will Travel to USA on 24th May after Loss Playoff Chances and Shubman Gill and Arshdeep Singh Also join with Captain rskRohit Sharma And Co will Travel to USA on 24th May after Loss Playoff Chances and Shubman Gill and Arshdeep Singh Also join with Captain rsk

அமெரிக்கா புறப்படும் ரோகித் சர்மா அண்ட் கோ – அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை 2024 வார்ம் அப்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் வரும் 24 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கின்றனர்.

Gallery May 15, 2024, 3:55 PM IST

England Players Leave India ahead of T20 World Cup for Warm Up training rskEngland Players Leave India ahead of T20 World Cup for Warm Up training rsk

இங்கிலாந்து வீரர்களை நம்பி ஏமாந்த அணிகள் என்னென்ன? பிளே ஆஃப் சுற்றுக்கு முன் தாயகம் திரும்ப காரணம்?

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் தொடரிலிருந்து விளையாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

Gallery May 14, 2024, 2:38 PM IST

T20 World Cup jersey has been designed to match the color of the Australian team's jersey in India's training jersey rskT20 World Cup jersey has been designed to match the color of the Australian team's jersey in India's training jersey rsk

ஆஸ்திரேலியா ஜெர்சி கலரை காப்பி அடிச்ச டீம் இந்தியா – ரசிகர்கள் தான் கமெண்ட் சொல்லனும்!

ஆஸ்திரேலியா அணியின் ஜெர்சி கலரைப் போன்று இந்திய அணியின் டிரைனிங் ஜெர்சியில் இடம் பெற்றிருக்கும் வகையில் டி20 உலகக் கோப்பைக்கான ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Gallery May 14, 2024, 12:45 PM IST

Rohit Sharma and Jay Shah are unveil T20 World Cup 2024 Team India New Jersey for the training and travel kit at Narendra Modi Stadium rskRohit Sharma and Jay Shah are unveil T20 World Cup 2024 Team India New Jersey for the training and travel kit at Narendra Modi Stadium rsk

பயிற்சி, டிராவல் என்று இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பை ஜெர்சி அறிமுகம்!

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது. இதில், ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Gallery May 14, 2024, 10:14 AM IST

RCB Players Will jacks and Reece Topley are back to home due to IPL for T20 World Cup duty rskRCB Players Will jacks and Reece Topley are back to home due to IPL for T20 World Cup duty rsk

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய விராட் கோலியை மெய்சிலிர்க்க வைத்த வில் ஜாக்ஸ் – சிக்கலில் ஆர்சிபி!

கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆர்சிபி அணியிலிருந்து அந்த அணியின் வீரர் வில் ஜாக்ஸ் விலகி நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

Gallery May 13, 2024, 8:54 PM IST

Zimbabwe beat Bangladesh By 8 wickets Difference in 5th and Final T20I Match at Dhaka rskZimbabwe beat Bangladesh By 8 wickets Difference in 5th and Final T20I Match at Dhaka rsk

கிரிக்கெட்டில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் – வங்கதேசத்தை துரத்தி துரத்தி அடித்த ஜிம்பாப்வே!

வங்கதேசத்திற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Cricket May 12, 2024, 1:50 PM IST

Rohit Sharma and Hardik Pandya are in out of form, both are playing in T20 World Cup 2024 rskRohit Sharma and Hardik Pandya are in out of form, both are playing in T20 World Cup 2024 rsk

ஃபார்மில் இல்லாத ரோகித், ஹர்திக் – MIக்கு ஆப்பு வச்சாச்சு, அப்புறம் டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவா?

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருமே சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஒரு போட்டியில் மட்டும் ரோகித் சர்மா சதம் விளாசினார்.

Gallery May 12, 2024, 11:41 AM IST

Ireland Beat Pakistan by 5 Wickets Difference in 1st T20 Match Dublin and Ireland Gives warning to Team india ahead of 9th T20 Wolrd Cup 2024 rskIreland Beat Pakistan by 5 Wickets Difference in 1st T20 Match Dublin and Ireland Gives warning to Team india ahead of 9th T20 Wolrd Cup 2024 rsk

பாகிஸ்தானை பந்தாடிய அயர்லாந்து – டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

Cricket May 11, 2024, 12:31 PM IST

Jay Shah Talk about IPL Impact Player Rule and new Indian coach after T20 World Cup 2024 rskJay Shah Talk about IPL Impact Player Rule and new Indian coach after T20 World Cup 2024 rsk

இம்பேக்ட் பிளேயர் ரூல் மாற்றம் இல்லை; இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் – ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த ஆண்டு முதல் இம்பேக்ட் பிளேயர் ரூல் தொடராது என்பதை நிராகரிக்க ஜெய் ஷா மறுத்த நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Gallery May 10, 2024, 1:02 PM IST