Asianet News TamilAsianet News Tamil
747 results for "

டி20 உலக கோப்பை

"
womens t20 world cup 2023 india beat ireland by 5 runs and qualifies to semi finalwomens t20 world cup 2023 india beat ireland by 5 runs and qualifies to semi final

மகளிர் டி20 உலக கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

மகளிர் டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
 

Cricket Feb 20, 2023, 10:32 PM IST

womens t20 world cup 2023 smriti mandhana fifty helps india to set challenging target to irelandwomens t20 world cup 2023 smriti mandhana fifty helps india to set challenging target to ireland

Womens T20 WC:அரைசதம் அடித்து தனிநபராய் இந்திய அணியை கரைசேர்த்த ஸ்மிரிதி மந்தனா! அயர்லாந்துக்கு சவாலான இலக்கு

மகளிர் டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 155 ரன்கள் அடித்து, 156 ரன்கள் என்ற சவாலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

Cricket Feb 20, 2023, 8:39 PM IST

womens t20 world cup 2023 india win toss opt to bat against ireland womens t20 world cup 2023 india win toss opt to bat against ireland

மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட இந்தியா, அயர்லாந்துடன் மோதல்..! டாஸ் ரிப்போர்ட்

மகளிர் டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Feb 20, 2023, 6:30 PM IST

womens t20 world cup 2023 england beat india by 11 runs womens t20 world cup 2023 england beat india by 11 runs

மகளிர் டி20 உலக கோப்பை: ஸ்மிரிதி மந்தனாவின் போராட்ட அரைசதம் வீண்..! இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 
 

Cricket Feb 18, 2023, 10:07 PM IST

womens t20 world cup renuka singh 5 wickets haul help india to restrict england for 151 runs womens t20 world cup renuka singh 5 wickets haul help india to restrict england for 151 runs

மகளிர் டி20 உலக கோப்பை: 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய ரேணுகா சிங்..! சவாலான இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 151 ரன்கள் அடித்து, 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

Cricket Feb 18, 2023, 8:40 PM IST

womens t20 world cup 2023 india win toss opt to fieldwomens t20 world cup 2023 india win toss opt to field

மகளிர் டி20 உலக கோப்பை: நீயா நானா போட்டியில் டாப் 2 அணிகளான இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை! டாஸ் ரிப்போர்ட்

மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

Cricket Feb 18, 2023, 6:23 PM IST

womens t20 world cup new zealand beat bangladesh by 71 runs womens t20 world cup new zealand beat bangladesh by 71 runs

மகளிர் டி20 உலக கோப்பை: பேட்ஸ் அபார பேட்டிங்.. வங்கதேசத்தை ஊதித்தள்ளிய நியூசிலாந்து அணி

மகளிர் டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
 

Cricket Feb 17, 2023, 10:02 PM IST

womens t20 world cup 2023 australia beat sri lanka by 10 wickets womens t20 world cup 2023 australia beat sri lanka by 10 wickets

மகளிர் டி20 உலக கோப்பை: இலங்கையை ஈசியா வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

மகளிர் டி20 உலக கோப்பையில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
 

Cricket Feb 16, 2023, 9:52 PM IST

womens t20 world cup 2023 australia win toss opt to field against sri lankawomens t20 world cup 2023 australia win toss opt to field against sri lanka

மகளிர் டி20 உலக கோப்பை: க்ரூப் ஏ-வின் டாப் 2 அணிகள் ஆஸ்திரேலியா - இலங்கை பலப்பரீட்சை! டாஸ் ரிப்போர்ட்

மகளிர் டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

Cricket Feb 16, 2023, 6:19 PM IST

wpl 2023 auction top 5 unsold players wpl 2023 auction top 5 unsold players

WPL 2023 Auction: ஏலத்தில் விலைபோகாத 5 பெரிய வீராங்கனைகள்

மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனுக்கான ஏலத்தில் விலைபோகாத 5 டாப் வீராங்கனைகளை பார்ப்போம்.
 

Cricket Feb 13, 2023, 10:38 PM IST

womens t20 world cup 2023 england beat ireland by 4 wicketswomens t20 world cup 2023 england beat ireland by 4 wickets

மகளிர் டி20 உலக கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

மகளிர் டி20 உலக கோப்பையில் அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
 

Cricket Feb 13, 2023, 9:49 PM IST

womens t20 world cup 2023 india beat pakistan by 7 wickets womens t20 world cup 2023 india beat pakistan by 7 wickets

மகளிர் டி20 உலக கோப்பை: ஜெமிமா அதிரடி அரைசதம்.. முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

மகளிர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

Cricket Feb 12, 2023, 10:28 PM IST

womens t20 world cup 2023 pakistan win toss opt to bat against indiawomens t20 world cup 2023 pakistan win toss opt to bat against india

Womens T20 World Cup: இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை.! டாஸ் ரிப்போர்ட்

மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Feb 12, 2023, 6:37 PM IST

womens t20 world cup 2023 west indies set challenging target to englandwomens t20 world cup 2023 west indies set challenging target to england

மகளிர் டி20 உலக கோப்பை: இங்கிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

மகளிர் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 135 ரன்கள் அடித்து, 136 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

Cricket Feb 11, 2023, 8:38 PM IST

womens t20 world cup 2023 west indies win toss opt to bat against englandwomens t20 world cup 2023 west indies win toss opt to bat against england

மகளிர் டி20 உலக கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

மகளிர் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Feb 11, 2023, 6:31 PM IST