Asianet News TamilAsianet News Tamil
1257 results for "

சிஎஸ்கே

"
Ravindra Jadeja visited Ashapura Devi Ma temple to pray for CSK to win the 68th IPL match against RCB and go to the playoffs rskRavindra Jadeja visited Ashapura Devi Ma temple to pray for CSK to win the 68th IPL match against RCB and go to the playoffs rsk

சிஎஸ்கே ஜெயிச்சு பிளே ஆஃப் செல்ல ஆஷாபுரா தேவி மா கோயிலில் சாமி தரிசனம் செய்த ரவீந்திர ஜடேஜா!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரவீந்திர ஜடேஜா குஜராத்தில் உள்ள ஆஷாபுரா தேவி மா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Gallery May 15, 2024, 8:24 PM IST

CSK Wicket Keeper MS Dhoni Take Picture with Central Industrial Security Force in Chennai ahead of RCB match rskCSK Wicket Keeper MS Dhoni Take Picture with Central Industrial Security Force in Chennai ahead of RCB match rsk

சென்னையில் உள்ள சிஐஎஸ்எஃப் பிரிவுடன் எம்எஸ் தோனி – வைரலாகும் புகைப்படம்!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் உள்ள சிஐஎஸ்எஃப் படை வீரர்கள் தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Gallery May 15, 2024, 11:56 AM IST

RCB Players Will jacks and Reece Topley are back to home due to IPL for T20 World Cup duty rskRCB Players Will jacks and Reece Topley are back to home due to IPL for T20 World Cup duty rsk

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய விராட் கோலியை மெய்சிலிர்க்க வைத்த வில் ஜாக்ஸ் – சிக்கலில் ஆர்சிபி!

கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆர்சிபி அணியிலிருந்து அந்த அணியின் வீரர் வில் ஜாக்ஸ் விலகி நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

Gallery May 13, 2024, 8:54 PM IST

RCB are forced to beat CSK if they want to make it to the playoffs rskRCB are forced to beat CSK if they want to make it to the playoffs rsk

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் RCB vs CSK போட்டி: வாழ்வா? சாவா? கட்டத்தில் ஆர்சிபி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 68ஆவது லீக் போட்டி ஐபிஎல் கிரிக்கெட்டில் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

Gallery May 13, 2024, 7:53 PM IST

7 teams fight for 3 slots and Which teams will advance to the Playoffs? rsk7 teams fight for 3 slots and Which teams will advance to the Playoffs? rsk

3 ஸ்லாட்டுக்கு 7 டீம்ஸ் ஃபைட் – பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை ?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் எஞ்சிய 3 இடங்களுக்காக சிஎஸ்கே, எஸ்.ஆர்.ஹெச், ஆர்.ஆர், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி உள்ளிட்ட 7 அணிகள் போட்டி போடுகின்றன.

Gallery May 13, 2024, 5:31 PM IST

Ravichandran Ashwin becomes the first Bowler to take 50 Wickets in Chepauk Stadium during CSK vs RR in 62nd IPL Match rskRavichandran Ashwin becomes the first Bowler to take 50 Wickets in Chepauk Stadium during CSK vs RR in 62nd IPL Match rsk

சேப்பாக்கத்தில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரராக தமிழக வீரர் அஸ்வின் சாதனை!

சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 62ஆவது லீக் போட்டியில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Gallery May 13, 2024, 3:28 PM IST

If Rain affects RCB vs CSK 68th IPL Match, then What are the possibilities for both the teams will enter into IPL Playoffs? rskIf Rain affects RCB vs CSK 68th IPL Match, then What are the possibilities for both the teams will enter into IPL Playoffs? rsk

மழைக்கான அறிகுறி - RCB vs CSK போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

Gallery May 13, 2024, 1:35 PM IST

CSK Former Player Suresh Raina Reply about MS Dhoni IPL Retirement is goes viral with Definitely Not Hashtag rskCSK Former Player Suresh Raina Reply about MS Dhoni IPL Retirement is goes viral with Definitely Not Hashtag rsk

தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா சொன்ன அந்த ஒரு வார்த்தை – டிரெண்டான Definitely Not ஹேஷ்டேக்!

தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கேயின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக இல்லை என்று பதிலளித்துள்ளார்.

Gallery May 13, 2024, 12:21 PM IST

CSK management felicitated the players with medals after CSK vs RR 61st IPL Match at MA Chidambaram Match rskCSK management felicitated the players with medals after CSK vs RR 61st IPL Match at MA Chidambaram Match rsk

தோனிக்கு விதிவிலக்கு: Endrendrum Yellove ஜெர்சியுடன் பதக்கம் வென்ற வீரர்கள் - டென்னிஸ் பந்து வழங்கிய சிஎஸ்கே!

சென்னையில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியைத் தொடர்ந்து வீர்ரகளுக்கு பதக்கம் வழங்கி சிஎஸ்கே நிர்வாகம் கவுரவித்தது.

Gallery May 12, 2024, 10:29 PM IST

CSK achieved their 50th win in Chepauk after Beat Rajasthan Royals by 5 wickets difference in 61st IPL Match rskCSK achieved their 50th win in Chepauk after Beat Rajasthan Royals by 5 wickets difference in 61st IPL Match rsk

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே 50ஆவது வெற்றி – புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் – Playoffக்கு ஒரு வெற்றி வெயிட்டிங்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே சேப்பாக்கத்தில் 50ஆவது வெற்றியை பெற்றுள்ளது.

Gallery May 12, 2024, 8:11 PM IST

Chennai Super Kings beat Rajasthan Royals by5 Wickets Difference in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium rskChennai Super Kings beat Rajasthan Royals by5 Wickets Difference in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium rsk

ஜெயிப்பதற்காகவே ஒவ்வொரு ரன்களாக எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் – ஹோம் கிரவுண்டில் சிஎஸ்கே வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Gallery May 12, 2024, 7:16 PM IST

MS Dhoni Played after Wearing Sun Glasses during CSK vs RR in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium due to Over Heat rskMS Dhoni Played after Wearing Sun Glasses during CSK vs RR in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium due to Over Heat rsk

வெயில் கொஞ்சம் ஓவரு தான் – கூலிங் கிளாஸ் அணிந்து விளையாடிய தல தோனி – ஸ்டைலுன்னு கமெண்ட்!

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 61ஆவது லீக் போட்டியில் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி கூலிங் கிளாஸ் அணிந்து விளையாடியுள்ளார்.

Gallery May 12, 2024, 6:24 PM IST

Rajasthan Royals Scored 141 Runs against Chennai Super Kings in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium rskRajasthan Royals Scored 141 Runs against Chennai Super Kings in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium rsk

டெஸ்ட் போட்டியை விட மோசமாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் – 141 ரன்கள் குவிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Gallery May 12, 2024, 5:43 PM IST

MS Dhoni may Retired from IPL after CSK vs RR Match, CSK Management Requesting to fans stay after the 61st match at Chepauk Stadium rskMS Dhoni may Retired from IPL after CSK vs RR Match, CSK Management Requesting to fans stay after the 61st match at Chepauk Stadium rsk

சேப்பாக்கில் கடைசி ஐபிஎல் லீக் போட்டி... ஓய்வு பெறுகிறாரா தோனி? சிஎஸ்கே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 61ஆவது லீக் போட்டியுடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gallery May 12, 2024, 4:10 PM IST

Rajasthan Royals won the toss and choose to bat first against Chennai Super Kings in 61st IPL 2024 Match at Chepauk Stadium rskRajasthan Royals won the toss and choose to bat first against Chennai Super Kings in 61st IPL 2024 Match at Chepauk Stadium rsk

பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பெறுமா சிஎஸ்கே? 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Gallery May 12, 2024, 3:35 PM IST