தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தனது தங்கையின் திருமண நிச்சயதார்த்தத்தில் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
cinema Jan 22, 2024, 3:39 PM IST
SK 21 First Look Teaser : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 21வது படத்தின் First Look Teaser விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
cinema Jan 21, 2024, 5:34 PM IST
2024ல் அதிக லாபம் ஈட்டி தரக்கூடிய டாப் 8 நடிகைகளின் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
cinema Jan 19, 2024, 9:35 AM IST
நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் தனது காதலனை இன்ஸ்டாவில் அறிமுகம் செய்துள்ளார்.
cinema Jan 17, 2024, 8:48 AM IST
விஜய் மற்றும் அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் பிரபல நடிகை ஒருவர்... நடிக்க முடியாது என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Gallery Dec 22, 2023, 10:09 PM IST
கலைஞர் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்காக தனுஷ், நயன்தாரா, சாய் பல்லவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
Gallery Dec 18, 2023, 10:52 AM IST
கன்னட திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும் யஷ்ஷின் 19-ஆவது படமான டாக்சிக் படத்தில் சாய்பல்லவியை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகை இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Gallery Dec 13, 2023, 6:17 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ் கே 21 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Gallery Dec 6, 2023, 2:28 PM IST
கேஜிஎப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.
Gallery Dec 6, 2023, 8:37 AM IST
சில தென்னிந்திய நடிகர்களின் கல்வித்தகுதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
cinema Sep 23, 2023, 11:09 AM IST
நடிகை சாய் பல்லவி, தன்னுடைய திருமண வதந்தி குறித்து வெளியான தகவலுக்கு, இப்படி கேவலமான வேலைகளை இனிமேல் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
Gallery Sep 22, 2023, 9:03 PM IST
நடிகை சாய் பல்லவிக்கும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Gallery Sep 21, 2023, 9:17 AM IST
கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகிவரும் NC23 படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.
cinema Sep 20, 2023, 9:48 PM IST
ஜவான் படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அவரைத்தொடர்ந்து மேலும் மூன்று தமிழ் நடிகைகள் இந்தி படத்தில் நடிக்க கிளம்பியுள்ளனர்.
Gallery Sep 14, 2023, 4:10 PM IST
வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2. பிரபல மூத்த இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகை கங்கனா நடிப்பில் இந்த படம் வெளியாகவுள்ளது.
cinema Sep 5, 2023, 9:00 PM IST