MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தேடி வந்த விஜய் - அஜித் வாய்ப்பு..! கோடிகளில் சம்பளம் பேசியும் நடிக்க மறுத்த இளம் நடிகை! ஏன் தெரியுமா?

தேடி வந்த விஜய் - அஜித் வாய்ப்பு..! கோடிகளில் சம்பளம் பேசியும் நடிக்க மறுத்த இளம் நடிகை! ஏன் தெரியுமா?

விஜய் மற்றும் அஜித் படங்களில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தும் பிரபல நடிகை ஒருவர்... நடிக்க முடியாது என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 22 2023, 10:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலர், விஜய் மற்றும் அஜித் படங்களில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது தங்களின் ஆசை என்றும், ஓப்பனாகவே கூறி உள்ளனர். ஆனால் இப்படி பட்ட வாய்ப்பு தேடி வந்த போதிலும், அதனை நடிகை சாய் பல்லவி ஏற்று கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அஜித் நடிப்பில், இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகி... 600 கோடி வசூல் சாதனை செய்த 'துணிவு' திரைப்படத்தில், முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் சாய் பல்லவி தானாம். படத்தின் கதையை இயக்குனர் எச்.வினோத் கூறியபோது... இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாதது போல் தோன்றியதால் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார்.பின்னர் இந்த படத்தில் மஞ்சு வாரியர் கமிட் ஆன பின்னர் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆத்தங்கரை அழகே!! கேரள புடவையில் மாராப்பை முறுக்கி போட்டு... ஸ்ட்ராப் லெஸ் ஜாக்கெட்டில் தர்ஷா குப்தா!
 

34
Sai pallavi

Sai pallavi

அஜித்தின் துணிவு படத்தை நிராகரித்த சாய் பல்லவிக்கு, விஜய்யின் 'லியோ' படத்தில் திரிஷா நடித்த சத்யா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சென்றது. கோடிகளில் சம்பளம் பேசப்பட்ட போதும், ஒரு சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாது என சாய் பல்லவி கூறியதாக தெரிகிறது. அதன் பின்னரே இந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு சென்றுள்ளது.

44
Sai pallavi

Sai pallavi

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும்... தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி, தற்போது  சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 21’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிபிடித்தக்கது.

Prabhu Daughter Marriage: ஐஸ்வர்யாவின் 2-ஆவது திருமணத்திற்கு 500 கோடி வரதட்சிணை கொடுக்கப்பட்டதா? பிரபு தகவல்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சாய் பல்லவி
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved