- Home
- Cinema
- கைவசம் பல படங்கள்.. 2024-ல் கவனம் ஈர்க்கப்போகும் டாப் 8 நடிகைகள்.. யாரெல்லாம் லிஸ்டுல இருக்காங்க?
கைவசம் பல படங்கள்.. 2024-ல் கவனம் ஈர்க்கப்போகும் டாப் 8 நடிகைகள்.. யாரெல்லாம் லிஸ்டுல இருக்காங்க?
2024ல் அதிக லாபம் ஈட்டி தரக்கூடிய டாப் 8 நடிகைகளின் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்டு சினிமாவுக்கு நம்பிக்கைக்குரிய
2024-ம் ஆண்டு சினிமாவுக்கு நம்பிக்கைக்குரிய ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுவரை வெளியாகி உள்ள கேப்டன்மில்லர், ஹனுமான், அயலான், குண்டூர்காரம்போன்றபடங்கள்வசூலைகுவித்து வருகின்றன. இந்த ஆண்டில் காந்தாரா 2, கல்கி 2898 AD, இந்தியன் 2, புஷ்பா 2, கேம் சேஞ்சர், தேவாரா போன்ற அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் பான் இந்தியா படங்களும் வெளியாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பல சாதனைகள் முறிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இந்தஆண்டுவெளிவரும்படங்களில்கவனிக்கக்கூடியஒருமுக்கியகாரணியாக ஹீரோயின்கள் உள்ளனர் நாடுமுழுவதும்உள்ளதிறமையானநடிகைகளால்உயிர்ப்பிக்கப்படும்பெண்கதாபாத்திரங்களின்முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. எனவே 2024ல் அதிக லாபம் ஈட்டி தரக்கூடிய டாப் 8 நடிகைகளின்பட்டியல்குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நயன்தாரா
1. நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா\ கடைசியாகஅன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். 2024-ல் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. அதன்படி அடுத்து வெளியாக உள்ள படம் டெஸ்ட், இதில் நயன்தாரா, சித்தார்த், ஆர்மாதவன், மீராஜாஸ்மின்மற்றும்பலர்நடித்துள்ளனர். சஷிகாந்த்இயக்கி உள்ள இந்த படத்தை சுமன்குமார்எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், டியூட் விக்கி இயக்குனராக அறிமுகமாகும் மண்ணாங்கட்டி படத்தில் மீண்டும் யோகிபாபுவுடன் இணைகிறார். மேலும் தனதுகணவரும் இயக்குனருமானவிக்னேஷ்சிவனின் 6வது படமான விக்கி6 படத்தின்ஒருபகுதியாகஇருப்பார்என்றும்ஊகிக்கப்படுகிறது.
ஸ்ருதி ஹாசன்
2. ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி சலார் படத்தில் நடித்திருந்தார். பிரபாஸ், ப்ரித்வி ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை பிரசாந்த்நீல்இயக்கி இருந்தார். இப்படம்டிசம்பர் 22ஆம்தேதிவெளியாகிமாபெரும்வெற்றிபெற்றது. இந்த சூழலில் நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்து Dacoit: A Love Story படத்தில்அதிவிசேஷுடன்இணைந்துநடிக்கிறார். ஷானில்தியோஇயக்கியிருக்கும்இப்படம்இந்தஆண்டுவெளியாகும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின்டீஸர்சமீபத்தில்வெளியிடப்பட்டது, மேலும்நடிகை ஆக்ஷன் கதாபாத்திரத்தில்நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, கீதுமோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தில்ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
த்ரிஷா கிருஷ்ணன்
3. த்ரிஷாகிருஷ்ணன்
நாட்டில்உள்ளமிகவும்திறமையானமற்றும் பன்முகத்திறமை நடிகைகளில்ஒருவராக த்ரிஷா இருக்கிறார். இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜின்சமீபத்தியபடமானலியோவில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத்நடிக்கும் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார்.
விடா முயற்சி தவிர, மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக்லைஃப் படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளார். மேலும் ராம், Idendity ஆகிய இரண்டுமலையாளப்படங்களிலும் த்ரிஷா நடித்து வருகிறார்.
சமந்தா
4. சமந்தா
நடிகை சமந்தா கடைசியாக சிவநிர்வாணாவின் காதல் -நகைச்சுவைத்திரைப்படமானகுஷி படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாகஅமெரிக்கத்தொடரானசிட்டாடலின்இந்தியப்பதிப்பில்நடிக்கிறார். இந்தநிகழ்ச்சியைஇயக்குனர்கள்ராஜ் & டிகேஇயக்க உள்ளனர். வருண்தவான்நாயகனாகநடிக்கிறார். திஃபேமிலிமேன்என்றஹிட்ஷோவின்இரண்டாவதுசீசனுக்குப்பிறகு மீண்டும் இந்த கூட்டணி கைகோர்த்துள்ளது. அதுமட்டுமின்றி, சென்னைஸ்டோரிஸ்என்றபடத்திலும் சமந்தா நடிக்க உள்ளார்.
மூன்றாம் பிறை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஸ்ரீ தேவி இல்லை.. செம சான்ஸை மிஸ் பண்ண பிரபல நடிகை..
Sai pallavi
5. சாய் பல்லவி திரையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே சாய் பல்லவி திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். அவர் கடைசியாக நடித்திருந்த கார்கி படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் அவர் தன் வசம் 2 படங்களை வைத்துள்ளார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளார்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும்சந்து மொண்டேடி இயக்கி வரும் தண்டேல் என்ற படத்திற்காக நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைகிறார்இப்படத்தின் முதல் காட்சி வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
6. ராஷ்மிகா மந்தனா ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். நடிகை கடைசியாக சந்தீப் ரெட்டி வாங்காவின் ஆக்ஷன் படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்தார். திரைப்படம் மற்றும் அவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், தி கேர்ள்பிரண்ட் என்ற ஒரு படத்தில் நடிக்க உள்ளார்., மேலும் ரெயின்போ மற்றும் சாவா ஆகிய இரண்டு படங்களும் வரிசையாக உள்ளன. விஜய் தேவரகொண்டாவின் VD12 படத்தில் ராஷ்மிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் ஊகிக்கப்படுகிறது.
7. ஜான்வி கபூர் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகி 6 வருடங்கள் தான் ஆகிறது, ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் கூட நாட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார். இப்போது, ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் தேவாரா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது, முதல் பாகம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளிவருகிறது. மேலும், நடிகை மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி மற்றும் உலஜ் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
8. தீபிகா படுகோன் இந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகை ஜான்வி கபூர் மட்டுமல்ல. நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 AD என்ற தெலுங்குப் படத்தில் தீபிகா படுகோனேவும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி, திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம், மே 9ஆம் தேதி வெள்ளித்திரைக்கு வர உள்ளது.
ஜான்வி கபூர்
7. ஜான்வி கபூர் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகி 6 வருடங்கள் தான் ஆகிறது, ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் கூட நாட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார். இப்போது, ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் தேவாரா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது, முதல் பாகம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளிவருகிறது. மேலும், நடிகை மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி மற்றும் உலஜ் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ”நான் இதுக்காக தான் வெயிட் பண்றேன்..” கணவருடன் கோவாவில் Chill பண்ணும் அமலாபால்.. வைரல் வீடியோ..
தீபிகா படுகோன்
8. தீபிகா படுகோன் இந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகை ஜான்வி கபூர் மட்டுமல்ல. நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 AD என்ற தெலுங்குப் படத்தில் தீபிகா படுகோனேவும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி, திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம், மே 9ஆம் தேதி வெள்ளித்திரைக்கு வர உள்ளது.