சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
cinema Sep 6, 2023, 7:10 PM IST
Chennai Traffic Police : ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த வர்மனின் காட்சியை வைத்து விழிப்புணர்வுக்காக மீம் போட்ட சென்னை போலீஸை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
cinema Sep 6, 2023, 3:54 PM IST
ஜெயிலர் படத்தில் வர்மன் என்கிற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான விநாயகன், அப்படத்தின் அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.
cinema Sep 6, 2023, 2:11 PM IST
'ஜெயிலர்' படத்தின் வெற்றியால் சன் பிக்சர்ஸ் நிறுவனம், பல கோடி லாபம் பார்த்துள்ள நிலையில், தற்போது இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கலாநிதி மாறனின் மனைவி காவேரி 100 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.
cinema Sep 5, 2023, 7:16 PM IST
'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தற்போது இசையமைப்பாளர் அனிருத்தை சந்தித்து தயாரிப்பாளர் கலாநிதிமாறன் செக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Gallery Sep 4, 2023, 8:12 PM IST
நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் என்றும் அவருக்கு இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என எல்லாமே தெரியும் எனவும் ஜெயிலர் பட நடிகர் சரவணன் கூறி உள்ளார்.
cinema Sep 4, 2023, 1:17 PM IST
நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Gallery Sep 3, 2023, 3:59 PM IST
ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரஜினி மற்றும் நெல்சனுக்கு பரிசளித்த கலாநிதி மாறன், அனிருத்தை அம்போனு விட்டுவிட்டதாக ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
Gallery Sep 3, 2023, 12:21 PM IST
நடிகை ஆண்ட்ரியா உடன் பிரேக்கப் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து பல வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக ஓப்பனாக பேசி உள்ளார், இசை அமைப்பாளர் அனிருத்.
Gallery Sep 2, 2023, 6:04 PM IST
பெங்களூரு சென்று திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை, சென்னையில் உள்ள அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடி உள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள்.
cinema Sep 2, 2023, 5:27 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை தலைவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Gallery Sep 2, 2023, 11:05 AM IST
'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு... செக் மற்றும் Porsche கார் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
cinema Sep 1, 2023, 8:39 PM IST
ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.
cinema Sep 1, 2023, 1:23 PM IST
ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்துக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கி இருக்கிறார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
cinema Sep 1, 2023, 12:25 PM IST
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்தை சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அவருக்கு படத்தின் ஷேர் தொகையை செக் ஆக வழங்கி உள்ளார்.
Gallery Sep 1, 2023, 11:21 AM IST