உள்ளாடை போடாமல்!! முதுகை முழுசாவும்... குட்டி தொப்பையை ஹெவியாகவும் காட்டிய தமன்னா! வைரல் வீடியோ!
நடிகை தமன்னா அவருடைய காதலர் விஜய் வர்மாவுடன், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மும்பையில் நேற்று நடைபெற்ற GQ India Best Dressed 2023 நிகழ்ச்சியில், பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள், விதவிதமான கவர்ச்சி உடையில் வந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பாட்டியா... அவரின் காதலர் விஜய் வர்மாவுடன் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
பாலிவுட் திரையுலகின் ஹாட்டஸ்ட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்கள் ஆடம்பரமான உடையில் தோன்றி கேமராவுக்கு போஸ் கொடுத்தனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் தமன்னா அணிந்திருந்த உடை அனைவரது கண்களையும் கவர்ததது. வைலெட் நிற டைட் உடையில்... உள்ளாடை இன்றி, தன்னுடைய முதுகு முழுவதும் தெரிவது போல் கவர்ச்சி ஆடை அணிந்திருந்தார். தற்போது இவர் உடல் எடை கூடி காணப்படுவதால், தமன்னாவின் குட்டி தொப்பை இந்த உடையில் கொஞ்சம் ஹெவியாகவே தெரிந்தது.
இந்த GQ India Best Dressed 2023 நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட பிரபலங்களின் வீடியோக்கள் தற்போது, சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமன்னாவின் வீடியோஸ்... ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. தமன்னாவின் காதலர் விஜய் வர்மாவும், மிகவும் ஸ்டைலிஷாக கில்டர் ஆகும் பிளேசர் அணிந்து அனைவரது பார்வையும் கவர்ந்தார். இருவரும் மேடையில் சேர்ந்து கேட் வாக் செய்தபோது, மேட் பார் ஈச் அதர் ஜோடிகளாக இருந்தனர்.
நடிகை தமன்னா, சமீப காலமாகவே தென்னிந்திய திரைப்படங்களை விட, பாலிவுட் திரையுலகில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமன்னா சில நடிகர்களின் காதல் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும், யாரையும் இப்படி வெளிப்படையாக அறிமுகம் செய்தது இல்லை. ஆனால் விஜய் வர்மாவுடன் மட்டுமே தன்னுடைய காதல் உறவை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் இந்த ஜோடி, மாலத்தீவுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக தமன்னா தன்னுடைய காதலரை ஓப்பனாக அறிவித்துவிட்டு நிலையில், விரைவில் இவர்களின் திருமணம் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.