மணிமேகலை, புதுவை பல்கலை கழகத்தில் (MSc Electronic Media) படித்தவர். ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி இவர், 2017-ஆம் ஆண்டு முதல் ஏசியா நெட் இணையதளத்தில் சுமார் 8 வருடங்களாக தன்னுடைய சிறந்த பணியை வழங்கி வருகிறார். சினிமா சம்மந்தமான செய்திகளை எழுதி வரும் இவர், பல பிரபலங்களை ஏசியா நெட் தளத்துக்காக பேட்டி கண்டுள்ளார்.