Tamil News Live today 02 April 2025: சொந்த மண்ணில் ஏமாற்றிய கோலி; ஆட்டம் காட்டிய சின்ன புரூஸ்லி லிவிங்ஸ்டன்: ஆர்சிபி 169/8 ரன்கள் குவிப்பு!
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கலாகிறது. ஆகையால் அனைத்து உறுப்பினர்களும் அவையில் இருக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கொறடா உத்தரவு. இச்சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு எடுத்துள்ளது.