10:35 PM (IST) Apr 02

சொந்த மண்ணில் ஏமாற்றிய கோலி; ஆட்டம் காட்டிய சின்ன புரூஸ்லி லிவிங்ஸ்டன்: ஆர்சிபி 169/8 ரன்கள் குவிப்பு!

IPL 2025, RCB vs GT: இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் சொதப்பினாலும் மிடில் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கவே ஆர்சிபி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க
10:03 PM (IST) Apr 02

இந்தியர்களிடம் இருந்து விடைபெறுகிறது மாருதியின் பிரபல கார்: Ciaz காரின் உற்பத்தி நிறுத்தம்

மாருதி சுசுகியின் சியாஸ் செடான் மாடல் விற்பனையை நிறுவனம் முடிவுக்குக் கொண்டுவந்தது. சந்தையில் குறைந்த தேவையும், புதிய மாடல்களின் வருகையுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க
09:48 PM (IST) Apr 02

2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச போட்டிக்கான அட்டவணை வெளியீடு; முதல் முறையாக கவுகாத்தியில் டெஸ்ட்

Team India 2025 Home Cricket Season Unveiled : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆடவர் அணியின் போட்டிகளை அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன.

மேலும் படிக்க
09:05 PM (IST) Apr 02

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வேலைவாய்ப்பு....

இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்கள், தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறையை அறியவும்.

மேலும் படிக்க
08:53 PM (IST) Apr 02

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு: சம்பளம்: ரூ. 60,000 ! உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் உட்பட 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள். உடனே விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க
07:57 PM (IST) Apr 02

Anna Serial: சண்முகத்தால் பீல் பண்ணும் பரணி; அடுத்த பிரச்சனை பண்ண அலர்ட் ஆன சௌந்தரபாண்டி!

சண்முகம் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுவான் என பரணி எதிர்பார்த்து ஏமார்ந்த நிலையில் இன்று என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க
07:42 PM (IST) Apr 02

இந்தியாவின் டாப் 10 பல்கலைக்கழகங்கள்: பெஸ்ட் அரசு யூனிவர்சிட்டி!"

இந்தியாவின் கல்விச் சிறப்பில் முதல் 10 அரசுப் பல்கலைக்கழகங்கள்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் பல.

மேலும் படிக்க
07:35 PM (IST) Apr 02

இந்த ராசியினருக்கு துணிச்சல் சாஸ்தி – இவர்களை சமாளிப்பது ரொம்பவே கஷ்டம்!

Top 4 Most Courageous Zodiac Signs in Tamil : ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்துவமான ஆளுமை உள்ளது. அதிலேயும் ஒரு சில ராசியினருக்கு துணிச்சல் கொஞ்சம் சாஸ்தியாகவே இருக்குமாம். அப்படிப்பட்ட ராசியினர் யாருக்கெல்லாம் துணிச்சல் சாஸ்தி என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க
07:03 PM (IST) Apr 02

ஃபேஷன் கனவா? தமிழ்நாட்டில் டாப் 10! - சிறந்த கல்லூரிகள்

2024 தரவரிசைப்படி, தமிழ்நாட்டில் உள்ள முதல் 10 ஃபேஷன் வடிவமைப்பு கல்லூரிகளைப் பற்றி அறியுங்கள். வேலை வாய்ப்புகள், தொழில் முன்னேற்றம் மற்றும் சிறந்த கல்வி குறித்த விவரங்கள் இங்கே

மேலும் படிக்க
07:03 PM (IST) Apr 02

வேடிக்கையாக நடந்த மேஜிக்; Britannia Croissant ஏன் Prashant என்று மாற்றப்பட்டது தெரியுமா?

Britannia Croissant Renames Prashant : ஒரு படைப்பாளரின் தவறான உச்சரிப்பால் ஒரு பிராண்டின் பெயர் மாற்றப்பட்ட சம்பவம் இளசுகளின் விருப்ப ஸ்நாக்ஸான Britannia Croissant ஆனது இப்போது Prashant ஆக மாறியிருப்பதோடு மட்டுமின்றி அதனுடைய பேக்கிங்க் கவரையும் மாற்றியுள்ளது.

மேலும் படிக்க
06:45 PM (IST) Apr 02

TNPSC அதிரடி: 90 நாளில் இத்தனை பேர் தேர்வா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 90 நாள் சாதனை: இவ்வளவு தேர்வர்கள் தேர்வு, தேர்வு முடிவுகள் வெளியீடு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த தகவல்கள்.

மேலும் படிக்க
06:42 PM (IST) Apr 02

Lal Salaam OTT: புதிய காட்சிகளுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'லால் சலாம்'? வெளியான அப்டேட்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன 'லால் சலாம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
05:53 PM (IST) Apr 02

கூகுள் போட்டோஸில் அதிரடி மாற்றங்கள்: புதிய வடிவமைப்பு விரைவில்?

கூகுள் போட்டோஸ்செயலியின்புதியவடிவமைப்பு: வட்டமானமூனைகள், மிதக்கும்கீழ்பட்டை, மற்றும்மாற்றப்பட்டலோகோ. கூகுள் போட்டோஸ்மாற்றங்கள்பற்றிதெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க
05:47 PM (IST) Apr 02

ஆஹா! விடுமுறை தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் குஷி!

School Holiday: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 7-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க
05:32 PM (IST) Apr 02

2027ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் முழுமையான AI நகரமாக அபுதாபியை மாற்ற திட்டம்!

Abu Dhabi into the world's First Fully AI city by 2027 : உலகின் முதல் முழுமையான AI நகரமாக மாறுவதை அபுதாபி நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க
05:26 PM (IST) Apr 02

உடற்பயிற்சி செய்த பின் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!! ஒரு பலனும் இல்லாம போய்டும்

உடற்பயிற்சி செய்த பிறகு சில உணவுகளை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க
05:18 PM (IST) Apr 02

டிரம்ப் விதிக்கும் பதில் வரியை எதிர்கொள்ளத் தயாராகும் இந்தியா!

அமெரிக்காவின் பதில் வரி விதிப்பை எதிர்கொள்ள இந்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், எதிர் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பில்லை. பதில் வரியால் இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்பதை உற்றுநோக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க
05:17 PM (IST) Apr 02

நான் ஏன் இப்படிப்பட்டவர் கூட டேட்டிங் பண்ணனும்? திவ்ய பாரதியின் பளார் பதிலடி!

ஜிவி பிரகாஷ் உடன் நான் ஏன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று? பளீச் என பேசி கிசுகிசுவுக்கு பளார் பதிலடி கொடுத்துள்ளார் 'பேச்சிலர்' பட நடிகை திவ்யபாரதி.

மேலும் படிக்க
04:29 PM (IST) Apr 02

அம்பானி வீட்டு மருமகள் ராதிகாவின் ஆடையில் இருந்த ஓவியம்- இந்த ஓவிய பின்னணி தெரியுமா? 

இந்திய நிகழ்ச்சி ஒன்றில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த தனித்துவமான விவியென் வெஸ்ட்வுட் கோர்செட்டுடன் இணைந்த சந்தேரி சேலை குறித்து இங்கு பார்க்கலாம். 

மேலும் படிக்க
04:18 PM (IST) Apr 02

குஷா கபிலாவின் அண்டர்நீட்: புதிய ஷேப்வேர் பிராண்ட்!

நடிகை குஷா கபிலா அண்டர்நீட் என்ற ஷேப்வேர் பிராண்டை தொடங்கியுள்ளார். இந்த பிராண்ட் ஃபயர்சைட் வென்ச்சர்ஸ் மற்றும் கசல் அலக் ஆகியோரிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது, மேலும் சமூக ஊடகங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது.

மேலும் படிக்க