MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பணம் வற்றாமல் சேர!! பர்சில் பணத்துடன் வைக்கக் கூடாத 3 பொருள்கள்!! 

பணம் வற்றாமல் சேர!! பர்சில் பணத்துடன் வைக்கக் கூடாத 3 பொருள்கள்!! 

உங்களது பஸ்ஸில் பணத்துடன் இந்த மூன்று பொருட்களை ஒருபோதும் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. அவை என்ன என்பது குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 01 2025, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Vastu Tips For Avoid Keeping These 3 Things In Your Purse Along With Money : இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பு வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றாமல் செய்தால் அந்த காரியம் நடக்காது. வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால், எந்த ஒரு வேலை செய்வதற்கு முன்போ அல்லது செய்யும்போது கண்டிப்பாக வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

வாஸ்து சாஸ்திரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற பல விஷயங்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்த பதிவில் உங்களது பர்ஸ் தொடர்பான சில விதிகளும் அதில் சொல்லப்பட்டுள்ளன. அதாவது உங்களது பஸ்ஸில் பணத்துடன் சில பொருட்களை வைத்திருந்தால் அவற்றால் நீங்கள் ஏழையாக வாய்ப்பு உள்ளது. மேலும் அதிலிருந்து உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே பர்சில் பணத்துடன் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

35
பழைய பில் அல்லது ரசீது:

பழைய பில் அல்லது ரசீது:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது பஸ்ஸில் பணத்துடன் ஒருபோதும் பழைய பில் மற்றும் ரசீதிகளை வைத்திருக்கவே கூடாது. மேலும் எந்த ஒரு பயனற்ற தாளையும் பர்சில் வைக்கக் கூடாது. இப்படி நீங்கள் செய்தால் உங்களது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் அதிகரிக்கும். மேலும் இவை உங்களது பரிசில் பணம் தங்குவதை நிறுத்தி விடும்.

இதையும் படிங்க:  Vastu Tips: பர்ஸில் சிறிய மஞ்சள் கட்டி வைத்தால் என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்!!

45
கருப்பு பொருட்கள்:

கருப்பு பொருட்கள்:

வாஸ்துபடி, உங்களது பரிசல் பணத்துடன் எந்த ஒரு கருப்பு நிற சிறுகதை வைத்திருக்கக் கூடாது. நீங்கள் இப்படி செய்தால் பணம் உங்களிடம் வருவது நின்றுவிடும். பணத்துடன் கருப்பு பொருட்களை வைத்திருப்பது உங்களது வாழ்க்கையில் எதிர்மறை சக்தியை அதிகரிக்க செய்யும்.

இதையும் படிங்க:  மறந்தும் கூட இந்த 3 பொருட்களை பர்ஸில் வைக்காதீங்க..பண பிரச்சனை தலைவிரித்தாடும்..!!

55
கூர்மையான பொருட்கள்:

கூர்மையான பொருட்கள்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது பஸ்ஸில் கத்தி, ஊக்கு, சாவி போன்ற எந்தவொரு கூர்மையான பொருட்களையும் வைத்திருக்கக் கூடாது. அவற்றை பர்சில் பணத்துடன் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இவற்றை உங்களது பஸ்ஸில் வைத்தால் உங்களுக்கு தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களது வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் பண பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved