வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படும். உணவுக்கு பிறகு பால் குடியுங்கள்.
Image credits: Getty
வயிற்று வலி
வெறும் வயிற்றில் நீங்கள் பால் குடித்தால் கடுமையான வயிற்று வலி ஏற்படும். காரணம், பாலில் இருக்கும் லாக்டோஸ் அமிலம் தான். இது பால் ஜீரணிக்க சிக்கலை ஏற்படுத்தும்.
Image credits: Getty
வயிற்றுப்போக்கு
பாலில் இருக்கும் லாக்டோஸ் ஜீரணிப்பதில் சிக்கலை சிக்கலை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
Image credits: Getty
ரத்த சர்க்கரை பாதிக்கப்படும்
வெறும் வயிற்றில் பால் குடித்தால் திடீரென ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும். இதனால் எடை அதிகரிக்கும்.
Image credits: Getty
சளி பிரச்சனை
உங்களுக்கு ஏற்கனவே சளி, இருமல் பிரச்சனை இருந்தால் வெறும் வயிற்றில் பால் குடித்தால் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
Image credits: Pixabay
ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதில் சிக்கல்
வெறும் வயிற்றில் பால் குடித்தால் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதில் சிக்கலை ஏற்படுத்தும். முக்கியமாக பாலில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்ச முடியாமல் போகும்.
Image credits: pixels
பால் குடிக்க சரியான நேரம் எது?
பாலை எப்போதும் சாப்பிட்ட பிறகுதான் குடிக்க வேண்டும். இரவு உணவுக்கு பிறகு ஒரு கிளாஸ் பால் கொடுத்து தூங்கினால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.