health
பாதாமில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது.
ஊற வைத்த பாதாம் சாப்பிட்டு வந்தால் செரிமானத்தை எளிதாக்குகிறது. ஏனெனில் அதில் பைட்டிக் அமிலம் உள்ளது.
பாதாமில் இருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், இதை ஊற வைத்து சாப்பிடும் போது வைட்டமின் ஈ உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது.
பாதாமை சுமார் 8-12 மணி நேரம் கண்டிப்பாக ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
நீங்கள் இரவு ஊற வைக்க மறந்துவிட்டால், காலையில் சூடான நீரில் அரை மணி நேரமாவது ஊற வைத்து பிறகு சாப்பிடுங்கள்.
காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நன்மைகள் ஏராளம்!!
உடலுக்குத் தேவையான புரதச்சத்தை பெற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
வெள்ளரிக்காய் நல்லது; ஆனா இரவு தூங்கும் முன் சாப்பிடலாமா?
வெண்டைக்காய் உண்மையில் எடையை குறைக்க உதவுமா?