Tamil

காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நன்மைகள் ஏராளம்!!

Tamil

கல்லீரல்

சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கல்லீரலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Getty
Tamil

தொப்பையை குறைக்கும்

ஒரு கிளாஸ் சூடான நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் பசியை குறைக்கும் மற்றும் தொப்பை கொழுப்பை கரைக்கும்.

Image credits: Getty
Tamil

செரிமான பிரச்சனை

தினமும் காலை சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் குறையும்.

Image credits: Getty
Tamil

யூரிக் அமிலத்தை குறைக்கும்

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் சூடான நீரில் இதை கலந்து குடித்து வந்தால் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறையும்.

Image credits: Getty
Tamil

மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்

எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதை சூடான நீரில் கலந்து தினமும் காலை குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

Image credits: Getty
Tamil

வாயு குறையும்

சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் வாயு பிரச்சனை விரைவில் குறையும்.

Image credits: Getty
Tamil

எடை குறையும்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் உடலில் கொழுப்பை கரைக்க உதவும் மற்றும் அதிகம் சாப்பிடுவதை தடுக்கும்.

Image credits: Getty

உடலுக்குத் தேவையான புரதச்சத்தை பெற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

வெள்ளரிக்காய் நல்லது; ஆனா  இரவு தூங்கும் முன் சாப்பிடலாமா?

வெண்டைக்காய் உண்மையில் எடையை குறைக்க உதவுமா?

முலாம்பழ விதைகளில்  கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!!