health
ஆம், இரவு தூங்கும் முன் வெள்ளரிக்காய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.
இரவு தூங்கும் முன் வெள்ளரிக்காய் சாப்பிட்டால், அதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
தூங்கு முன் வெள்ளரிக்காய் சாப்பிட்டு தூங்கினால், அதில் இருக்கும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நன்றாக தூங்க உதவும்.
வெள்ளரிக்காய் சாப்பிட்டு விட்டு தூங்கினால் அதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை நிரப்புகிறது. இதன் காரணமாக எடையை கட்டுப்படுத்த முடியும்.
சருமத்தை நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் வைக்க விரும்பினால், இரவு தூங்கும் முன் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.
ஒவ்வாமை பிரச்சினையில் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் வயிற்று வலி, எரிச்சல், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வெண்டைக்காய் உண்மையில் எடையை குறைக்க உதவுமா?
முலாம்பழ விதைகளில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!!
யாரெல்லாம் முருங்கை இலையை சாப்பிடக்கூடாது?
ஃப்ளாட்டான வயிறு வேணுமா? இதோ உங்களுக்காக 5 சூப்பர் டிப்ஸ்!!