waqf Bill | வக்பு மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல்! செல்வப்பெருந்தகை பேட்டி!
வக்பு வாரிய மசோதாவை அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்றும் சிறுபான்மை சமூகங்களை உடுக்குவதற்கே பாஜக அரசு முயல்கிறது. காங்கிரஸ் கட்சி வக்பு மசோதா கடுமையாக எதிர்க்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறினார்.