இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:37 PM (IST) Jul 23
4வது டெஸ்ட்டில் காலில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் கோல்ஃப் வண்டி ஆம்புலன்ஸில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
10:12 PM (IST) Jul 23
ஜம்மு-காஷ்மீரில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் துணிச்சலுடன் மீட்டனர். ராணுவம், SDRF, காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சிறுவனை மீட்டனர்.
09:44 PM (IST) Jul 23
09:42 PM (IST) Jul 23
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கலுக்கு ரூ.2500, தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
09:27 PM (IST) Jul 23
Venus transit into Mirugasirisham Nakshatra Palan in Tamil :செவ்வாய் நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:47 PM (IST) Jul 23
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்து கே.எல் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
08:40 PM (IST) Jul 23
08:13 PM (IST) Jul 23
Suriya Selfie with Fans in his 50th Birthday : நடிகர் சூர்யா இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து சொல்ல வந்த ரசிகளுடன் செஃல்பி எடுத்துள்ளார்.
08:11 PM (IST) Jul 23
07:54 PM (IST) Jul 23
சமீபத்திய ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட குளறுபடிகள், பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு தவறான உடல்கள் வழங்கப்பட்டதால் இறுதிச் சடங்குகள் ரத்து செய்யப்பட்டன.
07:22 PM (IST) Jul 23
தவெக தலைவர் நடிகர் விஜய்யை திமுகவின் ராஜீவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார். சுமார் மூஞ்சி குமார் விஜய் என்று அவர் கடுமையாக பேசியுள்ளார்.
07:10 PM (IST) Jul 23
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 14-வது முறையாக டாஸ் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக முறை டாஸ் இழந்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா நீட்டித்துள்ளது.
06:34 PM (IST) Jul 23
06:28 PM (IST) Jul 23
ஆண்களை கூடுதலான நேரம் பெண்களுக்கு தூக்கம் தேவைப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். எதற்காக இப்படி சொல்கிறார்கள் என்ற காரணம் இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இனி பெண்கள் தூங்குவதை குறை சொல்ல மாட்டீங்க.
06:25 PM (IST) Jul 23
Suriya Karuppu Teaser Scence Copy From Other Movies : சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகளிடையெ கொண்டாடப்பட்டு வரும் கருப்பு டீசரில் மட்டும் இத்தனை படங்களின் காப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
06:15 PM (IST) Jul 23
05:59 PM (IST) Jul 23
பட்டுப்புடவை வாங்கும் செலவை விட அதை பராமரிக்கும் செல்வு தான் அதிகம். ஒவ்வொரு முறை டிரை க்ளீன் செய்வதற்கும் நிறைய செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த முறையை பின்பற்றினால் செலவே இல்லாமல் வீட்டிலேயே பட்டுப்புடவையை துவைத்து, பாதுகாக்க முடியும்.
05:46 PM (IST) Jul 23
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்தது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
05:36 PM (IST) Jul 23
குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்த பிறகு உடனே தூங்க வைத்தால் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே இது குறித்து பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
05:29 PM (IST) Jul 23
மனித உதவியின்றி பேட்டரியைத் தானே மாற்றிக்கொள்ளும் உலகின் முதல் மனித உருவ ரோபோ ‘வாக்கர் எஸ்2’ (Walker S2) ஐ சீன நிறுவனமான யுபிடெக் ரோபோடிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த ரோபோ வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து செயல்பட முடியும்.
05:27 PM (IST) Jul 23
இரவு நேரத்தில் நாம் செய்யும் சில தவறுகளால் தான் நம்முடைய தூக்கம் பாதிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் போதுமான அளவு தூக்கம் இல்லை என்றாலோ, ஆழ்ந்த தூக்கம் தடைபட்டாலோ அதனால் மிக மோசமான பாதிப்புக்களை நாம் சந்திக்க வேண்டி இருக்கலாம்.
05:19 PM (IST) Jul 23
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது என்பது இந்து சமய மரபுகளில் மிக முக்கியமான ஒரு சடங்கு. இது மறைந்த நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறவும் செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை விரிவாகப் பார்க்கலாம்.
05:03 PM (IST) Jul 23
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
04:59 PM (IST) Jul 23
சியா விதைகளை தினமும் சாப்பிடுவது நல்லது. இருந்தாலும் மழைக்காலத்தில் வழக்கமான முறைக்கு பதிலாக வேறு முறையில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். இதனால் மழைக்கால நோய்கள் நம்மை பாதிக்காமல் பாதுகாக்க முடியும்.
04:43 PM (IST) Jul 23
04:42 PM (IST) Jul 23
04:41 PM (IST) Jul 23
ஒவ்வொருவரும் தூங்கும் விதம் என்பது மாறுப்பட்டு இருக்கும்.சிலருக்கு நேரமாக படுத்தால் தான் தூக்கம் வரும்,சிலருக்கோ ஒரு பக்கமாக திரும்பி படுத்தால் தான் தூக்கம் வரும்.தூக்கம் வருவதை விட எந்த முறையில் படுத்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது முக்கியம்.
04:39 PM (IST) Jul 23
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான மிந்த்ரா மீது அமலாக்கத் துறை ரூ.1,654 கோடி வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன் முழுவிவரங்களை காணலாம்.
04:31 PM (IST) Jul 23
ஆதார் மற்றும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு அரசின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது. இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
04:27 PM (IST) Jul 23
நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
04:24 PM (IST) Jul 23
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுகவே பாஜகவின் 'ஏ' டீம் என்றும் சீமான் சாடினார்.
04:08 PM (IST) Jul 23
Karthgai Deepam 2 Serial Indraya Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
03:58 PM (IST) Jul 23
03:56 PM (IST) Jul 23
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் சாய் சுதர்சன், அன்ஷீல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார். கருண் நாயர் நீக்கப்பட்டுள்ளார்.
03:56 PM (IST) Jul 23
03:51 PM (IST) Jul 23
ரவி மோகனுக்கு கொடுத்த முன்பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி பாபி டச் கோல்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
03:29 PM (IST) Jul 23
03:28 PM (IST) Jul 23
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
03:27 PM (IST) Jul 23
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களிடம் ரகசியத்தை சொன்னால் அவர்கள் அதை கசிய விட அதிக வாய்ப்பு உள்ளது.
03:24 PM (IST) Jul 23
2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாமதமான தாக்கலுக்கு அபராதம் விதிக்கப்படும்.