இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, சென்னையில் கனமழை, அரசியல், தவெக விஜய், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:22 PM (IST) Aug 22
10:35 PM (IST) Aug 22
10:26 PM (IST) Aug 22
ஸ்டாலின் அண்ணாச்சி நீங்க சொன்ன வாக்குறுதி என்னாச்சி என முதல்வருக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
10:05 PM (IST) Aug 22
Sani Bhagavan Temples in India : சனி பகவானின் இந்த 5 பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும், சனி பகவானின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
09:53 PM (IST) Aug 22
09:15 PM (IST) Aug 22
Coolie Kokki Lyric Video Song Released : ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம் பெற்றுள்ள கொக்கி பாடலின் லிரிக் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
09:05 PM (IST) Aug 22
பூத் கமிட்டி மண்டல மாநாட்டிற்காக திருநெல்வேலி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.
08:42 PM (IST) Aug 22
08:41 PM (IST) Aug 22
ஆடம்பரப் பொருட்கள் மீதான GST 50%லிருந்து 40% ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் முதல் SUV-கள் வரை விலை குறையக்கூடும். ஆனால், புதிய ஆடம்பர கார் வரி விதிக்கப்படலாம்.
07:53 PM (IST) Aug 22
Kayal Chandran Singha Movie First Look Poster : கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் சிங்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
07:41 PM (IST) Aug 22
07:06 PM (IST) Aug 22
Thalaivan Thalaivii Released on Amazon Prime OTT : விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஜோடி நடித்த சூப்பர் ஹிட் படம் தலைவன் தலைவி' ஓடிடியில் வெளியாகியுள்ளது. எந்த ஓடிடியில் படம் பார்க்கலாம், கதை என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
07:00 PM (IST) Aug 22
தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி சுற்றுப்பயணத்தின் இடையே வருகின்ற 30ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
06:53 PM (IST) Aug 22
எண் கணிதத்தின் படி, நீங்கள் பிறந்த தேதி அடிப்படையில் எந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரம் பணக்காரர் ஆகலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
06:49 PM (IST) Aug 22
நாசிக்கில் தெருநாய் ஒன்று சிறுத்தையைத் தாக்கி 300 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயின் திடீர் தாக்குதலால் சிறுத்தை காயமடைந்து தப்பி ஓடியது.
06:04 PM (IST) Aug 22
Durga Marriage Function Starts : எங்கு தனக்கும் அம்மா பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடந்து விடுவோம் என்று துர்கா பயந்து நடுங்கும் நிலையில் கார்த்திக் உனக்கு நவீன் உடன் தான் திருமணம் நடக்கும் என்கிறார்.
05:50 PM (IST) Aug 22
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றிக்காகவும் நாம் உழைக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
05:45 PM (IST) Aug 22
திருநெல்வேலியில் பாஜக கூட்டத்தில் பேசிய அமித் ஷா, உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் லட்சியம் என்றும், 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
05:34 PM (IST) Aug 22
அவர் பேசியது லொட லொட இந்தியாக இருந்தாலும், விமானி ப்ரதீப் கிருஷ்ணனின் வேடிக்கையான பாணி இந்திப்பேச்சு பயணிகளை மகிழ்வித்தது மட்டுமல்லாமல், சீட் பெல்ட்களை அணிய தேவையான வழிமுறைகளையும் கூறினார்.
05:22 PM (IST) Aug 22
05:20 PM (IST) Aug 22
Yogalakshmi Make her Kannada Debut With Birbal 2 : ‘பீர்பால்’ பட இயக்குநரும் நடிகருமான எம்.ஜி. ஸ்ரீனிவாஸ் இரண்டாம் பாகத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இந்தப் படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட நடிகை யோகலட்சுமி நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
05:15 PM (IST) Aug 22
சந்தையில் கலப்படம் அதிகரித்து வருகிறது. இப்போது பனீரும் கலப்படம் செய்யப்படுகிறது. நீங்கள் வாங்கிய பனீர் நல்லதா இல்லையா என்பதை அறிய எளிய வீட்டு முறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:02 PM (IST) Aug 22
நாயின் உமிழ்நீரில் இருந்து ரேபிஸ் பரவலாம். நாயின் உமிழ்நீரில் ரேபிஸ் கிருமிகள் உள்ளன. ஆனால், இது உங்கள் உடலில் ஒரு காயம், கீறல் ஏற்பட்டிருந்தால் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய் அந்த இடத்தை நக்கினால், ரேபிஸ் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
04:59 PM (IST) Aug 22
கறிவேப்பிலை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது கொலஸ்ட்ராலைக் குறைப்பதிலும், மாரடைப்பைத் தடுப்பதிலும் சிறந்தது எனக் கருதப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இது மிகவும் நன்மை பயக்கும்.
04:55 PM (IST) Aug 22
கல்லீரல் பராமரிப்பு, இதய ஆரோக்கியம், எடை குறைத்தல் என உடலுக்கு பல்வேறு வித நன்மைகளை வாரி வழங்கும் செள செள காயை சமைப்பது மிகவும் எளிது.
04:48 PM (IST) Aug 22
ஆசிய கோப்பை 2025க்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட ரிங்கு சிங், யுபி டி20 லீக்கில் 35 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
04:48 PM (IST) Aug 22
நெல்லிக்காய், செம்பருத்திப் பூக்கள், வெந்தயம் ஆகியவை நம்முடைய கூந்தலுக்குப் பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த மூன்றையும் கொண்டு எண்ணெய் தயாரித்து வைத்துக் கொண்டால், முடி உதிர்தல் நின்று நீளமாக வளரும்.
04:43 PM (IST) Aug 22
Karthik Sent Divorce Notice To Chandrakala : சந்திரகலாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி அதில் கையெழுத்தும் போட வைத்து கார்த்திக் ராஜா தனது வேலையை காட்டிவிட்டார்.
04:43 PM (IST) Aug 22
04:44 PM (IST) Aug 22
04:42 PM (IST) Aug 22
கொரியன் பெண்களைப் போல உங்களது முகமும் கண்ணாடி மாதிரி பளபளக்க முகத்தில் பாலை எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தால் என்று இங்கு பார்க்கலாம்.
04:33 PM (IST) Aug 22
மழைக்காலத்தில் வீட்டின் மரக்கதவுகள், ஜன்னல்கள், சுவர்கள் மற்றும் புத்தகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கரையான்களை அழிக்க 6 எளிய வீட்டு குறிப்புகளை இங்கே காணலாம்.
04:34 PM (IST) Aug 22
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஐடி மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம் (யுனைட்) போராட்டங்களை நடத்தி வருகிறது.
04:31 PM (IST) Aug 22
யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் 24ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் எவ்வளவு பரிசுத்தொகை என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
04:16 PM (IST) Aug 22
இந்தியாவின் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இப்போது சீனாவின் சாணக்யர் வாங் யி, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீரை சந்தித்து வருகிறார். இதனால், இந்தியா பதற்றத்தில் உள்ளது.
03:59 PM (IST) Aug 22
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜய் எடுத்த செல்பி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
03:50 PM (IST) Aug 22
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு நிதியை தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 2023 இல் இங்கிலாந்து சென்ற பயணம் குறித்த விசாரணைக்குப் பின்னர் கைது நடந்தது.
03:49 PM (IST) Aug 22
தினமும் 2 ஸ்பூன் ஊறவைத்த பூசணி விதைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், சருமப் பராமரிப்பு, நல்ல தூக்கம், மன ஆரோக்கியம், இரத்த சோகை, எடை இழப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
03:32 PM (IST) Aug 22
திமுக விஜய்யை முன்னிறுத்தி அதிமுகவின் வலிமையையும் உண்மையான முகத்தையும் மறைக்க முயல்கிறது. இது திமுகவின் "வியாபார தந்திரம்" என்று அவர் கூறினார்.
03:32 PM (IST) Aug 22
சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, மெஹ்ரின் பிர்சாடா நடிப்பில் வெளியாகி உள்ள இந்திரா திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.