Published : Jul 19, 2025, 09:38 AM ISTUpdated : Jul 19, 2025, 11:35 PM IST

Tamil News Live today 19 July 2025: சட்டம் படிச்சி ஒரு கலக்கு கலக்க ஆசையா? அம்பேத்கர் சட்டப் பல்கலையில் முதுகலை சட்டப் படிப்பு - அட்மிஷன் ஆரம்பம்

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், மு.க.முத்து காலமானார், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:35 PM (IST) Jul 19

சட்டம் படிச்சி ஒரு கலக்கு கலக்க ஆசையா? அம்பேத்கர் சட்டப் பல்கலையில் முதுகலை சட்டப் படிப்பு - அட்மிஷன் ஆரம்பம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் LL.M படிப்புக்கு விண்ணப்பங்கள் தொடங்கின. 13 பிரிவுகளில் 2 ஆண்டு முதுகலை சட்டப் படிப்பு. கட்டண விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை! கடைசி தேதி ஆகஸ்ட் 16, 2025.

Read Full Story

11:14 PM (IST) Jul 19

பட்டா மாற்றம் - இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் பெயர் சேர்க்க புதிய வழிமுறை...

பட்டாவில் இறந்தவர்களின் பெயரை நீக்கி வாரிசுகள் பெயரை சேர்க்கும் எளிய வழிமுறை. இ-சேவை அல்லது Citizen Portal மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.

 

Read Full Story

10:50 PM (IST) Jul 19

பாகிஸ்தான் பரிதாபங்கள்! கழுத்து வரை போகும் வெள்ளத்தில் சம்பவம் செய்த ரிப்போர்ட்டர்!

பாகிஸ்தானில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர், சீறிப்பாய்ந்து வந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரமான தருணம் கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Read Full Story

10:43 PM (IST) Jul 19

அரசு பள்ளிகளில் எண் கணிதம் பாடமாக அறிமுகம்.? மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா.?

 சர்வதேச எண்கணிதப் போட்டி சென்னையில் நடைபெற்றது.  2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தி

Read Full Story

10:34 PM (IST) Jul 19

மத்திய அரசுப் பணி - அடேங்கப்பா இத்தனை காலிப்பணியிடங்களா? எய்ம்ஸ்-ல் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

எய்ம்ஸ் நிறுவனத்தில் 3501 மத்திய அரசு வேலைகள்! 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1,51,100 வரை. கடைசி தேதி ஜூலை 31, 2025.

 

Read Full Story

10:22 PM (IST) Jul 19

ரிஷப் பண்ட் 4வது டெஸ்ட்டில் ஏன் முக்கியம்? பேட்டிங் மட்டும் செய்வாரா? முக்கிய அப்டேட்!

4வது டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? பேட்டிங் மட்டுமாவது செய்வாரா? என்பது குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Read Full Story

10:20 PM (IST) Jul 19

இப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா? ஹீரோயினை அலேக்கா தூக்கிய எஸ் ஜே சூர்யா; கில்லர் போஸ்டர் வெளியீடு!

Killer Movie First Look Poster Released : ஹீரோயினை தூக்கி நின்றவாறு போஸ் கொடுத்திருக்கும் எஸ் ஜே சூர்யாவின் கில்லர் பட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story

09:21 PM (IST) Jul 19

ஆதார் KYC-யில் புதிய அப்டேட்! இனி கைரேகை, OTP தேவையில்லை!

ஆதார் அடிப்படையிலான ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பயோமெட்ரிக்ஸ் அல்லது OTP தேவை இல்லாமல், QR குறியீடுகள் மற்றும் PDF கோப்புகள் மூலம் ஆஃப்லைன் சரிபார்ப்பு செய்யப்படும்.

Read Full Story

09:19 PM (IST) Jul 19

'அண்ணன்' எடப்பாடி சொன்னால் கேட்போம்! ஆனால்??? ட்விஸ்ட் வைத்து பேசிய நயினார்! என்ன விஷயம்?

தேசிய ஜனநாயாக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா கூறியதை கேட்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Read Full Story

08:08 PM (IST) Jul 19

ஆசிய கோப்பைக்கு 'ஆப்பு' வைக்கும் பிசிசிஐ! வங்கதேசத்தையும் புறக்கணிக்க முடிவு! விழிபிதுங்கும் பாகிஸ்தான்!

பிசிசிஐ வங்கதேசம் செல்ல மறுத்துள்ள நிலையில் ஆசிய கோப்பை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

08:02 PM (IST) Jul 19

புதன் வக்ர பெயர்ச்சி 2025 பலன் - ஆகஸ்ட் 11 வரை இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

Mercury Retrograde July 2025 Palan in Tamil : கடக ராசியில் வக்ரம் அடைந்த புதன் பகவானால் ஆகஸ்ட் மாதம் வரையில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

07:54 PM (IST) Jul 19

50 கோடி அரிய ஆவணங்கள் PDF வடிவில்! ஓலைச்சுவடி முதல் கையெழுத்துப் பிரதி வரை!

மத்திய கலாச்சார அமைச்சகம் 'ஞான பாரதம் திட்டம்' என்ற மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை வெளியிடவுள்ளது. இதன் மூலம் 50 கோடி அரிய ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் டிஜிட்டல் வடிவங்களைப் பொதுமக்கள் அணுகலாம்.

Read Full Story

07:22 PM (IST) Jul 19

நம்பர் பிளேட்டில் மர்மம்! அஜித்குமார் வழக்கில் சிபிஐ பகீர் கண்டுபிடிப்பு!

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில், காவல்துறையினர் பயன்படுத்திய டெம்போ வாகனத்தில் இரண்டு வெவ்வேறு நம்பர் பிளேட்டுகள் இருந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகனத்திற்குள் இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Read Full Story

07:03 PM (IST) Jul 19

இன்னும் எது எதுக்கு தான் விழா எடுப்பாங்களோ? இரத்த தானம் செய்த ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த கார்த்தி!

Karthi Meet His Fans Hosts Feast : இரத்த தானம் செய்த தனது ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் கார்த்தி அவர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.

Read Full Story

06:58 PM (IST) Jul 19

Birth Date - இந்த தேதில பிறந்தவரா நீங்க? இவங்க தொழில் தொடங்குனா கண்டிப்பா நஷ்டம்தான்!!

எண் கணிதத்தின் படி உங்களது பிறந்த தேதியை வைத்து தொழிலா? அல்லது வேலையா? இவை இரண்டில் எது உங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்று கணிக்க முடியும்.

Read Full Story

06:51 PM (IST) Jul 19

காமராஜர் குறித்து திருச்சி சிவாவிடம் கருணாநிதி என்ன பேசினார்? உண்மையை போட்டுடைத்த சபாநாயகர் அப்பாவு!

காமராஜர் குறித்து திருச்சி சிவாவிடம் கருணாநிதி பேசியது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story

06:35 PM (IST) Jul 19

பட்டப்பகலில் சிறுமி தீவைத்து எரிப்பு! துணை முதல்வர் தொகுதியிலேயே கொடூரம்!

ஒடிசா மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார். பூரி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அரசு தரப்பில் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

06:09 PM (IST) Jul 19

Gray Hair - இந்த வயசுலயே நரை முடியா? இயற்கையா தலைமுடியை கருகருனு மாத்த டிப்ஸ்

உங்களுக்கு சீக்கிரமே நரை முடி வரக் கூடாதுன்னு நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 விஷயங்களை இன்றிலிருந்து பின்பற்றுங்கள்.

Read Full Story

06:05 PM (IST) Jul 19

சந்திரன் செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் மஹாலட்சுமி ராஜயோகம்; 4 ராசிகளுக்கு பணம், பதவி தேடி வரும்!

Mahalakshmi Rajayogam Palan in Tamil : சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் மஹாலட்சுமி ராஜயோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு தேடி வரப் போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

Read Full Story

05:58 PM (IST) Jul 19

நீங்கள் வாங்கும் வெள்ளி ஒரிஜினல் தானா? சுத்தமான வெள்ளியை கண்டுபிடிக்க இதோ சூப்பர் டிப்ஸ்

கடைசியில் நாம் வாங்கும் வெள்ளி உண்மையானதா அல்லது போலியானதா என தெரியாமலேயே வாங்கி விடுகிறோம். ஆனால் இந்த டிப்ஸ், டிரிக்ஸ் தெரிந்து கொண்டால் வெள்ளி பொருட்களை வாங்குவதற்கு முன் அது ஒரிஜினல் வெள்ளி தானா என்பதை நீங்களே கண்டுபிடித்து விடலாம்.

Read Full Story

05:44 PM (IST) Jul 19

பெரியார் நூலக கட்டடத்தில் திருஷ்டி பொம்மை! தி.க.வினர் கொந்தளிப்பு! ஒரே வார்த்தையில் சைலண்டாக்கிய அமைச்சர்!

பெரியார் நூலக கட்டடத்தில் கண் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டதற்கு திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

05:43 PM (IST) Jul 19

இங்கிலாந்து, மாலத்தீவுக்கு பறக்கும் பிரதமர் மோடி! மெகா டீல் கையெழுத்தாகுமா?

பிரதமர் மோடி ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் மாலத்தீவுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்.
Read Full Story

05:31 PM (IST) Jul 19

eat an apple everyday - தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

ஆப்பிளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியத்திற்கு தேவையான பல நன்மைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் தினமும் ஒரு ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

05:17 PM (IST) Jul 19

ஜீ தமிழில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் – தலை ஆடியாக வந்த அறிவிப்புகள்; என்ன தெரியுமா?

Zee Introduce 2 New Channels : ஆடி மாதம் பிறந்ததைத் தொடர்ந்து ஜீ புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. ‘Z’ Whats Next நிகழ்வில் புதிய சேனல்கள் மட்டுமின்றி இனி வரும் காலங்களில் புதுமைகளையும் அறிமுகப்படுத்த உள்ளது.

Read Full Story

04:53 PM (IST) Jul 19

அடடே! அப்படியே 'குளு குளு' ஊட்டியாக மாறிய சென்னை! வெளுத்து வாங்கிய மழை! சென்னையன்ஸ் ஹேப்பி!

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

04:47 PM (IST) Jul 19

அஜித் குமார் வழக்கில் புதிய திருப்பம்.! முக்கிய ஆதாரத்தை கண்டுபிடித்த சிபிஐ

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. சம்பவம் நடந்த இடங்கள், சாட்சியங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். கைதான காவலர்களின் செல்போன்களும் ஆய்வு செய்யப்பட உள்ளன.
Read Full Story

04:43 PM (IST) Jul 19

diet secret - 43 வயதிலும் பிரியங்கா சோப்ரா இவ்வளவு அழகாக இருக்க இந்த உணவு தான் காரணமாம்

பாலிவுட்டின் டாப் செலிபிரிட்டியாக வலம் வரும் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, 43 வயதிலும் செம கிளாமராக, அழகாக, ஃபிட்டாக இருப்பதற்கு தினசரி காலையில் அவர் எடுத்துக் கொள்ளும் ஒரு உணவு தான் காரணமாம். ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இது பெஸ்ட் உணவு.

Read Full Story

04:43 PM (IST) Jul 19

டெக்னாலஜில நாமதான் கெத்து! முதல் 'மேக் இன் இந்தியா' செமிகண்டக்டர் சிப்!

இந்தியாவின் முதல் உள்நாட்டு செமிகண்டக்டர் சிப் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆறு செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Read Full Story

04:35 PM (IST) Jul 19

காமராஜர் உடலை மெரினா அடக்கம் செய்ய மறுத்தவர் தான் கருணாநிதி! அவங்க கூட தான் காங்கிரஸ் கூட்டணி வச்சிருக்கு

திமுக, காமராஜரின் புகழை மறைக்க முயற்சிப்பதாகவும், அவரது பிம்பத்தை சிதைக்க முயல்வதாகவும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். காமராஜரை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Read Full Story

04:27 PM (IST) Jul 19

துளசி Vs சியா விதைகள் - காலை உணவுடன் எதைச் சேர்த்துக் கொள்வது பெஸ்ட்?

துளசி, சியா விதைகள் இரண்டும் காலையில் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. ஆனால் காலை உணவுடன் எதை சேர்த்து சாப்பிடுவது சிறந்தது? எதை சாப்பிடுவதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்றது.

Read Full Story

04:20 PM (IST) Jul 19

5 ஜெட் விமானங்கள் காலி... இந்தியா-பாக். மோதலில் புது குண்டு போடும் டிரம்ப்!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த இராணுவ மோதலின்போது ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், வீழ்த்தப்பட்டவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

Read Full Story

04:09 PM (IST) Jul 19

இந்திய அனியின் முன்னாள் கேப்டன் வீட்டில் திருட்டு! மொத்தமாக சூறையாடிய கொள்ளையர்கள்! ஆடிப்போன போலீஸ்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வீட்டில் திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

04:05 PM (IST) Jul 19

high potassium foods - வாழைப்பழத்தை விடுங்க...பொட்டாசியம் சத்து கிடைக்க இந்த 10 உணவுகள் இருக்கே

வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆனால் சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்காது. இன்னும் சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் சளிப் பிடிக்கும் பிரச்சனை இருக்கு.பொட்டாசியம் சத்தை பெற வாழைப்பழம் தவிர 10 சூப்பரான உணவுகள் இருக்கு. இதை சாப்பிடலாம்.

Read Full Story

03:53 PM (IST) Jul 19

இதைத்தானே எதிர்பார்த்தோம்.. ரூ.601க்கு அன்லிமிடெட் 5G டேட்டாவை வாரி வழங்கும் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ ரூ.601க்கு ஒரு வருட வரம்பற்ற 5G டேட்டா வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தற்போதுள்ள தகுதியான திட்டங்களில் உள்ள பயனர்களுக்கு ஒரு மேம்படுத்தலாகும்.

Read Full Story

03:45 PM (IST) Jul 19

டூப் இன்றி சண்டை போட்ட ஷாருக்கானுக்கு செமத்தியாக விழுந்த அடி; அமெரிக்காவில் சிகிச்சை!

மும்பையில் நடைபெற்ற கிங் படத்தின் படப்பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

Read Full Story

03:38 PM (IST) Jul 19

குழந்தைங்க படிக்குறப்ப அடிக்கடி அவங்க கவனம் சிதறுதா? இந்த '1' விஷயம் பண்ணி பாருங்க!!

குழந்தைகள் படிக்கும்போது அடிக்கடி அவர்கள் கவனம் சிதறினால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

Read Full Story

03:28 PM (IST) Jul 19

திடீரென அணியில் இருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தனிப்பட்ட காரணங்களால் யார்க்ஷயருக்காக விளையாடுவதிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகினார். இந்த மாதம் 22 ஆம் தேதி சர்ரேவுக்கு எதிராக ருதுராஜின் அறிமுகம் திட்டமிடப்பட்டிருந்தது.
Read Full Story

03:17 PM (IST) Jul 19

செம காண்டில் இருக்கும் விமானிகள்! வெளிநாட்டு மீடியாவுக்கு கடும் பாய்ச்சல்!

ஏர் இந்தியா விபத்துக்கு விமானிதான் காரணம் என்று செய்தி வெளியிட்டதற்காக வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ராய்ட்டர்ஸ் மீது இந்திய விமானிகள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இரு நிறுவனங்களும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

Read Full Story

03:03 PM (IST) Jul 19

10 நாட்களாகியும் குற்றவாளியை பிடிக்க முடியல! என்ன தான் செய்றீங்க? போலீசை துளைத்தெடுத்த திருமாவளவன்!

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் விரைவாக செயல்பட வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Read Full Story

02:58 PM (IST) Jul 19

2025-ல் இந்தியாவிலேயே அதிக லாபம் அள்ளியது ‘இந்த’ தமிழ் படமா? பட்ஜெட்டை விட 1200 சதவீதம் அதிகம்!

2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் கம்மி பட்ஜெட்டில் ரிலீஸ் ஆன படம் ஒன்று, போட்ட காசைவிட 1200 சதவீதம் அதிகம் வசூலித்து இந்தியாவிலேயே அதிக லாபம் அள்ளிய படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

Read Full Story

More Trending News