இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, தமிழ்நாடு வானிலை நிலவரம், அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:13 PM (IST) Jul 14
Vijay Sethupathi Talk about Director Pandiraj : தலைவன் தலைவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது விஜய் சேதுபதி இயக்குநர் பாண்டிராஜ் உடனான சண்டை, சச்சரவு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
11:43 PM (IST) Jul 11
Samantha spotted with boyfriend in usa : சமந்தா அமெரிக்காவில் முக்கிய வீதிகளில் இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் ஒன்றாக சுற்றி வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
10:47 PM (IST) Jul 11
Sanjay dutt expresses anger at Lokesh kanagaraj : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடும் கோபத்தில் இருப்பதாக சஞ்சய் தத் கூறிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
09:39 PM (IST) Jul 11
Kuberaa OTT Release Date Announced : தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் வெளியாகி இன்னும் முழுவதும் ஒரு மாதம் ஆவதற்குள்ளாக ஓடிடிக்கு பார்சல் கட்டப்பட்டுள்ளது.
09:18 PM (IST) Jul 11
இந்தியாவில், 5 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நிறுவனங்கள் அற்புதமான அம்சங்கள் மற்றும் வலுவான மைலேஜ் கொண்ட கார்களை மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்துகின்றன.
08:16 PM (IST) Jul 11
monica lyric video released : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தின் மோனிகா லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை துள்ளலான ஆட்டம் போட வைக்கிறது.
08:11 PM (IST) Jul 11
வீட்டில் வைத்திருக்கும் அரிசியில் சீக்கிரமே வண்டு, பூச்சி ஆகியவை வந்து, அரிசி கெட்டு விடாமல் இருக்க எளிமையான சில வழிகளை கடைபிடித்தாலே போதும். இந்த சிம்பிளான விஷயத்தால் ஒரு வருடம் ஆனாலும் அரிசியில் வண்டு வராமல் அப்படியே புதிதாக இருக்கும்.
07:44 PM (IST) Jul 11
எந்த கிழமையில் பிறந்தவர்கள் ரொம்பவே புத்திசாலித்தனமாகவும், அழகாகவும் இருப்பார்கள் என்று இந்த பதிவு பார்க்கலாம்.
07:18 PM (IST) Jul 11
அத்திப்பழம் உடலுக்கு நல்லது தான். ஆனால் சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது நன்மைகளையும், சில பொருட்களுடன் சாப்பிடும் போது ஒவ்வாமையையும் ஏற்படுத்தும். அப்படி பாலில் கலந்து சாப்பிட்டால் நல்லதா? அதனால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
07:00 PM (IST) Jul 11
marshal movie begins with pooja ceremony : கார்த்தி நடிப்பில் உருவாகும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றி பார்க்கலாம்.
06:39 PM (IST) Jul 11
உங்கள் முகத்தின் வடிவமைப்பை வைத்து உங்கள் குணாதிசயங்கள் என்ன என்பதை கூறி விட முடியும். இதற்கு முகம் பார்த்தல் அல்லது முக வாசிப்பு என்று பெயர்.
06:37 PM (IST) Jul 11
நாய் கடித்த உடனே என்ன செய்தால் உயிருக்கு ஆபத்து வராது என்று இங்கு காணலாம்.
06:31 PM (IST) Jul 11
பெரும்பாலானவர்கள் இடது கையில் வாட்ச் கட்டுவது தான் வழக்கம். இதற்கு வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இடது கையில் வாட்ச் கட்டுவதற்கு காரணம் இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால், இனி தெரிஞ்சுக்கோங்க.
05:56 PM (IST) Jul 11
குழந்தையின் மூளையின் செயல்திறன் சிறப்பாக செயல்பட பெற்றோர் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.
05:56 PM (IST) Jul 11
பாதங்களில், குறிப்பாக குதிங்காலில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில நேரங்களில் அதிக வலியை ஏற்படுத்துவதும் உண்டு. இதை சரி செய்ய கெமிக்கல் கலந்த மருந்துகளை தடவுவதை விட வீட்டிலேயே இருக்கும் இந்த எளிய மருந்தை பயன்படுத்தினால் சூப்பரான தீர்வு கிடைக்கும்.
05:27 PM (IST) Jul 11
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் போட்டியாளர் நந்தகுமார் செய்த நாவல்பழ சட்னி தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
05:04 PM (IST) Jul 11
raji supports kathir in pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதில் டிராவல்ஸ் தொடங்க வங்கி லோனுக்கு முயற்சி செய்யும் நிலையில், அதற்கு ஆதரவாக இருக்க ராஜீயும் முடிவு செய்துள்ளார்.
04:12 PM (IST) Jul 11
04:07 PM (IST) Jul 11
அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விலைவாசி குறையும் பொழுது பொருட்களை அதிக அளவில் வாங்கி சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
03:59 PM (IST) Jul 11
உலகெங்கிலும் வெவ்வேறு சூழல்கள் நிலவுகின்றன. சில நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு பிரச்சினையாக இருக்கும்போது, மற்ற நாடுகளில் குறைந்த பிறப்பு விகிதம் கவலையை ஏற்படுத்துகிறது. இன்று சர்வதேச மக்கள்தொகை தினத்தையொட்டி, ஒரு சுவாரஸ்யமான கட்டுரை.
02:07 PM (IST) Jul 11
தற்போதைய காலத்தில் பலரது உயிரை குடித்து வரும் லிவர் சிரோசிஸ் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
01:59 PM (IST) Jul 11
01:57 PM (IST) Jul 11
தமிழகத்தில் ஜூலை 11 முதல் 17 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01:52 PM (IST) Jul 11
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் அறிமுகமான சைக்கிள்களுக்கு ஆரம்ப காலங்களில் விதிமுறைகள், ஆவணங்கள் மற்றும் சட்டங்கள் இருந்தன. சைக்கிள் பதிவு, வரி செலுத்துதல், 'பில்லிங்' வாங்குதல் போன்ற நடைமுறைகள் இருந்தன.
01:35 PM (IST) Jul 11
01:34 PM (IST) Jul 11
வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அக்குள் கருமையை சுலபமாக நீக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
01:21 PM (IST) Jul 11
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அபிராமிக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
01:15 PM (IST) Jul 11
12:53 PM (IST) Jul 11
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகை தாவரமான ஆடாதொடை ‘நுரையீரலின் பாதுகாவலன்’ என்று அழைக்கப்படுகிறது. சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆடாதொடை நிரந்தர தீர்வு தருகிறது.
12:48 PM (IST) Jul 11
வனிதா விஜயகுமார் இயக்கிய Mrs & Mr திரைப்படத்தில் அனுமதியின்றி தன் பாடல் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
12:29 PM (IST) Jul 11
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் காரணமாக கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தான் தலைவர் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
12:16 PM (IST) Jul 11
12:02 PM (IST) Jul 11
கடந்த மாதம் மொத்தம் 9,340 யூனிட் ஈகோ விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 10,771 யூனிட்களாக இருந்தது.
11:55 AM (IST) Jul 11
இயக்குனர் பாலா நடிகர் அஜித்தை அடித்ததால் தான் அவர் நான் கடவுள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படும் நிலையில், அதுபற்றிய உண்மை பின்னணியை பார்க்கலாம்.
11:54 AM (IST) Jul 11
பெண்களே இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது பார்ப்பதற்கு ஸ்டைலாக தோன்றினாலும், நீண்ட நேரம் அதை அணிந்தால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா? அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
11:30 AM (IST) Jul 11
ரத்தன் டாடாவின் வெற்றிக்கு, தெளிவான முன்னேற்றக் கனவு, நேர்மை, கடின உழைப்பு, தொழில் பாசம் மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவை முக்கிய காரணிகள். இளம் வயது சவால்கள், கல்வி, ஜெ.ஆர்.டி. டாடாவின் வழிகாட்டுதல், ஆகியவை அவரது பயணத்தின் முக்கிய அம்சங்கள்.
11:20 AM (IST) Jul 11
PM Modi Tamil Nadu Visit: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
11:16 AM (IST) Jul 11
11:14 AM (IST) Jul 11
கண் இமைகளில் உருவாகும் பொடுகு குறித்து அலட்சியம் காட்டக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
11:00 AM (IST) Jul 11