இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:40 PM (IST) Aug 07
Thalaivan Thalaivii World Wide Box Office Collection: விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் திரைக்கு வந்த தலைவன் தலைவி படம் உலகளவில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:56 PM (IST) Aug 07
Radhika Apte Recalls Producer Mistreated During Pregnancy Time : நடிகை ராதிகா ஆப்தே, தான் கர்ப்பமாக இருந்தபோது ஒரு தயாரிப்பாளர் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
10:41 PM (IST) Aug 07
Case Against Parithabangal Fame Gopi and Sudhakar : பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகரின் யூடியூப் சேனல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
10:39 PM (IST) Aug 07
10:14 PM (IST) Aug 07
டெல்லியில் சுகாதாரப் பணியாளர் கிரண் ஜா படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பிரிந்த கணவர் பிரமோத் ஜா சாமியார் வேடத்தில் வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்திருக்கலாம் என சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகிக்கப்படுகிறது.
10:09 PM (IST) Aug 07
தன்னை அணியில் இருந்து விடுவிக்கும்படி ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
10:08 PM (IST) Aug 07
KPY Bala Helps to Collects Rs 8 Crore and Saves Baby Life : நடிகரும், சமூக சேவகருமான பாலா, தனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதரவற்றோருக்கு செய்த உதவிகளுக்காக, தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
09:09 PM (IST) Aug 07
யூனியன் வங்கியில் 250 Wealth Manager காலியிடங்கள் அறிவிப்பு! ரூ.64,820 சம்பளத்துடன் ஆகஸ்ட் 25, 2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
09:01 PM (IST) Aug 07
மத்திய உளவுத்துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. சென்னையில் மட்டும் 285 வாய்ப்புகள்! 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஆகஸ்ட் 17, 2025.
08:56 PM (IST) Aug 07
தனிப்பட்ட வளர்ச்சி, மன அமைதி மற்றும் வெற்றிக்கு வழிகாட்டும் 10 வாழ்வை மாற்றும் சுய-உதவி புத்தகங்களை ஆராயுங்கள். ஒவ்வொருவரும் அவசியம் ஒருமுறையாவது படிக்க வேண்டும்.
08:56 PM (IST) Aug 07
Capricorn August Month Rasi Palan : மகரம் ராசியைப் பொறுத்த வரையில் ஆகஸ்ட் 2025 மாதம் எப்படி இருக்கிறது? என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:49 PM (IST) Aug 07
பேங்க் ஆஃப் பரோடாவில் மேலாளர், அதிகாரி பணிகளுக்கு 417 காலியிடங்கள். இந்தியா முழுவதும் வேலை! மாதம் ரூ. 93,960 வரை சம்பளம். பட்டதாரிகள் ஆகஸ்ட் 26, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
08:43 PM (IST) Aug 07
AI ஹேக்கர்களுக்கு உதவுகிறது, மேம்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது, இதனால் பாரம்பரிய பாதுகாப்பு அமைப்புகள் போராடுகின்றன. சைபர் குற்றத்தில் AI-யின் இருண்ட பக்கம் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறியுங்கள்.
08:42 PM (IST) Aug 07
தமிழ்நாடு அரசு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
08:41 PM (IST) Aug 07
சாட்ஜிபிடி போன்ற AI சாட்போட்கள், சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தகவல்களை வழங்குவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. தற்கொலை, போதைப்பொருள் பயன்பாடு, தீவிர உணவுக் கட்டுப்பாடு போன்ற ஆபத்தான தகவல்களை வழங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
08:34 PM (IST) Aug 07
ChatGPT மனநல அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவதோடு, உண்மையான உதவியையும் இணைக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் இது ஏன் முக்கியம்?
08:10 PM (IST) Aug 07
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
07:56 PM (IST) Aug 07
Revathi Love Propose to Karthik Raja : நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு கணவர் கார்த்திக்கிடம் ரேவதி தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு என்ன நடந்தது என்று கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்கலாம்.
07:22 PM (IST) Aug 07
அயர்லாந்தின் வாட்டர்போர்டு நகரில், 6 வயது இந்தியச் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, 12 முதல் 14 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. "இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்றும் முழங்கியுள்ளனர்.
07:15 PM (IST) Aug 07
Venus Transit in Leo Zodiac Signs : சொத்து, சுகம், வசதி வாய்ப்பிற்கு பெயர் போன சுக்கிரன் தனது ராசியை மாற்றுவதால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அதைப் பற்றி பார்க்கலாம்.
07:13 PM (IST) Aug 07
தமிழ்நாட்டை போன்று புதுச்சேரி அரசு பள்ளிகளிலும் மாணவிகளின் சீருடை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
06:53 PM (IST) Aug 07
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் அனைவரையும் விடவும் அதிபுத்திசாலியாக இருப்பார்களாம். உங்க பிறந்த மாதம் அதில் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
06:17 PM (IST) Aug 07
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளை அச்சுறுத்துவதால், ஜென் Z தலைமுறையினருக்கு பில் கேட்ஸ் எச்சரிக்கை. வெறும் AI அறிவு மட்டும் போதாது, எப்படி எதிர்காலத்திற்குத் தயாராவது?
06:09 PM (IST) Aug 07
ஏர்டெல் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர தயாராகிறது, "பணக்காரர்கள் தரவு சேவைகளுக்கு குறைவாகவே செலுத்துகிறார்கள்" என்று கூறி விலைகளை அதிகரிக்க திட்டமிடுகிறது.
06:09 PM (IST) Aug 07
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டு, பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
05:54 PM (IST) Aug 07
நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். மோடியை சந்தித்தற்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
05:44 PM (IST) Aug 07
எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் கர்ப்பகால மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
05:38 PM (IST) Aug 07
பெண்களின் பல் வரிசையை வைத்து அவர்களின் எதிர்காலத்தை அறியலாம். சில வகையான பல் வரிசை கொண்ட பெண்களுக்கு பணக் கஷ்டமே வராது.
05:24 PM (IST) Aug 07
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி உள்ளது.
05:19 PM (IST) Aug 07
இந்தியாவில் சில இடங்களுக்கு செல்ல இந்தியர்களாக நாமே அனுமதி பெற வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க முடியாது. பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அரசு விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
05:17 PM (IST) Aug 07
தவெக ஒன்றிய செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அக்கட்சி தொண்டர் கோயிலில் நேர்த்திகடன் செலுத்தினார்.
05:12 PM (IST) Aug 07
Pandian Stores 2 Today 553rd Episode : தனது மகளை ஊர்க்காரர்கள் இப்படி பேசியதைத் தொடர்ந்து கோபத்தில் கொந்தளித்த பாண்டியன் ஆட்டோவில் மைக்கை பிடித்து பிரச்சார செய்தார்.
05:08 PM (IST) Aug 07
டிஆர்பி மோதலில் சன் டிவி சீரியல்களுக்கு செம டஃப் கொடுத்து வந்த விஜய் டிவி சீரியல்கள் இந்த வாரம் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது.
04:54 PM (IST) Aug 07
நாம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் மூன்று பொருட்கள் நம் உடல் நலனுக்கு கேடு தருவதாக குடல் மற்றும் இரைப்பை நிபுணர் டாக்டர் சௌரவ் சேத்தி விளக்கமளித்துள்ளார்.
04:34 PM (IST) Aug 07
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்தியா ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
04:21 PM (IST) Aug 07
ரயில்வே நிலைக்குழு, கோவிட்-19 காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் தள்ளுபடியை மீண்டும் வழங்க பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக, ஸ்லீப்பர் மற்றும் AC 3-Tier வகுப்புகளுக்கு இந்த சலுகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
04:18 PM (IST) Aug 07
இந்திய வீராங்கனை அன்னு ராணி போலந்தில் நடைபெற்ற சர்வதேச வீஸ்லாவ் மனியாக் நினைவுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
04:09 PM (IST) Aug 07
04:02 PM (IST) Aug 07
03:40 PM (IST) Aug 07