இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:53 PM (IST) Sep 05
10:10 PM (IST) Sep 05
09:34 PM (IST) Sep 05
Joy Crizildaa X Page Post viral : போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் சற்று சைலண்டாக இருந்த ஜாய் கிரிசில்டா மீண்டும் தனது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
09:26 PM (IST) Sep 05
09:25 PM (IST) Sep 05
Janhvi Kapoor Beautiful Saree Collections : ஜான்வி கபூரின் புடவை புகைப்படத் தொகுப்பு, இந்திய பாரம்பரிய உடைகளின் மீதான அவரது காதலை வெளிப்படுத்துகிறது. விழாக்கால நேர்த்தியில் இருந்து ரெட் கார்பெட் வரை, ஒவ்வொரு புடவையையும் அவர் அழகாக அணிந்துள்ளார்.
09:16 PM (IST) Sep 05
Bigg Boss Tamil Season 9 Teaser Released : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
08:45 PM (IST) Sep 05
Kathir Knows About the Dance Competition : ராஜீ சிக்கலில் இருப்பதை அறிந்து கொண்ட கதிர், அவரை காப்பாற்ற சென்னை புறப்பட்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
08:29 PM (IST) Sep 05
அமெரிக்காவின் 50% வரியைச் சமாளிக்க, கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதைப் போல சிறப்பு சலுகைத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
08:21 PM (IST) Sep 05
அல்லரி நரேஷ் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். 'ஆல்கஹால்' என்ற இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
08:18 PM (IST) Sep 05
Jr NTR Pencil Drawing : என்.டி.ஆருக்கு எத்தனை ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு ரசிகர், என்.டி.ஆரின் பென்சில் ஓவியத்தை சமீபத்தில் ஏலத்தில் விற்றார். அந்தப் படம் எத்தனை லட்சத்திற்கு விற்பனையானது தெரியுமா?
08:09 PM (IST) Sep 05
Kavignar Poovai Senguttuvan Passed Away : ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதிக்காக பாடல் எழுதிய கவிஞர் பூவை செங்குட்டுவன் சற்று முன் காலமானார்.
07:52 PM (IST) Sep 05
சீமான், மலைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மலைகளுக்கான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
07:13 PM (IST) Sep 05
குழந்தைகளை கூட்டிட்டு நீண்ட தூரம் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், அவர்களுக்கு சில உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
07:10 PM (IST) Sep 05
Jana Nayagan Movie Making Video Released : இயக்குநர் ஹெச் வினோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
07:01 PM (IST) Sep 05
இந்த மீட்டிங்கில் ட்ரம்ப் தனக்கு நேர் எதிரே கூகுள் தலைமை செயல் அலுவலர் தமிழரான சுந்தர் பிச்சையை அமர்த்தி இருந்தார். இது சுந்தர் பிச்சைக்கு கிடைத்த அங்கீகாரமாக நிச்சயமாக பார்க்கப்படும்.
06:44 PM (IST) Sep 05
சீனாவின் வெற்றி விழா ராணுவ அணிவகுப்பில் அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ராக்கெட் ஏவுதளம், அதிநவீன ட்ரோன்கள் ஆகியவை இதில் அடங்கும். இது உலக நாடுகளுக்கு வலுவான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
06:24 PM (IST) Sep 05
கையில் போட்ட மெஹந்தியை உடனடியாக அகற்ற உதவும் 5 எளிய வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:34 PM (IST) Sep 05
கல்லீரல் பாதிக்கப்பட்டதை உணர்த்தும் 5 முக்கிய அறிகுறிகளை குறித்து இங்கு பார்க்கலாம்.
05:32 PM (IST) Sep 05
சீனாவுடன் இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருக்கம் குறித்து டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மூன்று நாடுகளும் ஒன்றிணைந்தது குறித்து அவர் மர்மமான பதிவை வெளியிட்டுள்ளார்.
05:23 PM (IST) Sep 05
கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யும்போது ஏற்படும் தவறுகளைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
04:55 PM (IST) Sep 05
Vijay Deverakonda Join with Rashmika Mandanna : 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா ஜோடி மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளது.
04:54 PM (IST) Sep 05
04:43 PM (IST) Sep 05
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் மும்பை காவல்துறை லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. தொழிலதிபர் ஒருவர், இருவர் மீதும் ரூ.60 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
04:43 PM (IST) Sep 05
செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் பின்னடைவை ஏற்படுத்தும். செங்கோட்டையனுக்கு பாஜகவின் ஆதரவும் இருக்கிறது. ஆகையால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
04:36 PM (IST) Sep 05
ஜோதிட சாஸ்திரங்களின்படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு செல்வமும், வெற்றியும் தாமாக தேடி வரும் என்று கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்டசாலிகள் பிறந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:26 PM (IST) Sep 05
04:18 PM (IST) Sep 05
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 578ஆவது எபிசோடில் ராஜீ டான்ஸ் என்ற பெயரில் டிராப்பில் சிக்கியுள்ளார்.
04:12 PM (IST) Sep 05
கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சசி தரூர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
04:04 PM (IST) Sep 05
கொரியாவில் தான் உலகின் மிக விலையுயர்ந்த உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.35 ஆயிரத்திற்கு விற்கப்படும் பின்னணி என்ன என்பதை இங்கு காணலாம்.
03:42 PM (IST) Sep 05
கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், செங்கல், கற்களின் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது. இதனால் வீடு கட்டும் செலவு குறையும். இந்த மாற்றம், சிறிய அளவில் வீடு கட்டும் பொதுமக்களுக்கு மிகுந்த நிவாரணமாக இருக்கும்.
03:38 PM (IST) Sep 05
அதிமுகவில் மீண்டும் ஒன்றிணைவு ஏற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
03:27 PM (IST) Sep 05
விஜய் டிவி டிஆர்பி-யில் நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வரும் முக்கிய சீரியல் ஒன்றை விரைவில் முடிவுக்கு கொண்டுவர உள்ளதாம்.
03:20 PM (IST) Sep 05
இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
03:12 PM (IST) Sep 05
03:09 PM (IST) Sep 05
குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் அனைத்து கடவுள்களின் ஆசியைப் பெற்றவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:05 PM (IST) Sep 05
மாருதி சுஸுகி விக்டோரிஸ்: இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனமான மாருதி சுஸுகி, 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டில் விக்டோரிஸ் SUV-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இதில் 4 டிரைவிங் முறைகள் உள்ளன.
02:49 PM (IST) Sep 05
சிலருக்கு சில சமயங்களில் கைகள் நடுங்கும். அது ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
02:44 PM (IST) Sep 05
02:36 PM (IST) Sep 05
காலை நேரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த தங்க சங்கிலியை மீட்டு கொடுத்த தூய்மைப் பணியாரை நேரில் அழைத்து பாராட்டிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
02:21 PM (IST) Sep 05