இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

01:24 PM (IST) Sep 07
Mammootty Net Worth Car Collection Details : மம்முட்டி, நடிப்புக்கு மட்டுமல்ல, மகத்தான செல்வத்திற்கும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்றவர். பல கோடி வருமானம் முதல் பிரம்மாண்டமான கார் சேகரிப்பு, நிகர மதிப்பைப் பார்ப்போம்.
09:13 AM (IST) Sep 07
Gandh Kannadi Movie Box Office Collection Day 2 : முதல் முறையாக பாலா ஹீரோவாக நடித்து வெளியான காந்தி கண்ணாடி படமானது 2 நாட்களில் எத்தனை கோடி வசூல் குவித்துள்ளது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:58 PM (IST) Sep 03
Red Giant Movies New CEO Inban Udhayanidhi : ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயலாளராக இன்பன் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். தனுஷின் இட்லி கடை தான் இவருடய முதல் படமாக இருக்க போகிறது.
11:40 PM (IST) Sep 03
Baaghi 4 Movie Celebrities Salary in Tamil : பாகி 4 நட்சத்திர நடிகர்களின் சம்பளம்: டைகர் ஷ்ராஃப், ஹர்னாஸ் சந்து மற்றும் சஞ்சய் தத் நடிக்கும் 'பாகி 4' படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
11:33 PM (IST) Sep 03
Chiranjeevi to Play as Prabhas Father in Spirit Movie : மெகாஸ்டார் சிரஞ்சீவி, யங் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கூட்டணியில் மல்டி ஸ்டாரர் படம். சிரஞ்சீவி பவர்ஃபுல் ரோலில், பிரபாஸுக்கு அப்பாவாக நடிக்கிறாரா? இயக்குனர் யார், என்ன படம்? உண்மை என்ன?
11:18 PM (IST) Sep 03
வார் 2 ஓடிடி ரிலீஸ் தேதி : பாலிவுட் நட்சத்திர ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் - மக்கள் நாயகன் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் ‘வார் 2’. இந்த ஆக்ஷன் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
11:11 PM (IST) Sep 03
Fahadh Faasil Buys New Ferrari Purosangue SUV Car : ஃபஹத் ஃபாசில் புதிய ஃபெராரி புரோசாங்க்யூ SUV காரை வாங்கியுள்ளார். ஏற்கனவே பல சொகுசு கார்களை வைத்திருக்கும் இவர், புதியதாக ஒரு ஃபெராரி காரை வாங்கியுள்ளார். காரின் விலை, சிறப்பம்சங்கள் என்ன?
10:48 PM (IST) Sep 03
ஜிஎஸ்டி வரி அடுக்குகள் மாற்றம், டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து விலகல், கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம், முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம், கோலி உடற்தகுதி சர்ச்சை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு ஆகியவை இன்றைய TOP 10 செய்திகளில்.
10:39 PM (IST) Sep 03
ஹோண்டா காருக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
10:37 PM (IST) Sep 03
Coolie OTT Release and Box Office Collection : ரஜினிகாந்தின் கூலி படம் இன்னும் ஓரிரு மாதத்திற்குள்ளாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
10:17 PM (IST) Sep 03
ஆசிய கோப்பை அணியில் இல்லாவிட்டாலும், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்படுவதற்காக ரோஹித் மற்றும் கோலி இருவரும் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொள்ள பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.
10:10 PM (IST) Sep 03
10:08 PM (IST) Sep 03
தன்னுடைய செலவில் செல்லூர் ராஜு பொறுப்பில் இருக்கிற தொகுதிகளில் கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரத்தை பிரமாண்டப்படுத்தினாராம் வேலுமணி. செல்லூர் ராஜு கைவிரித்ததை எடப்பாடி பழனிச்சாமி சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளாராம்.
09:58 PM (IST) Sep 03
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் விஜய்யுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
09:42 PM (IST) Sep 03
ஒரு செங்கோட்டையன் பேசுவதற்கு முன் வந்திருக்கிறார். எங்களுக்கு தெரிந்த அதிமுகவில் ஆறெழு செங்கோட்டையன்கள் உள்ளே இருக்கிறார்கள். அவர்கள் பேச முன்வரவில்லை.
09:30 PM (IST) Sep 03
09:20 PM (IST) Sep 03
Anushka Shetty Ready to Reunite With Prabhas : பிரபாஸுடன் மீண்டும் நடிக்க ஆவலுடன் இருப்பதாக நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார். மீண்டும் அவரோடு திரையில் இணைந்து நடிக்கும் நாளுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
09:19 PM (IST) Sep 03
சீன விஞ்ஞானிகள் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் டைப் 2 நீரிழிவு நோயை வெற்றிகரமாகக் குணப்படுத்தியுள்ளனர். அவரது சொந்த இரத்த அணுக்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஸ்டெம் செல்கள், கணையத் தீவு செல்களாக மாற்றப்பட்டு, வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
09:08 PM (IST) Sep 03
விஜய்யின் தவெக மாநாட்டை குறைகூறிய இயக்குநர் வசந்த பாலனுக்கு தவெக தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
08:26 PM (IST) Sep 03
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அமைந்த தொழிற்சாலையை விரிவுபடுத்த ஜெர்மனிக்குச் சென்று ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒரே ஒரு நிறுவனத்துடன் ஆயிரம் கோடியில் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படி மக்களை ஏமாற்றி ஈர்ப்பதாகச் சொல்லி பொய் செய்தி வெளியிடுகிறார்கள்
08:21 PM (IST) Sep 03
Bayilvan Ranganathan Talk about Madhampatty Rangaraj and Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா பற்றி பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
08:13 PM (IST) Sep 03
சுசீலாவுக்கு குழந்தைகள் இல்லையென்றாலும் அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்று கூறப்படுகிறது. பலநூறு சவரன் நகைகளை வைத்திருக்கும் அவருக்கு வைர நெக்லஸ் மீது அலாதிப் பிரியம்.
08:10 PM (IST) Sep 03
சீனாவில் கிம் ஜாங் உன் அமர்ந்த இடம், தொட்ட பொருட்களை அவரது பணியாளர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இது மரபணுத் திருட்டைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
08:01 PM (IST) Sep 03
மோசடி நடவடிக்கைகளை தடுக்க 2 கோடிக்கும் மேற்பட்ட போன் இணைப்புகளை முடக்கியது மத்திய அரசு. தொலைத்தொடர்பு துறை நிதி மோசடிகளை புகாரளிக்க புதிய டிஜிட்டல் தளத்தையும் தொடங்கியுள்ளது.
07:45 PM (IST) Sep 03
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, அதன் சேவைக்கட்டணத்தை 3வது முறையாக உயர்த்தியுள்ளது.
07:45 PM (IST) Sep 03
இந்தியாவில் உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டதா? கவலைய வேண்டாம்! தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட உங்கள் சாதனத்தை அதன் IMEI எண்ணைப் பயன்படுத்தி முடக்கவும், கண்டறியவும் மத்திய அரசின் சஞ்சார் சாத்தி CEIR போர்ட்டலைப் பயன்படுத்துவது எப்படி என்று அறிக. .
07:18 PM (IST) Sep 03
எண் 6 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவரையும் எளிதில் கவரும் காந்த குணம் கொண்டவர்கள். அழகான தோற்றமும் கொண்டவர்கள்.
07:10 PM (IST) Sep 03
EarlyJobs தனது புதிய கிளையை சென்னையில் தொடங்கியுள்ளது, AI-மூலம் இயக்கப்படும் ஆட்சேர்ப்பு தீர்வுகள், தொழில் தயார்நிலை திட்டங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு செய்பவர்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை வழங்குகிறது.
07:06 PM (IST) Sep 03
செப்டம்பர் 2025-ல் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற கோள்களின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் நன்மை, தீமைகளைத் தரும். ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, வேலை வெற்றி, குடும்ப மகிழ்ச்சி கிடைக்கும்.
06:56 PM (IST) Sep 03
06:49 PM (IST) Sep 03
திமுக அரசை கண்டித்து அதிமுக வரும் 9ம் தேதி தாம்பரத்தில் மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
06:43 PM (IST) Sep 03
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் எடை அதிகரிப்பதை தடுக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்று இங்கு பார்க்கலாம்.
06:37 PM (IST) Sep 03
Anushka Shetty Ghaati Movie First Review : அனுஷ்கா நடித்துள்ள 'காட்டி' திரைப்படம் குறித்த முதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீலா என்ற கஞ்சா வகையை மையமாகக் கொண்ட இப்படத்தின் முதல் விமர்சனம், படத்தின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
06:25 PM (IST) Sep 03
செப்டம்பர் மாதம் சில ராசிகளுக்கு சுபமாக இருந்தாலும், சில ராசிகளுக்கு அசுப பலன்கள் ஏற்படும். செப்டம்பர் மாத இரண்டாவது வாரம் சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கலாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:25 PM (IST) Sep 03
06:20 PM (IST) Sep 03
Chandrakala continues to create drama Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியலில் உண்மை தெரிந்த பிறகும் கூட சந்திரகலா போடும் டிராமாவிற்கு எல்லையில்லேயே இல்லாமல் போய்விட்டது.
06:15 PM (IST) Sep 03
பூஜைக்குப் பயன்படுத்தும் பொருட்களை எங்கு வைக்கிறோம் என்பது மிகவும் முக்கியம், அவற்றின் இடத்தை மாற்றுவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
06:13 PM (IST) Sep 03
நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்துல நடிச்சது நம்ம எல்லாருக்குமே தெரியும், ஆனால் அவர் அதற்கு முன்னர் களவாணி படத்திலும் நடித்திருக்கிறார்.
06:03 PM (IST) Sep 03
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் எந்த ராசிக்கு நன்மை செய்யும்..? எந்த ராசிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வோமா….
06:02 PM (IST) Sep 03
மின் வாரியத்தில் 1,794 காலிப் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.