LIVE NOW
Published : Dec 23, 2025, 08:06 AM ISTUpdated : Dec 23, 2025, 11:42 AM IST

Tamil News Live today 23 December 2025: காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Top 10 Highest Grossing Indian Movies

11:42 AM (IST) Dec 23

காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!

2025 இந்திய சினிமாவிற்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது. பாலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதிக வசூல் செய்த டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது.

Read Full Story

11:30 AM (IST) Dec 23

Spiritual - தொழிலில் கோடிகளை குவிக்க வைக்கும் ரகசிய தாயத்து.! வெள்ளெருக்கும் மிளகும் நிகழ்த்தும் அதிசயம்.!

வெள்ளெருக்கு வேர் மற்றும் மிளகை இணைத்து, சாஸ்திர முறைப்படி ஒரு தாயத்தை உருவாக்குவதன் மூலம் தொழில் தடைகளை நீக்கலாம். இந்த தாயத்து, கண்திருஷ்டி, எதிர்ப்புகளை விலக்கி, பண வரவை அதிகரித்து, தொழிலில் அபரிமிதமான வெற்றியைத் தரும்.

Read Full Story

11:26 AM (IST) Dec 23

அதிமுக விருப்ப மனுவுக்கு ரூ 18 லட்சம் பணம் கட்டிய நபர்..! 120 தொகுதிகளில் எடப்பாடி போட்டியிட மனு

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

Read Full Story

11:25 AM (IST) Dec 23

Back Pain - காலையில தூங்கி எழுந்ததும் முதுகு வலியா? இதான் காரணம்; உடனே மாத்திக்கங்க!

இரவு நன்றாக தூங்கியும் காலையில் எழும்போது முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

Read Full Story

11:11 AM (IST) Dec 23

கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் இருக்கும் இடத்தை கொற்றவை டிராக் பண்ணிய நிலையில், அதற்கு அவர்கள் எஸ்கேப் ஆகி சென்றிருக்கிறார்கள். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

11:10 AM (IST) Dec 23

இடைவெளி விடுங்கள்.. EMI கட்ட வேண்டியுள்ளது.. வைரலாகும் காரின் பின்புறம் ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்..

மங்களூருவில் மாருதி ஆல்டோ காரின் பின்புறம் ஒட்டப்பட்டிருந்த இடைவெளி விடுங்கள் EMI கட்ட வேண்டியுள்ளது என்ற ஸ்டிக்கர் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வாகன கடனின் சுமையை சாலைப்பாதுகாப்புச் செய்தியுடன் நகைச்சுவையாக பலரையும் கவர்ந்துள்ளது.

Read Full Story

11:03 AM (IST) Dec 23

இன்ஜெக்‌ஷன் தேவையில்லை.. சிப்லாவின் Afrezza இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்

சிப்லா நிறுவனம், நீரிழிவு நோயாளிகளுக்காக ஊசி இல்லாமல் மூச்சின் மூலம் உட்கொள்ளும் 'அஃப்ரெஸ்ஸா' என்ற இன்சுலினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Read Full Story

10:51 AM (IST) Dec 23

LED பல்ப் முறைகேட்டில் வேலுமணியை இறுக்கும் ED.. அதிக தொகுதிகளை பறிக்க பாஜக ஸ்கெட்ச்..?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக இடையே இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், எல்இடி பல்ப் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

Read Full Story

10:36 AM (IST) Dec 23

இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்

கோவையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்கியிருந்த போலீஸ்காரர், அங்கு குளித்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் உறவினர் பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரின் செல்போனை பறிமுதல் செய்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

Read Full Story

10:27 AM (IST) Dec 23

ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?

நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான ஹாட்ரிக் கோல் அடித்த பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே அதிக சம்பளம் வாங்கும் வீரராக கருதப்படுகிறார்.

Read Full Story

10:16 AM (IST) Dec 23

Egg Price - முட்டை வாங்கப் போறீங்களா?! முதல்ல இதை படிங்க.! - நாமக்கல் ஷாக் நியூஸ்!

தமிழகத்தின் முட்டை உற்பத்தி மையமான நாமக்கல்லில், கோழிப்பண்ணை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முட்டை விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வடமாநில குளிர், பண்டிகை காலத் தேவை, மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

Read Full Story

09:53 AM (IST) Dec 23

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! சேவைகள் குறைப்பு, கட்டணம் உயர்வு! எந்த வங்கி?

2026-ல் வங்கிகள் மற்றும் வாலெட் செயலிகள் தங்களது சேவை விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளன. இதனை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.

Read Full Story

09:49 AM (IST) Dec 23

அரசு வேலை மட்டும் அல்ல… தனியார் வேலைக்கும் வழிகாட்டும் மையங்கள்! அரசு சொன்ன குட் நியூஸ்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்கள், தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட்டு, போட்டித்தேர்வு பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் மூலம் இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறை வேலைகளைப் பெற உதவுகின்றன. 

Read Full Story

09:41 AM (IST) Dec 23

Gold Rate Today - தங்கம் - இனி 'லட்சாதிபதி'களுக்கு மட்டும்தானா? அதிரவைக்கும் விலை உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சமாக, ஒரு சவரன் ரூ. 1,02,160-ஐத் தாண்டி விற்பனையாகிறது. சர்வதேச அரசியல் பதற்றங்கள், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு போன்றவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

Read Full Story

09:38 AM (IST) Dec 23

அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்யும் திமுக.. பெருமிதமாக மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்

காலந்தோறும் உருவாகின்ற அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் எதிர்கொண்டு, நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read Full Story

08:51 AM (IST) Dec 23

ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை தினேஷ் என்பவர் கடத்தி வைத்திருக்கும் நிலையில், அவரிடம் இருந்து கிரிஷை காப்பாற்ற களத்தில் இறங்கி இருக்கிறார் முத்து. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

08:44 AM (IST) Dec 23

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

School Education Department: தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Read Full Story

08:27 AM (IST) Dec 23

ரூ.18,000க்கு குட்பை.? அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் சம்பளம்.. சுட சுட வந்த அப்டேட்

8வது ஊதியக்குழு குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் புதிய சம்பள கட்டமைப்பை எதிர்பார்க்கின்றனர். அரசின் இறுதி முடிவு, நிதிநிலையையும் ஊழியர் தேவைகளையும் சமநிலைப்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

More Trending News