MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ

அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ

2025-ம் ஆண்டு சன் டிவியில் 4 சீரியல்கள், விஜய் டிவியில் 7 சீரியல்கள், ஜீ தமிழில் 8 சீரியல்கள், கலைஞர் டிவியில் ஒரு சீரியல் என மொத்தம் 20 சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 23 2025, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
List of Tamil Serials Ended in 2025
Image Credit : X

List of Tamil Serials Ended in 2025

2025 ஆம் ஆண்டு தற்போது தான் தொடங்கியது போல் இருந்தது. ஆனால் அதற்குள் 12 மாதங்கள் கடகடவென ஓடிவிட்டன. இந்தப் 12 மாதங்களில் சின்னத்திரையில் ஏராளமான புதிய சீரியல்கள் வந்தாலும், இந்த ஆண்டு முடிவுக்கு வந்த தொடர்களும் நிறைய இருக்கின்றன. அதன்படி சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றில் 2025 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த சீரியல்களின் தொகுப்பை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முடிவுக்கு வந்த சன் டிவி சீரியல்கள்
Image Credit : facebook

முடிவுக்கு வந்த சன் டிவி சீரியல்கள்

ரஞ்சனி

நட்பை மையமாக வைத்து சன் டிவியில் இந்த ஆண்டு புத்தம் புதியதாய் தொடங்கப்பட்ட சீரியல் தான் ரஞ்சனி. ஓவர் பில்டப் போடு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் 151 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது.

புன்னகை பூவே

ஹீரோயினை மையமாக வைத்து 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சன் டிவியில் தொடங்கப்பட்ட புன்னகை பூவே சீரியல் 9 மாதங்களில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் மொத்தம் 319 எபிசோடுகள் ஒளிபரப்பானது.

செவ்வந்தி

கணவனை இழந்த பெண் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டங்களை சொன்ன சீரியல் தான் செவ்வந்தி. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது.

ராமாயணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராமாயணம் என்கிற டப்பிங் சீரியலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.

35
முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல்கள்
Image Credit : Instagram

முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல்கள்

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் ஆன பாக்கியலட்சுமி இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. ஐந்து ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வந்த இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக 1469 எபிசோடுகள் ஒளிபரப்பானது.

நீ நான் காதல்

கணவன் மனைவி இடையேயான காதலை மையமாக வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் நீ நான் காதல். 2023 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் 384 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

ஆஹா கல்யாணம்

விஜய் டிவியில் விக்ரம் ஸ்ரீ நாயகனாக நடித்து வந்த சீரியல் தான் ஆஹா கல்யாணம். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் 600 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது.

தங்கமகள்

நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி ஹீரோவாக நடித்த சீரியல் தான் தங்கமகள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் 477 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது.

இது தவிர பொன்னி, வீட்டுக்கு வீடு வாசப்படி, பனி விழும் மலர்வனம் ஆகிய சீரியல்களும் இந்தாண்டு நிறைவடைந்தன.

45
முடிவுக்கு வந்த ஜீ தமிழ் சீரியல்கள்
Image Credit : X

முடிவுக்கு வந்த ஜீ தமிழ் சீரியல்கள்

2025 ஆம் ஆண்டு அதிக சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்த தொலைக்காட்சி என்றால் அது ஜீ தமிழ் தான். அதில் ஒளிபரப்பாகி வந்த மாரி, மௌனம் பேசியதே, வள்ளியின் வேலன், ராமன் தேடிய சீதை, நினைத்தாலே இனிக்கும், மனசெல்லாம், நினைத்தேன் வந்தாய், இதயம் போன்ற மெகா தொடர்களும் இந்த ஆண்டு மூடு விழா கண்டன.

55
மீனாட்சி சுந்தரம்
Image Credit : instagram

மீனாட்சி சுந்தரம்

அதேபோல் இந்தாண்டு தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு சீரியலும் இருக்கிறது. அந்த சீரியல் ஒளிபரப்பான நூறாவது எபிசோடிலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சீரியலின் பெயர் மீனாட்சி சுந்தரம். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் எஸ்.வி சேகர் நாயகனாகவும், ஷோபனா நாயகியாகவும் நடித்திருந்தனர்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
சன் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
 
1st T10 • ABDT10
Live
UABUAB
(4.0 ov)54/1
YASLYASL
(10.0 ov)120/3
UAB need 67 runs in 36 balls
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Related Stories
Recommended image1
சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
Recommended image2
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved