Published : Nov 12, 2025, 07:17 AM ISTUpdated : Nov 12, 2025, 11:19 PM IST

Tamil News Live today 12 November 2025: பிரபாஸின் விருப்பமான நடிகை யார்? இவர்தான் ஆல்டைம் ஃபேவரைட்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Prabhas Talk About His all Time Favorite Actress Not Anushka

11:19 PM (IST) Nov 12

பிரபாஸின் விருப்பமான நடிகை யார்? இவர்தான் ஆல்டைம் ஃபேவரைட்!

பிரபாஸை விரும்பும் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவருக்குப் பிடித்த நடிகை யார்? பழையகால நடிகைகளில் தனக்கு மிகவும் பிடித்தவர் யார் என்பதை பிரபாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

 

Read Full Story

10:24 PM (IST) Nov 12

Arjun Tendulkar - சச்சின் மகனை கைகழுவும் மும்பை இந்தியன்ஸ்..! உள்ளே வரும் சிஎஸ்கே ஆல்ரவுண்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் மகனான பாஸ்ட் பவுலர் அர்ஜுன் டெண்டுல்கரை வெளியேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

10:23 PM (IST) Nov 12

உண்மையை தெரிந்து கொண்ட தீபாவதி – கார்த்திக்கிற்கு ஷாக் கொடுக்கும் சாமுண்டீஸ்வரி!

கார்த்திக் யார் என்ற உண்மையை தீபாவதி தெரிந்து கொண்ட நிலையில் அதைப் பற்றி சாமூண்டீஸ்வரியிடம் சொல்ல முடிவு செய்துள்ளார்.

Read Full Story

10:05 PM (IST) Nov 12

மேடையில் மணமகனை கத்தியால் குத்திய நபர்! 2 கி.மீ துரத்திய டிரோன் கேமரா!

மகாராஷ்டிராவின் அமராவதியில், திருமண மேடையில் மணமகன் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பியோடிய குற்றவாளியை திருமண விழாவைப் படம்பிடித்த டிரோன் கேமரா சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து பதிவு செய்துள்ளது.

Read Full Story

09:59 PM (IST) Nov 12

2023-ல் தமிழகத்தையே அதிர வைத்த.. ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 

Read Full Story

09:27 PM (IST) Nov 12

அலர்ட்! ரூம் ஹீட்டரால் 'ஓவர் லோட்' ஆகும் மின்சாரம்! பில் குறைய இதோ எளிய 'அட்ஜஸ்ட்மென்ட்' டெக்னிக்

save electricity குளிர்காலத்தில் Geyser மற்றும் Room Heater-ஐ பயன்படுத்தும் போது மின்சாரத்தை சேமிக்க உதவும் எளிய வழிகளுக்கான வழிகாட்டி. உங்கள் மின் கட்டணத்தை கணிசமாகக் குறையுங்கள்.

Read Full Story

09:22 PM (IST) Nov 12

தலைசுற்ற வைக்கும் தள்ளுபடி! பாதிக்கும் குறைவான விலையில் Samsung S24 Ultra! எப்படி வாங்குவது?

Samsung S24 Ultra Samsung Galaxy S24 Ultra-வின் விலை அதிரடியாக குறைப்பு! ₹1,29,999 ஆரம்ப விலையில் இருந்த போனை ₹70,000-க்கு வாங்க வாய்ப்பு. சலுகை விவரங்கள் இங்கே!

Read Full Story

09:21 PM (IST) Nov 12

சுத்தம் செய்யப்போய் விபரீதம்! 40 ஆண்டு பழமையான ஓவியத்தை அழித்த தன்னார்வலர்!

தைவானின் கீலுங் அருங்காட்சியகத்தில், 40 ஆண்டுகளாகப் படிந்த தூசியில் வரையப்பட்ட விலைமதிப்பற்ற கலைப்படைப்பை, தன்னார்வலர் ஒருவர் அழுக்கு என நினைத்து டாய்லெட் பேப்பரால் துடைத்து அழித்துள்ளார்.

Read Full Story

09:17 PM (IST) Nov 12

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது..! மத்திய அமைச்சரவை உறுதி!

டெல்லி கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read Full Story

09:16 PM (IST) Nov 12

ஆட்டத்தை மாற்றும் iQOO! 7000mAh பேட்டரி, 7 வருட சாஃப்ட்வேர் அப்டேட்! நவம்பர் 26-ல் சம்பவம் செய்ய வரும் iQOO 15!

iQOO 15 நவம்பர் 26 அன்று இந்தியாவில் வெளியாகிறது. Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், 7000mAh பேட்டரி மற்றும் 7 வருட அப்டேட் உறுதிமொழி ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

Read Full Story

09:10 PM (IST) Nov 12

அடேங்கப்பா! இனி யூடியூப் பார்க்கிற அனுபவமே மாறும்! வீடியோவுக்குள்ளேயே கேள்வி கேட்கலாம்.. எப்படிப் பயன்படுத்துவது?

YouTube YouTube-ன் புதிய Gemini 'Ask' அம்சம் அறிமுகம். வீடியோவை விட்டு வெளியேறாமல் சுருக்கத்தைப் பெறலாம், கேள்விகள் கேட்கலாம் மற்றும் வினாடி வினாக்களில் பங்கேற்கலாம். இந்தியாவில் கிடைக்கிறது.

Read Full Story

09:03 PM (IST) Nov 12

மிரள வைக்கும் BSNL! ஒரே ரீசார்ஜ் 50 நாள் வேலிடிட்டி + 2GB தினசரி டேட்டா! இந்த ரகசியத் திட்டம் யாருக்கெல்லாம் தெரியும்?

BSNL நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் மூலம் ஒரு நாளைக்கு ₹7 செலவில் 50 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2GB டேட்டா மற்றும் இலவச அழைப்புகளைப் பெறுங்கள். முழுமையான நன்மைகளை அறிக.

Read Full Story

08:27 PM (IST) Nov 12

விஜய்க்கு ஆதரவாக உண்மையை சொன்னேன்..! திமுக என்னை ஓரம்கட்டியது..! நாஞ்சில் சம்பத் அதிரடி!

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவாக பேசியதால் திமுகவின் அறிவுத் திருவிழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Read Full Story

08:24 PM (IST) Nov 12

ஜாக்பாட் மத்திய அரசு வேலை! மாதம் ₹88,635 சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு Probationary Officer ஆக சூப்பர் சான்ஸ்!

ECGC Limited Recruitment ECGC நிறுவனத்தில் 30 Probationary Officer (PO) காலிப்பணியிடங்கள். எந்தப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச சம்பளம் ₹88,635. விண்ணப்பிக்க கடைசி நாள் 02.12.2025.

Read Full Story

08:16 PM (IST) Nov 12

இளைஞர்களே ரெடியா? இந்த டிகிரி இருந்தால் போதும்! பேங்க் ஆப் பரோடாவில் 2700 காலியிடங்கள்.. தேர்வு முறைகள் இதோ!

Bank of Baroda பேங்க் ஆப் பரோடாவில் 2700 அப்ரண்டிஸ் காலியிடங்கள் அறிவிப்பு! எந்தப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 01.12.2025.

Read Full Story

08:07 PM (IST) Nov 12

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு! நீர் மேலாண்மையில் அசத்திய நெல்லை மாவட்டம்!!! மத்திய அரசின் உயரிய விருது…

National Water Awards 6வது தேசிய தண்ணீர் விருதுகள் 2024 அறிவிப்பு! சிறந்த மாவட்டமாக (தெற்கு மண்டலம்) திருநெல்வேலிக்கு முதலிடம். தமிழகத்திற்குத் தொழில், நீர் மேலாண்மை பிரிவுகளிலும் விருது.

Read Full Story

07:55 PM (IST) Nov 12

டெல்லி குண்டுவெடிப்பு - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி உயர்மட்டக் குழு கூட்டத்தை நடத்தி, காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Read Full Story

07:46 PM (IST) Nov 12

விஜய்க்கு மக்கள் ஏன் ஆதரவு தரவேண்டும்..? மனதைக் கலங்கடித்த ஒரு கிராமப்புற தாயின் குட்டிக் கதை..! ராவுத்தரின் வலி..!

இந்த கிராமப்புறவாசிவாசி போல காப்பாற்ற வந்தவர் விஜய். மக்களுக்காக போராடுவதற்காக களத்தில் நிற்கும் பொழுது எவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்கிறார். அதற்காகத்தான் மக்களும் நானும் விஜய்க்கு ஆதரவாக நிற்கிறோம்

Read Full Story

07:36 PM (IST) Nov 12

டிரம்ப் டோட்டல் சரண்டர்! அமெரிக்கர்களுக்கு டேலண்ட் பத்தாது.. வெளிநாட்டில் இருந்துதான் வரணும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், H-1B விசா மூலம் திறமைசாலிகளை நாட்டிற்குள் கொண்டு வர ஆதரவு தெரிவித்துள்ளார், அமெரிக்காவில் சில திறமைகள் இல்லை என்று கூறியுள்ளார்.

Read Full Story

07:25 PM (IST) Nov 12

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! சென்னை உள்பட 5 விமான நிலையங்களுக்கும் மிரட்டல்! பரபரப்பு!

176 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல் சென்னை உள்பட 5 விமான நிலையங்களுக்கும் மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Read Full Story

07:11 PM (IST) Nov 12

ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்ட படம் தான் அனந்தா – சுரேஷ் கிருஷ்ணா!

Anantha Teaser and Audio Launch : அனந்தா படத்தின் கதை ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

Read Full Story

07:10 PM (IST) Nov 12

ஸ்லிம்மாக இருக்க ஊசியா? சர்ச்சையில் சிக்கிய தமன்னா போட்டுடைத்த உண்மை!

Tamannaah Bhatia Shocking Statement on Slimming Injection: நடிகை தமன்னா தன்னுடைய உடல் எடையை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள, ஊசி போட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரே இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Read Full Story

07:03 PM (IST) Nov 12

Parenting Tips - குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை நிறுத்த சரியான வயது என்ன தெரியுமா?

பெற்றோர்களே உங்கள் குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான சரியான வயது எது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

06:58 PM (IST) Nov 12

IND vs SA 1st Test - துருவ் ஜுரெல் இடத்துக்கு ஆப்பு வைக்கும் ஆல்ரவுண்டர்! இந்திய அணி பிளேயிங் லெவன்!

தென்னாபிரிக்காவுக்கான எதிரான முதல் டெஸ்ட்டில் துருவ் ஜுரெல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இடையே போட்டி நிலவுவதாக கூறியுள்ள பார்த்தீவ் படேல், இந்திய அணி பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார்.

Read Full Story

06:50 PM (IST) Nov 12

125 பேரின் கால்களைக் கழுவி இந்து மதத்துக்கு வரவேற்ற பாஜக எம்.எல்.ஏ!

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்டத்தில், 41 பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளனர். 'கர் வாபசி' எனப்படும் இந்த நிகழ்வில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாவனா போஹ்ரா அவர்களின் கால்களைக் கழுவி வரவேற்றார்.

Read Full Story

06:38 PM (IST) Nov 12

குண்டுவெடிப்புக்குப் பின்னால் பாகிஸ்தானின் சதி..! ஒருத்தனும் தப்பிக்க முடியாது..! மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்பதால், மக்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதால் குற்றவாளிகள் தப்பிக்க மாட்டார்கள். இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது.

Read Full Story

06:20 PM (IST) Nov 12

திமுக தான் ஏமாற்றும்..! திமுகவை யாரும் ஏமாற்ற முடியாது..! அன்புமணி ஆவேசம்..!

இந்த தீர்ப்பு வழங்கிய பிறகும் ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை, கோழைத்தனம். இது நம்பிக்கை துரோகம். தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாக நான் பார்க்கின்றேன்.

Read Full Story

06:17 PM (IST) Nov 12

13 வருடங்களுக்கு பின்னர் 'ஜெயிலர் 2' படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

Actress Makes a Sensational Re Entry After 13 Years in Jailer 2: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் 13 வருடங்களுக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Read Full Story

06:13 PM (IST) Nov 12

இனியும் பொறுமை காக்க முடியாது..! 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம்..! அன்புமணி அதிரடி!

வன்னியர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி டிசம்பவர் 17ம் தேதி பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Read Full Story

05:38 PM (IST) Nov 12

மனைவிக்கிட்டயே உண்மைக்காக போராடும் சரவணன் – குடும்பத்தில் பொய் சொல்லி நாடகம்!

Thangamayil in Distress : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் உண்மையை வெளிக்கொண்டு வர சரவணன் புதிய நாடகம் ஒன்றை நடத்தியுள்ளார்.

Read Full Story

05:33 PM (IST) Nov 12

Winter Skincare Tips - குளிர்கால சரும பொலிவு! இரவு தூங்கும் முன் இந்த க்ரீம் முகத்துல தடவுங்க !!

குளிர்காலத்தில் சரும பாதிப்பு அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சருமம் வெடித்து பொலிவிழந்து காணப்படும். மாய்ஸ்சரைசர் தடவியும் பலன் இல்லை என நினைப்பவர்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த க்ரீமை தடவுங்கள். அதை தயாரிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

05:18 PM (IST) Nov 12

கீழே தள்ளி புரட்டி எடுத்த சிறுத்தை.. நூலிழையில் உயிர் தப்பிய போலீஸ்.. பதற வைக்கும் வீடியோ

மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரைத் தாக்கியது. அந்த அதிகாரி நூலிழையில் உயிர் தப்பிய நிலையில், இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story

05:03 PM (IST) Nov 12

Relationship Tips - கள்ளக்காதல் செய்யுற ஆண்களை எப்படி கண்டுபிடிக்கனும்? மனைவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய '5' பாடங்கள்

கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்கள் என்னென்ன காரியங்களில் ஈடுபடுவார்கள் என்பதை கவனித்து பார்த்தால் எளிதில் கண்டுபிடிக்கலாம்.

Read Full Story

04:58 PM (IST) Nov 12

'ஜெயம்' படத்தில் சதாவுக்கு முன்பு ஹீரோயினாக நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?

Do you know Sadha not first choice in jayam movie: ரவி மோகன் ஹீரோவாக நடித்த, 'ஜெயம்' படத்தில் சதாவுக்கு பதில் ஹீரோயினாக நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Read Full Story

04:52 PM (IST) Nov 12

யாரும் இல்லாத நேரத்தில் காதலனுடன் தனிமையில் இருந்த மகள்! வீட்டுக்கு பூட்டு போட்டு தந்தை என்ன செய்தார் தெரியுமா?

குளச்சல் அருகே வேலைக்கு சென்று திரும்பிய தந்தை, தனது 17 வயது மகள் காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் வீட்டை வெளிப்புறமாக பூட்டி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Read Full Story

04:35 PM (IST) Nov 12

Cleaning Tips - கஷ்டமே பட வேண்டாம்! போர்வை, கம்பளில வர்ற துர்நாற்றத்தைப் நீக்க சூப்பர் டிப்ஸ்

நீண்ட நாட்கள் அலமாரியில் அடைத்து வைத்திருக்கும் போர்வை, கம்பளியில் ஒருவித வாசனை வீசும். அதை செலவே இல்லாமல் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை ட்ரை பண்ணி பாருங்க.

Read Full Story

04:31 PM (IST) Nov 12

இனி பெங்களூருவில் ஐபிஎல் இல்லை..! ஹோம் கிரவுண்டை மாற்றும் ஆர்சிபி..! எங்க தெரியுமா?

RCB Moves to Pune Ground: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்றும் ஆர்சிபி அணி தனது ஹோம் கிரவுண்டை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

04:24 PM (IST) Nov 12

மருத்துவமனையில் மோடி.. டெல்லி குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களுடன் சந்திப்பு!

செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் காயமடைந்து எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Read Full Story

04:20 PM (IST) Nov 12

இந்த செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு! கலங்கிய கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர்!

சிவகங்கை மாவட்டம் சக்குடி அருகே போலீஸ் ரோந்து வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது மகன் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

Read Full Story

04:19 PM (IST) Nov 12

Nov 13 Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கபோகுது.! தயாரா இருங்க.!

Nov 13 Thulam Rasi Palan : நவம்பர் 13, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

More Trending News